Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#22
மெதுவாக நான் அவரை பார்க்க அவர் எழுந்து நின்று கொண்டிருக்க என் கண் பார்வைக்கு அவரின் முடி அடர்ந்த அவரின் தொடைகள் தான் தெரிந்தன. நான் என் பார்வையை அகற்றி அவரை பார்க்காமலே சரி சரி சாரி அப்படி சொன்னதற்கு உட்காருங்க என்றேன். அவர் உட்காராமல் நின்று கொண்டு அவர் உடையை எடுப்பது போல நடிக்க நான் அவர் கையை பிடித்து இழுக்க அவர் அப்படியே என் மேல் சாய்ந்தார். அந்த நிமிடம் எனக்கு உடம்பெல்லாம் குறுகுறு வென்று இருந்தது. ஆனால் உடனே என்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஒதுங்கிக்கொண்டேன்.


மகேந்திரன் மீண்டும் நாற்காலியில் அமர நான் அவருக்கு மிக அருகே அமர்ந்தேன் மகேந்திரன் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்க நான் கண்டுக்கொள்ளாமல் இருந்தேன். மீண்டும் அவர் காதல் கதையே பேசலாம் என்று ஏன் மகேந்திரன் உங்க முதல் காதல் தான் திருமணம் ஆகி சென்றாசே வேற ஒரு பெண்ணை பார்க்க வேண்டியது தானே என்றதும் மகேந்திரன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஜாஸ்மின் அடுத்த பெண்ணையும் முயற்சித்தேன் ஆனா அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பது தெரிய வந்தது என்றதும் எனக்கு ஒரு வேளை அவர் என்னை தான் சொல்லுகிறாரோ என்ற நினைப்பில் உங்களுக்கு விருப்பம் இருந்தா அந்த பெண் யார் என்று சொல்லுங்க என்றேன் அவர் வேண்டாம் அப்புறம் தேவையில்லாமல் பிரெச்சனை தான் வரும் என்று தவிர்த்தார். நான் அவர் கையை பிடித்துக்கொண்டு ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க என்று கேட்க அப்போ தான் உணர்ந்தேன் நான் அவர் கைகளை பிடித்திருப்பதை உடனே அதை விட்டுவிட்டு மீண்டும் ப்ளீஸ் என்று சொல்ல மகேந்திரன் நான் பெயர் சொல்ல மாட்டேன் குறிப்பு வேண்டுமானால் சொல்கிறேன் அந்த பெண் என் மதம் இல்லை அவள் என்னை விட ரொம்ப அழகானவள் துடுக்கானவள் என்றதும் நான் இதை வைத்து நான் எந்த ஊரில் பொய் ஜோசியம் கேட்பேன் ஒழுங்கா சொல்லுங்க என்று மீண்டும் வற்புறுத்த உள்மனதில் கடவுளே அவர் என்னை காண்பிக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொல்லுவதை தவிர்த்து விட்டார்


மீண்டும் அதையே கேட்டு என்னை அசிங்கப்படுத்தி கொள்ள நான் விரும்பவில்லை. அதற்குள் மணி ஐந்தை நெருங்க மகேந்திரன் சரி நான் கிளம்பறேன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத மறக்க கூடாத ஒரு இரவை எனக்கு குடுத்ததற்கு தேங்க்ஸ் என்றதும் நான் அவர் முதுகில் கோபமாக தட்டி இந்த தேங்க்ஸ் வேலையெல்லாம் வேண்டாம் அப்போ இன்னைகோட நம்ப நட்பு முடிந்து விட்டதா என்று கேட்டு விட்டேன். மகேந்திரன் ஒரு நிமிடம் அசையாமல் நின்று நிச்சயமா இல்லை ஜாஸ்மின் நீ வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மகேந்திரன் என்ற நண்பன் உனக்கு எப்போவும் இருப்பான் என்று சொல்லிவிட்டு வேகமாக உடையை மாற்றிக்கொண்டு எனக்கு கை அசைத்தவாறே வெளியே சென்றார். நான் அவர் பார்வையை விட்டு மறையும் வரை அவர் போவதையே பார்த்துக்கொண்டு நின்றேன்
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:55 AM



Users browsing this thread: 5 Guest(s)