14-07-2019, 08:55 AM
அடுத்த கேள்வியை அவர் கேட்கும் முன் நானே மகேந்திரன் நான் இவ்வளவு தூரம் உண்மையாய் பேசறேன் ஆனா நீங்க இன்னும் உங்க பெண் தோழி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றதும் மகேந்திரன் கணைத்துக்கொண்டு ஜாஸ்மின் நானும் காதலிச்சேன் ஆனா இப்போ இல்லை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு பறந்துட்டா எல்லாம் ஜாதி தடங்கல் அவ மட்டும் கொஞ்சம் பிடிவாதம் பிடித்திருந்தா நிச்சயம் அவங்க வீட்டில் மனம் மாறி இருப்பாங்க என்று நிறுத்த நான் அதற்கு மேல் அந்த விஷயத்தை பேச விரும்பவில்லை. நான் எழுந்து பிரிட்ஜ் அருகே சென்று மகேந்திரன் ஹாட் கோக் வேணுமா என்று கேட்க அது என்ன ஹாட் கோக் வித் விஸ்கியா என்று கேட்க நான் ரொம்ப அலையை வேண்டாம் எங்க வீட்டில் யாரும் குடிக்க மாட்டங்க பிரிட்ஜ் நின்னு இப்போ எப்படியும் நான்கு மணிநேரம் ஆகி இருக்கும் அப்புறம் எப்படி கோல்ட் கோக் ஆக இருக்கும் என்றதும் மகேந்திரன் சரி கொண்டுவா பால் தான் ஏமாத்திட்டே என்றதும் நான் செல்ப் ல இருந்து ரெண்டு கண்ணாடி டம்பளர் எடுத்து கோக் நி குடித்து முடிக்கும் வரை இருவரும் பேசவில்லை. குடித்து டம்பளரை மேஜை மேல் வைத்ததும் மகேந்திரன் ஜாஸ்மின் உனக்கு ஜோசியம் மேல் நம்பிக்கை இருக்கா என்று கேட்க நான் வேகமாக தலையை ஆட்டி சுத்தமாக கிடையாது என்று சொல்ல மகேந்திரன் இல்ல எனக்கு கைரேகை பார்க்க தெரியும் என்றதும் நான் ஐயோ இந்த வழியெல்லாம் ரொம்ப பழசு மகேந்திரன் இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கைரேகை சாக்கு சொல்லி ஒரு பொண்ணோட கையை தடவ பார்ப்பீங்க என்றதும் மகேந்திரன் சிரித்துக்கொண்டே ஐயோ நீ கை தேர்ந்தவ தான் உன்னை பார்க்கும் போது ரொம்ப அப்பாவியா தெரிந்தே ஆனா பேசிப்பாத்தா தான் உண்மை தெரியுது.
கோக் குடிக்கும் போது எனக்கு ஒரு விபரீத ஆசை ஏற்ப்பட்டது என் காதலனுக்கு போன் செய்து அவனிடம் மகேந்திரனை பேச வைக்கலாம் என்று. உடனே என் மொபைலை எடுத்து அவன் நம்பரை அழைக்க நன்றாக தூங்கி கொண்டிருந்தான் போல எடுப்பதற்கு கொஞ்ச நேரம் ஆச்சு ஆனால் நான் யாருக்கு போன் செய்கிறேன் என்று மகேந்திரன் என்னை கேட்கவில்லை இறுதியில் அவன் ஹலோ என்று சொல்ல நான் என்னடா நல்லா தூங்கறியா யார் கூட கனவில் இருக்கே என்று கேட்க என் குரல் கேட்டதும் முழித்துக்கொண்டு ஹே என்னடி இந்த நேரத்திலே என்றதும் நான் ஒன்றும் சொல்லாமல் கைபேசியை மூடிக்கொண்டு மகேந்திரனிடம் குடுத்து நீங்க அவனிடம் ஹலோ என்று சொல்லுங்க ப்ளீஸ் என்று சொல்ல மகேந்திரன் எதுக்கு வேண்டாம் என்று மறுக்க நான் பிடிவாதமா சொல்லுங்க என்றதும் வேறு வழின்றி மகேந்திரன் அவனிடம் ஹலோ என்று சொல்ல எனக்கு செம்மே கிக்காக இருந்தது அந்த பக்கம் அவன் எவ்வளவு ஷாக் ஆகி இருப்பான் என்று யூகித்து மகேந்திரன் மீண்டும் என்னிடம் போனை குடுக்க நான் அவனிடம் சாரிடா தூக்கத்தில் இருந்து எழுப்பியதற்கு மகேந்திரன் தான் உன்னிடம் பேசணும் என்று சொன்னார் அது தான் கூப்பிட்டேன் என்றதும் அவன் யார் அது மகேந்திரன் இப்போ நீ எங்கே இருக்கே நான் இப்போவே உன்னை பாக்க வரேன் என்று அடுக்கிகொண்டே போக நான் அவனை இன்னும் வெறுப்பேத்த சாரி நீ வந்தாலும் இந்த நேரத்திலே ஹோட்டல் உள்ளே உன்னை விட மாட்டாங்க என்று சொல்லி முடித்து போனை அனைத்து விட்டேன்