14-07-2019, 08:54 AM
நான் மகேந்திரன் இப்போ நான் கேட்பதை தவறாக நினைத்து விட கூடாது இன்னும் சொல்ல போனால் நான் எங்க பாமிலி டாக்டரிடம் கூட கேட்க நினைப்பேன் ஆனால் இன்னும் கேட்க நேரம் வரலே என்ற பீடிகையுடன் துவங்க மகேந்திரன் நீ என்ன வேணா கேளு நான் தர சாரி சொல்ல தயாராக இருக்கேன் என்றதும் நீங்க ட்யூட்டி போது இரவுகளில் நர்ஸ் கூட தனியா இருக்கும் வாய்ப்பு நிறைய இருக்குமே அந்த சூழலை நீங்க உபயோகித்து கொள்வீர்களா நீங்க என்றால் நான் உங்களை குறிப்படவில்லை பொதுவாக டாக்டர்களை சொல்லுகிறேன் என்றதும் மகேந்திரன் கனைத்துக்கொண்டு ஜாஸ்மின் எனக்கு பொய் சொல்ல வராது அதனால் தான் உன்னுடன் இவ்வளவு நேரம் இருந்தும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை நான் சொல்லவில்லை என்றதும் நான் உடனே அதெல்லாம் பரவாயில்லை நான் யாருக்கு அழகாக இருக்கணுமோ அவங்களுக்கு அழகாக இருந்து விட்டு போகிறேன் நான் கேட்டதற்கு பதில் என்றதும் உம் அதுதான் சொல்ல வரேன் அந்த மாதிரி சூழல் சந்தர்ப்பம் நிறைய இருக்கு சில சமயம் அந்த சூழலை பலர் வேண்டும் என்றே உருவாக்கி கொள்வதும் உண்டு ஆனால் எந்த டாக்டரும் தனது அதிகாரத்தால் தன் கீழ் வேலை செய்யும் நர்சை தவறாக பார்க்க மாட்டான் அந்த நர்சுக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு பயன் படுத்த படும் அது நெறைய ஆண் பெண் வேலை செய்யும் இடங்களில் மிகவும் சகஜம் என்றதும் எனக்கு அவரின் உண்மை பிடித்திருந்தது.
சரி அப்போதிலிருந்து என்னையே கேள்வி கேடடு கொண்டிருக்கியே இனி நான் கேட்க போறேன் நீ சொல்ல போறே என்று சொல்ல நானும் பேசித்தானே ஆகவேண்டும் என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டேன். சத்தியாமா சொல்லு உனக்கு ஆண் நண்பன் இல்லை என்று என்றதும் நான் மறைப்பதில் என்ன இருக்கு என்று இருக்கான் ஆனால் நெருக்கமான நண்பன் இல்லை ஆனா காதலன் என்றதும் அது எனக்கு தெரியும் உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா உனக்கு காதலன் இருக்கானு எனக்கு எப்படி தெரியும் என்று நீ யோசிப்பே உன் காதலன் உங்க அப்பாவை நர்சிங் ஹோமில் வந்து பார்த்தான் ஆனால் அறைக்குள் செல்லாமல் வெளியே கொஞ்சம் தூரமாக நின்று பார்த்து விட்டு கிளம்பினான் நான் அப்போ ரௌண்ட்சில் இருந்ததால் அவனை யார் என்று விசாரித்தேன் கொஞ்சம் அதட்டி கேட்ட பிறகு உண்மையை சொன்னான். என்றதும் எனக்கு ரெண்டு விதத்தில் மகிழ்ச்சி முதலாவதாக என் காதலன் எவ்வளவு அக்கறையாக அப்பாவை பார்க்க வந்திருக்கான் அடுத்ததாக நான் நினைத்தது மாதிரி மகேந்திரன் என்னை பாலோ செய்து என்னை பற்றி தெரிந்து கொள்ள வில்லை என் காதலன் சொல்லி தான் தெரிந்து கொண்டிருகார் என்பதால்.