14-07-2019, 08:53 AM
எனக்கு அவர் கையை விட்டு விடுவதா இல்லை அவராக விடும் வரை பிடித்திருப்பதா என்று குழம்ப அவர் ஜாஸ்மின் உன் கை ரொம்ப மென்மையா இருக்கு அதில் இருந்து ஒன்று நல்லா தெரியுது நீ வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை என்று என்றதும் நான் ஒரு பொய்யான கோபத்துடன் அவரை பார்த்து ஏன் அப்படி சொல்லறீங்க நான் தான் வீட்டில் சமையல் சாப்பிட்டு பாருங்க தெரியும் நான் சமைப்பதில் எவ்வளவு சிறந்தவள் எனபதை என்று சொல்ல சொன்னதும் நாக்கை கடித்துக்கொண்டேன் நான் வரம்பு மீறி அவருடன் பேசுகிறேனா இந்த கொஞ்ச நேரத்தில் நான் தேவைக்கு அதிகமாக அவரிடம் பேசுவதை தவிர்க்கணும் என்று உணர்ந்தேன். மகேந்திரன் நான் அப்படி சொன்னதும் இன்னைக்கு என்ன சமையல் வேணும்னா இன்னைக்கே நான் பரிசித்து பார்க்க தயார் என்றதும் நான் தானாக வலையில் சிக்கிகிட்டோம் என்று தெரிந்து கொண்டேன். நிலைமையை சமாளிக்கும் வகையில் இன்னைக்கு நான் இனி தான் போய் சமைக்கணும் என்று சொல்ல இந்த பதிலுக்காக தான் அவர் காத்திருந்தது போல ஒ அப்படி என்றால் வை நாட் ஹவ் டின்னெர் வித் மீ என்று சொல்ல நான் என்னையே நொந்துக்கொண்டேன் தேவையில்லாமல் நான் அகல கால் வைக்கிறேன் என்று
இருந்தும் அவர் இப்படி கேட்ட பிறகு மறுப்பது நாகரீகமாக இருக்காது என்று நானே எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு சரி ஆனா நான் சீக்கிரம் வீட்டிற்கு போகணும் இரவு அண்ணா வந்துவிடுவான் என்று சொல்ல மகேந்திரன் அடுத்த நொடி பக்கத்தில் வந்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற சொல்லி அவரும் ஏறிக்கொண்டார். நாங்கள் ஆட்டோ எடுத்து ரெண்டு மூன்று நிமிடங்களில் எல்லாம் மேகம் இருட்டிக்கொண்டு மழை கொட்ட ஆரம்பித்தது. ஆட்டோ டிரைவர் வண்டியை ஓரத்தில் நிறுத்தி எங்கள் இரு பக்கமும் மழை உள்ளே வராமல் இருக்க தடுப்பை விரித்து மகேந்திரனிடம் சார் ரெண்டு பேரும் கொஞ்சம் நடுவே உட்கார்ந்து கொள்ளுங்க இல்லைனா ரோட்டில் செல்லும் வண்டி மழை நீரை உங்க மேலே அடித்து விட்டு போகும் என்றதும் மகேந்திரன் என்னை பார்க்க அந்த நேரத்தில் நான் வேறு என்ன செய்ய முடியும் அமைதியாய் பார்க்க மகேந்திரன் என்னை ஒட்டி நடுவே அமர ஆட்டோ மீண்டும் கிளம்பியது