14-07-2019, 08:53 AM
ஒரு வழியாக ஆட்டோ ஹோட்டல் அருகே நிற்க எனக்கு ஒரு பெரிய நிம்மதி ஆட்டோவில் ஒரு பக்கம் மகேந்திரன் என்னை உரசிக்கொண்டு அமர்ந்தது எனக்கு உள்ளபடியே பிடித்திருந்தது என்றாலும் வெளிப்படையாக அதை காட்டிக்கொள்ளாமல் நடிப்பது கொஞ்சம் சிரமாமாக தான் இருந்தது. ஆக ஆட்டோவை விட்டு இறங்க இந்த பிரேச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்ப்பட இருவரும் ஹோட்டலுக்கு சென்று பொதுவாக பேசியபடி உணவு எடுத்து வெளியே வந்தோம். இன்னமும் மழை பெய்து கொண்டிருக்க ஆட்டோ கிடைக்கவில்லை கொஞ்ச நேரம் பார்த்து மகேந்திரன் தன் கைபேசியை எடுத்து கால் டாக்ஸிக்கு அழைப்பு விடுக்க எனக்கு என்னடா இது என்ற கவலை ஆட்டோவிலேயே அந்த நெருக்கம் என்றால் டாக்ஸி இன்னும் அவருக்கு வசதியாக இருக்குமே இப்படி நினைக்க அதில் ஒரு சுயநலமும் இருந்தது யோசித்து கொண்டிருக்கும் போதே டாக்ஸி வந்துவிட அதே சமயம் என் கைபேசி அடிக்க அது அண்ணாவின் அழைப்பு என்று தெரிய எனக்கு தூக்கிவாரி போட்டது சரி இன்னைக்கு எனக்கு கும்பாபிஷேகம் இருக்கு என்று கவலையுடன் ஹலோ சொல்ல அண்ணா ஹே ஜாஸ்மின் நீ வீட்டிற்கு போய்விட்டியா இப்படி மழை இருக்கு என்னால் பைக் எடுக்கவே முடியவில்லை இரவு நான் பக்கத்தில் இருக்கும் என் நண்பன் வீட்டில் தங்கி விடுகிறேன் நீ பாதுக்காப்பாக வீட்டை பூட்டி உள்ளே இரு ஜூலியை வீட்டிற்குள்ளே இருக்க விடு என்று அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக நான் வெறுமனே உம் சரி என்றே சொன்னேன்.
மகேந்திரன் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருக்க நான் பேசி முடித்ததும் போகலாமா என்றார் நான் அவருக்கும் உம் என்று சொல்ல இருவரும் கிளம்பினோம் நான் பயந்தது போலவே மகேந்திரன் என்னை மிக நெருங்கியே அமர்ந்தார். கொஞ்ச நேர அமைதி பயணத்திற்கு பிறகு மகேந்திரன் தப்பா நினைக்கலேனா யார் பேசியதுன்னு தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க நான் அண்ணன் பேசியதை சொன்னேன். மகேந்திரன் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். டாக்ஸி என் வீட்டின் அருகே செல்ல வழக்கம் போல மழை என்றாலே மின்சாரம் நிறுத்தப்படும் அது போலவே இன்றும் எங்க ஏரியாவில் மின்சாரம் இல்லை. மகேந்திரன் என்னபா ஜாஸ்மின் கரண்ட் இல்ல போல இருக்கு என்று சொல்ல நான் மெளனமாக தலையை ஆட்டினேன். டாக்ஸி என் வீட்டின் முன் நிற்க நான் இறங்கி கொள்ள மகேந்திரன் டாக்ஸியிலேயே இருந்தார். பயம் வெட்கம் அறியாது என்பது போல நான் அவரிடம் மகேந்திரன் கொஞ்சம் வீட்டிற்க்குள் வந்து போக முடியுமா என்று கேட்க மகேந்திரன் டாக்ஸி டிரைவரிடம் வெயிட் பண்ணுங்க என்று சொல்ல அவர் இல்ல சார் எனக்கு அடுத்த பிக்கப் எடுக்க நேரம் அகிவிட்டது நீங்க வேறே டாக்ஸி புக் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட மகேந்திரன் கோபத்துடன் அவனை அனுப்பி வைத்து என் கையில் இருந்து சாவியை வாங்கி கதவை திறந்தார். ஜூலி கொலைக்க நான் அதை பிடித்து சங்கிலியில் கட்டிவிட்டு அவரை உள்ளே போக சொன்னேன்.
அவர் மொபைல் டார்ச் போட்டு காண்டில் தேடி பற்ற வைக்க நான் அவரை உட்காருங்க என்று சொல்ல மகேந்திரன் இருட்டில் என்ன பார்த்தார் என்று தெரியாமல் வீடு ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல நான் களுக்கென்று சிரித்து விட்டேன். மகேந்திரன் ஏன் என்று கேட்க நான் இருட்டில் வீட்டை பார்த்தீர்களா என்றதும் மகேந்திரன் இது ஒரு யுகம் தான் உங்களை போன்ற அழகானவங்க கண்டிப்பா வீட்டையும் அழகாக தானே வைத்திருப்பார்கள் என்று சமாளிக்க அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் அமைதியாக இருக்க மகேந்திரன் சரி ஜாஸ்மின் நான் கிளம்பறேன் அப்படியே ஓரமாக நடந்து போய் வழியில் ஆட்டோ எடுத்துக்கிறேன் என்று சொல்ல நான் அப்போ நீங்க எப்படியும் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கும் என்றதும் மகேந்திரன் அப்போ என்ன வழி என்று கேட்க ஏன் டாக்ஸி கால் பண்ணலாமே என்றேன்