14-07-2019, 08:51 AM
இப்படியாக போய்கொண்டிருந்த எங்கள் காதல் ஒரு நாள் எனக்கு வீட்டில் இருந்து கிளம்ப பிடிக்காமல் வீட்டிலேயே இருந்தேன். வழக்கம் போல் அவன் எனக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பிறகு எனக்கு கால் செய்தான் ரொம்பவும் கோபமாக இருந்தான். அவனை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவன் அடங்கவில்லை. இறுதியாக தைரியமா அந்த முடிவை எடுத்தேன் என் வீட்டில் அப்பா அம்மா அண்ணா எல்லோரும் வேலைக்கு போய் விடுவதால் வீட்டில் யாரும் இல்லை அதனால் அவனை வீட்டிற்கு வா என்று அழைத்தேன். அவன் கொஞ்ச நேரம் தயங்கி இறுதியில் வருகிறேன் என்று சொல்ல எனக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம். ஆனால் நான் அவனை அழைத்தது எந்த நோக்கத்திலும் இல்லை. அவன் வீட்டிற்கு வருவதற்குள் நான் குளித்து உடை மாற்றி பிரெஷ்ஆ இருந்தேன். அவன் வந்து அவன் கோபம் தனியும் மட்டும் கத்தி பிறகு கொஞ்சம் அமைதியாக நான் அவன் பக்கத்தில் அமர்ந்து அவனை தாஜா செய்தேன். ஆனால் ஏனோ முத்தம் குடுக்க மனம் இடம் குடுக்க வில்லை அவனும் என்னை அனைத்தானே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அப்போ வாசலில் யாரோ அழைக்க நான் பயந்து போய் அவனை என் அப்பா அறைக்கு அனுப்பி விட்டு கதவை திறக்க அங்கே போஸ்ட்மன் நின்று கொண்டிருந்தார் நான் ச்சே இதுக்கா பயந்தோம் என்று நினைத்தபடி கடிதத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தேன் அவன் இன்னமும் என் அப்பாவின் அறையில் இருக்க நான் அங்கே சென்று வந்தது யார் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்க இருவரும் ஒரு சமயத்தில் இறுக்கமாக அனைத்து கொண்டு இருக்க என்ன நினைத்தேனோ அவனை அப்படியே கட்டிலின் மேலே தள்ளினேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)