14-07-2019, 08:54 AM
நான் சொன்னதும் மகேந்திரன் அவர் மொபைலை எடுத்து டாக்ஸிக்கு கால் செய்ய நம்பர் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு நான்கைந்து முறை முயற்சித்தார். நானும் முதலில் நம்பினேன் நிஜம் என்று ஆனால் இறுதி முறை முயற்சிக்கும் போது அவர் முகத்தில் தெரிந்த ஒரு குறும்பு பார்வை அவரை காட்டி கொடுத்தது. நான் விடாமல் சரி என்ன நம்பர் சொல்லுங்க நான் முயற்சிக்கிறேன் என்று கேட்க அவர் குட்டு வெளிப்பட்டது. இல்ல ஜாஸ்மின் இந்த மாதிரி இருட்டில் உன்னை தனியாக விட்டு செல்வது முறையாக இருக்காது என்று பாவ மன்னிப்பு கேட்க நான் அப்போ என்ன பண்ண போறீங்க என்று வார்த்தையை அவர் வாயில் இருந்து வாங்க விரும்பினேன். இல்ல கரண்ட் வந்ததும் டாக்ஸி கூப்பிடுறேன் என்றதும் நான் சரி என்று அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அவர் சொந்த ஊர் கோவை என்றும் படிப்பிற்காக சென்னைக்கு வந்து இங்கேயே தொழிலும் செய்வதாக சொல்ல ((எனக்கு ஒரு வகையில் கோவை மக்களை மிகவும் பிடிக்கும் காரணம் சொன்னால் என்னை எல்லோரும் திட்டி தீர்த்து விடுவீர்கள் என் அன்றைய காதலன் இன்றைய கணவனின் அக்கா கல்யாணம் செய்து வாழும் ஊர் கோவை அவர்கள் என்னிடம் மற்ற நாத்தினார்கள் போல அல்லாமல் நான் காதலிக்கும் போதே என்னிடம் மிகவும் அன்போடு பழகுவார்கள்)) நான் அப்போ உங்க பெற்றோர் கோவையில் இருக்கிறார்களா என்று கேட்க அவர் இல்லை அப்பா கோவை அம்மா இங்கே என் கூட இருக்காங்க என்றதும் நான் இடைமறித்து அப்போ வீட்டிலே அம்மா தனியா இருப்பாங்களே என்று கேட்க அவர் இல்லை வேலைக்கு ஒரு பெண் வீட்டோடு இருக்கிறாள் என்றதும் அந்த விஷயத்தை விட்டேன்.
இதற்குள் மகேந்திரன் கிட்டே என் நடவடிக்கைகள் இயல்பானது ஆனால் ஒரு நட்பு உணர்வுடனே மகேந்திரன் நீ என்ன படிக்கறே என்று கேட்பார் என்று நான் நினைக்க பதிலாக உன் கல்லூரி ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று கேள்வி பட்டிருக்கேன் அப்போ எப்படி நீ உன் ஆளோட வெளியே போக முடிந்தது என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்டது. இவர் என்னை தொடர மட்டும் செய்யவில்லை என் சரித்திரத்தையும் அலசி இருக்கிறார் என்று. ஆனால் நான் மறுக்கும் வகையில் யார் சொன்னது எனக்கு பாய் பிரெண்ட் இருக்கிறான் என்று எனக்கு அதெல்லாம் ரொம்ப பயம் அண்ணாவிற்கு தெரிஞ்சா என்னை கொன்னு போட்டுடுவான் என்றதும் மகேந்திரன் ஒ அண்ணா கிட்டே அவ்வளவு பயமா அது தான் என்னை இந்த நேரத்தில் வீட்டில் அனுமதித்தியா என்றதும் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது இவர் என்னை கொஞ்சம் மட்டமாக நினைக்கிறாரா என்று அதை வளர விடக்கூடாது என்று நான் நான் நீங்க வந்ததை நாளைக்கு அண்ணா கிட்டே சொல்லத்தானே போறேன் அதுவும் அப்பாவிற்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் என்னை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார் என்றால் அவர் ஏன் கோப பட போறார் என்றதும் மகேந்திரன் ஒ அப்படினா சரி ஆனா ஒரு வேளை இரவு முழுவதும் கரண்ட் வரவில்லை என்றால் எப்படி இருக்கபோகிறே தனியா என்றதும் தான் நானாக அண்ணா இரவு வீட்டிற்கு வரப்போவதில்லை என்பதை தவறி கோடிட்டு காட்டிவிட்டேன் என்று உணர்ந்தேன்