Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#17
இருவரும் உள்ளே வந்து தண்ணீர் சொட்ட சொட்ட ஹாலில் நிற்க சில நிம்மிட அமைதிக்கு பிறகு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த சிரிப்பிற்கு பிறகு என் மூளை வேலை செய்தது இப்போ அவருக்கு மாற்ற துணி தருவதாக இருந்தால் என்ன தருவது நிச்சயம் அண்ணா உடைகள் அவருக்கு ஓர் அளவிற்கு சரியாக இருக்கும் என்ன அண்ணா கொஞ்சம் பருமன் என்பதால் அவன் உடை இவருக்கு கொஞ்சம் பெருசாக இருக்கும் ஆனால் அவசரத்திற்கு அது ஒண்ணும் பெரிய விஷயமாக படவில்லை ஆனால் இரவிற்குள் அவர் துணி காயவில்லை என்றால் இந்த மாற்று உடையுடன் அவர் போக முடியுமா என்ற பலத்த யோசனைக்கு பிறகு சரி அண்ணா உடை தருகிறேன் அதை மாற்றிக்கொண்டு இந்த உடையை காய போடுங்கள் என்றதும் மகேந்திரன் வேண்டாம் ஜாஸ்மின் உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் போட்டிருக்க ஷார்ட்ஸ் பனியன் போட்டு இந்த பான்ட் ஷர்ட் மட்டும் காய வைக்கலாம் என்றதும் எனக்கு புரியவில்லை இந்த இரவு எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்று. ஆனால் உடனே உங்க இஷ்டம் என்று சொல்லி நான் போய் உடை மாற்ற போகிறேன் இப்படியே இருந்தா நாளைக்கு உங்க நர்சிங் ஹோமிற்கு இன்னொரு நோயாளி சேர வேண்டி வரும் என்று சொல்லியபடி என் பீரோ இருந்த அம்மாவின் அறைக்கு சென்று கவனமாக கதவை தாள் இட்டு என் உடையை மாற்றி நைட்டிக்கு மாறினேன். இன்னும் கவனமாக என் அங்கங்களை முழுமையாக மூடும் நைட்டியாக போட்டுக்கொண்டேன்.


ஹாலுக்கு போனால் அங்கே மகேந்திரன் தனது பான்ட் ஷர்ட்யை கழட்டி ஒரு நாற்காலியில் மாட்டி வெறும் ஷார்ட்ஸ் கை இல்லாத பனியன் போட்டு அமர்ந்து இருந்தார். நான் முதலில் என் அம்மாவின் அறையில் இருந்த படியே மெதுவாக எட்டி பார்த்து அவரின் நிலைமையை தெரிந்து கொண்டு தான் ஹாலுக்கு வந்தேன். மெழுகுவத்தி தனது உயிரை இன்னும் கொஞ்ச நேரத்தில் விட போக்கும் தருவாயில் எரிந்து கொண்டிருந்தது நான் வேறு மெழுகுவத்தி இருக்கிறாதா என்று தேடி பார்க்க என் கஷ்டகாலம் இல்லை. சரி பார்ப்போம் தேவை பட்டால் ஜீசஸ் கிட்டே இருக்கும் குத்துவிளக்கை எடுத்து வச்சுக்கலாம் என்ற தைரியத்தில். நான் அவர் துணி மாட்டி இருந்த நாற்காலியை ஜன்னல் ஓரம்மாக வைத்து ஜன்னலை திறந்து வைத்தேன் வெளியே வீசும் காத்தில் காய்ந்து விடும் என்பதால். பிறகு மீண்டும் அவர் எதிரே அமர்ந்து அப்புறம் சொல்லுங்க அம்மாவிற்கு சொல்லிவிட்டீர்களா என்றதும் மகேந்திரன் நான் வீட்டிற்கு வரவில்லை என்றால் அன்று எனக்கு ஹாஸ்பிடலில் நைட் ட்யூடி என்று நினைத்து கொள்வார்கள் என்று சொல்ல நான் நினைத்து கொண்டேன் இந்த டாக்டர்களுக்கு வெளியே தங்க நல்ல சாக்கு இருக்கு என்று
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:54 AM



Users browsing this thread: 3 Guest(s)