Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#13
மழை அதிகமானது நடுநடுவே பயங்கர மின்னல் இடி வேறு எனக்கு ஏண்டா இப்படி வம்பில் மாட்டிக்கொண்டோம் என்றிருந்தது மழையின் காரணமாக கொஞ்சம் சில்லென்று காத்து வீச எனக்கு அப்பொழுது மகேந்திரனின் நெருக்கம் இதமாக இருந்தது.


இருந்தும் உள்ளுக்குள் என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டேன் எனக்கு ஏற்கனவே ஒருவன் உயிரையே குடுக்க காத்திருக்கும் போது இன்று தான் அறிமுகமான ஒருவனுடன் ஆட்டோவில் நெருக்கமாக அமர்ந்து அது இயற்கையின் செயலாக இருந்தாலும் இது தவறு தானே ஆனால் கால மாற்றங்களை யாரால் தடுக்க முடியும் இப்படி யோசித்து கொண்டிருந்ததால் மகேந்திரன் பேசியதை நான் கவனிக்கவில்லை கொஞ்ச நேரம் நான் பதிலே சொல்லாததால் என் கவனத்தை கவர என் தொடையை மகேந்திரன் தட்டி என்ன ஜாஸ்மின் தூங்கிட்டியா என்றதும் நான் சுதாரித்துக்கொண்டு இல்ல இல்ல எனக்கு வீட்டு நினைவு வந்துவிட்டது ஒரு வேளை அண்ணா வந்து இருப்பானோ என்று சந்தேகம் வந்துவிட்டது என்று சமாளிக்க மகேந்திரன் தனது கடிகாரத்தை பார்த்து ஜாஸ்மின் மணி இப்போதான் ஏழாக போகுது நம்ப சீக்கிரமா டின்னெர் முடித்து விட்டு உன்னை உன் வீட்டில் பத்திரமாக சேர்க்க வேண்டியது என் பொறுப்பு என்று சொல்ல எனக்கு கொஞ்சம் நிதானம் வந்தது.


வெளியே மழை விட்ட பாடாக இல்லை இடியும் மின்னலும் பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஆட்டோவின் வேகம் மழையின் சீற்றத்தால் கம்மியாகவே இருந்தது. நான் மகேந்திரனிடம் இப்போ எங்கே சாப்பிட போறோம் என்று கேட்க அவர் இது வரை நான் முடிவு பண்ணலே உனக்கு ஏதாவது சாய்ஸ் இருந்தா சொல்லு என்றதும் எனக்கு முதல் சந்தேகம் வந்தது இது வரை முடிவு செய்யலேனா ஆட்டோ எங்கே போக சொன்னார் என்று மகேந்திரனே சரி கிட்டே இருக்கிற ரெசிடென்சி போகலாமா என்று கேட்க நான் இதுவரை அந்த ஹோட்டல் பெயரை கேட்டதே இல்லை ஏதோ ஒரு இடத்தில் சாப்பிட்டு கிளம்பினால் போதும் என்ற நினைப்பில் சரி என்று சொன்னேன்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:53 AM



Users browsing this thread: 3 Guest(s)