Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#11
அமர்ந்ததும் நான் டாக்டர் மகேந்திரன் இந்த நர்சிங் ஹோமில் தான் ட்யூடி டாக்டரா இருக்கேன் என்று சொல்ல அவருக்கு ஏற்கனவே என் பெயர் தெரியும் என்பதால் நான் என் பெயரை சொல்லவில்லை. அவர் ஒரு டாக்டர் என்பதால் எனக்கு அவர் மேல் ஒரு மரியாதை பிறந்தது. பிறகு அவர் என் அப்பாவிற்கு வந்திருக்கும் உடல் நோய் பற்றியும் அதை பற்றி கவலை பட தேவை இல்லை என்று எனக்கு சமாதானம் சொல்ல நானும் அவருடன் பேசுவதில் ஆர்வம் காட்டினேன். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது நான் எடுக்க வேண்டிய பஸ் ரெண்டும் சென்று விட்டது என்பதை கவனிக்கவில்லை. திடீரென்று நேரத்தை பார்த்து நானே எனக்குள் ஏன் இன்னும் பஸ் வரவில்லை என்று கேட்டுக்கொள்ள அவர் சிரித்துக்கொண்டே உங்க பஸ் ரெண்டும் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்று விட்டது என்று சொல்ல நான் அவர் என்னை எந்த அளவு பின் தொடர்ந்து இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். இனி பஸ் வர எப்படியும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் என்ன செய்வது மீண்டும் நர்சிங் ஹோம் சென்று விடலாமா என்று யோசித்து ஆனால் அம்மா இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டால் மாட்டி கொள்வேன் என்பதால் தலைவிதியே என்று பஸ் ஸ்டாப்பில் இருப்பது என்று முடிவு செய்தேன்.


என் பக்கத்தில் இன்னமும் மகேந்திரன் இருந்தார். நான் அமைதியாய் இருப்பதை பார்த்து ஜாஸ்மின் எப்படியும் பஸ் வர நேரம் ஆகும் ஏன் அப்படியே இருவரும் நடந்த படியே பேசிக்கொண்டு போகலாம் என்று கேட்க எனக்கும் இதே இடத்தில் எவ்வளவு நேரம் தான் இருப்பது என்று சரி என்று எழுந்தேன். மழை காலம் என்பதால் சீக்கிரமாகவே இருட்ட ஆரம்பித்தது. நாங்கள் இருவரும் சிறிது தூரம் எதுவும் பேசாமலே நடக்க மகேந்திரன் மௌனத்தை கலைக்கும் மாதிரி ஜாஸ்மின் உன்னை பற்றி ஒண்ணுமே சொல்ல மாட்டியா என்று கேட்க நான் சிரித்துக்கொண்டே நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது என்ன இருக்க போகிறது அது தான் இதற்குள் என் ஜாதகத்தையே நீங்கள் தெரிந்து வைத்து இருப்பீர்களே என்றதும் மகேந்திரன் ஹே என்னபா சொல்லறே உன்னை பற்றி எனக்கு எப்படி தெரியும் என்று கேட்க எனக்கு அவர் ரொம்பவும் அலட்டிகொள்ளமால் நேரிடையாகவே என்னை ஒருமையில் அழைத்தது பிடித்திருந்தது. நான் அவருக்கு பதிலாக ஒரு பொண்ணுக்கு முன்னாடி ரெண்டு கண் இருக்கிறா மாதிரி பின் பக்கமும் ஒரு மறைமுக கண் இருக்கு தெரியுமா அதை வைத்து தான் அவள் தன்னை யார் பின் தொடர்ந்து வராங்க என்றெல்லாம் அவளால் தெரிந்து கொள்ள முடிகிறது நீங்க என்னை கொஞ்ச நாளாவே பின் தொடர்வது எனக்கு நன்றாகவே தெரியும் என்றதும் நான் எதிர்பார்க்காத வகையில் அவர் திடீரென்று என் கன்னத்தை பிடித்து கிள்ளி ஒ நீ பெரிய ஆள் தான் என்றதும் நான் அவர் கையை என் கன்னத்தில் இருந்து எடுத்து விட இருவர் கைகளும் சேர்ந்தன.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:53 AM



Users browsing this thread: 2 Guest(s)