14-07-2019, 08:52 AM
இப்படியாக தினமும் சந்திப்பது தினமும் இன்பம் காண்பது என்று சென்ற எங்கள் உறவு எனக்கு கொஞ்சம் திகட்ட ஆரம்பித்தது என்று உணர ஆரம்பித்தேன் ஆனால் அவனை சந்திக்காமல் இருப்பதும் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் என் கல்லூரி இறுதி ஆண்டை முடித்தேன் என்று சொல்லுவதை விட கல்லூரியை விட்டு மூன்றாண்டுகள் முடிவில் வெளியே அனுப்பட்டேன். அதன் விளைவு தினமும் எங்கள் சந்திப்பு நடப்பதில் தடங்கல்கள் வந்தன மேலும் என் வீட்டில் சுற்றி இருக்கும் சில பெருசுகள் அரசல் புரசலாக என் வீட்டில் அவன் வந்து போவதை பற்றி என் பெற்றோர் காதுக்கு கொண்டு சென்றனர். அப்பா நேரிடையாக என்னிடம் கேட்கவில்லை என்றாலும் என் சுதந்திரத்துக்கு சில தடைகளை ஏற்படுத்தினார். அந்த காலகட்டத்தில் தான் திடீரென்று ஒரு நாள் மதியம் நான் வீட்டில் இருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வர அதில் அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து ஒரு மருத்துவ மனையில் சேர்த்து இருப்பதாகவும் என்னை உடனே அங்கே வருமாறு அம்மா சொல்ல நான் உடனே அங்கு சென்றேன்.
அப்பாவிற்கு அது முதல் அட்டாக் அதுவும் கொஞ்சம் சீரியசான அட்டாக் அம்மா அவருடனே இருக்க நான் தினமும் வீட்டில் இருந்து அம்மாவிற்கு உணவு எடுத்து போவதும் வருவதுமாக இருந்தேன். முற்றிலுமாக அவனின் நினைப்பு மறைந்து போனது அவனும் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். ஒரு மாதிரியாக எங்கள் தொடர்பு முற்றிலும் முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அப்பா இன்னமும் நர்சிங் ஹோமில் தான் இருந்தார். அப்படி சென்று வரும் போது எனக்கு என்னமோ பட்டது ஒருவன் தினமும் என்னை பின் தொடர்ந்து நர்சிங் ஹோம் வருவதாக ஆனால் நான் அதில் அக்கறை காட்டவில்லை அப்படிதான் அன்று மாலை மூன்று மணி இருக்கும் நானும் என் அக்காவும் நர்சிங் ஹோமில் இருந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்று இருந்தோம் அந்த சமயம் என் அக்கா வீட்டுகாரர் பைக்கில் வந்து அக்காவை அழைத்து சென்றார். நான் எடுக்க வேண்டிய பஸ் வராததால் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அப்போ என் பின்னால் என்னை ஒட்டி நின்று இருந்த ஒருவன் ஜாஸ்மின் அப்பா இன்னும் ரெண்டு வாரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார் என்றதும் நான் யார் அது என்று திரும்பி பார்த்தேன் அதை சொன்னது நான் என்னை தினமும் என்னை பின்தொடர்ந்த அதே நபர் என்று தெரிந்து கொண்டேன். இப்போ மிக அருகே பார்க்கும் போது அவரை நான் நர்சிங் ஹோமிலும் பார்த்து இருப்பதாக தெரிந்தது. அப்பாவை பற்றி சொல்லும் போது அதை கேட்டுக்கொள்வது தான் மரியாதை என்று அவரிடம் நான் என் அப்பாவை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவர் உன் அனுமதியோடு உன் அடுத்த இருக்கையில் அமரலாமா என்று கேட்க நான் சரி என்று தலை அசைத்தேன்