Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#4
இப்படியாக துவங்கிய எங்கள் காதல் வழக்கமான மோதல்கள் சிணுங்கல்கள் கொஞ்சல்கள் தழுவல்கள் என்று வளர்ந்தது. அதே வழக்கமாக கல்லூரி கட் அடித்து சினிமா போவது சினிமாவில் கவனம் செலுத்தாமல் அடுத்தவரின் உடலில் இருட்டில் கோலம் போடுவது அவன் என் முலைகளை தொட நான் வேண்டும் என்றே அதை தடுப்பது அவன் என் தடங்கலை மீறி முலைகளை அமுக்க முயற்சிப்பது என்ற காதலாக வளர்ந்தது. ஆனால் எத்தனையோ சினிமாக்கள் சென்றாலும் சத்தியமாக இருவரும் ஒரு நாள் வரை உதத்தொடு உதடு முத்தம் குடுத்துக்கவே இல்லை காரணம் தெரியவில்லை. அன்று என்றும் போல மதிய சினிமாவிற்கு சென்று விட்டு வெளியே வர நான் அன்று வீட்டிற்கு தாமதமாக போனால் பரவாயில்லை என்ற நிலையில் அவனிடம் பீச்சுக்கு போகலாம் என்று சொல்ல அவனுக்கு ஏனோ பீச் என்றாலே ஒரு அலர்ஜி அதனால் பீச் வழியாக இருவரும் நடந்தோம் அப்படியே நடந்து கொண்டே நமது கோட்டை அருகே செல்லும் போது கோட்டையின் எதிரே இருந்த பூங்கா என்னை வா என்று அழைப்பது போல காலியாக இருந்தது.


நான் அவனிடம் எனக்கு கால் வலிக்கிறது கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று சொல்ல அவனும் ஒத்துக்கொள்ள அந்த பூங்கா போன்று இருந்த இடத்திற்கு சென்று ஒரு மரத்தின் மறைவில் இருவரும் அமர்ந்தோம் அந்த சூழல் எனக்கு ஏன் பிடித்தது என்று தெரியவில்லை ஆனால் ஒரு இனிய நினைவை கொடுத்தது. நான் என்றும் இல்லாமல் அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டே பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வழக்கம் போல கொஞ்சம் காமத்தை நோக்கி செல்ல என் கண்களுக்கு அவன் உதடுகள் என்னை முத்தமிட சொல்லுவது போல தோன்ற நான் அவன் முடியை பிடித்து இழுத்து என் உதட்டில் அவன் உதட்டை பதிக்க அவன் இதை எதிர்பாராததால் கொஞ்சம் திணறி பிறகு அவனும் முத்தமிட எங்கள் முதல் முத்தம் அங்கே அரங்கேறியது ஆனால் அது நடந்து கொண்டிருக்கும் போதே என் காலில் யாரோ தட்டுவது போல உணர நான் அவன் கை தான் அது என்று நினைத்து ரெண்டு முறை தள்ளி விட்டேன் மூன்றாம் முறை கொஞ்சம் வேகமாக அந்த தட்டல் இருக்க நான் அவன் முகத்தை விட்டு பார்க்க அங்கே ரெண்டு போலிஸ் காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள் இருவரும் அலறி அடித்து எழுந்து நிற்க அந்த போலிஸ் காரர் எங்களை பார்த்து எதிரே இருந்த கோட்டையை காட்டி அங்கே என்ன நடக்குது தெரியுமா என்றதும் உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை அவனுக்கும் தெரியவில்லை நாங்கள் முழிக்க அந்த போலிசே மணி ஆறுக்கு அங்கே நம்ப தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு நடக்குது நீங்க இங்கே அசிங்கம் பண்ணி கொண்டிருக்கிறீர்கள் கிளம்புங்கள் ஸ்டேஷனுக்கு என்றதும் இருவரும் நடுங்கி விட்டோம் ஆனால் எங்களை அழைத்துக்கொண்டே போவேன் என்று பிடிவாதமாய் அவர் நடக்க வேறு வழியன்றி நாங்களும் சென்றோம். நல்ல வேலையாக கொஞ்ச தூரம் அவர் எங்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே வந்து சரி கிளம்புங்க இனி இந்த இடத்தில உங்களை பார்க்க கூடாது என்று அனுப்பி வைக்க எங்கள் முதல் முத்தம் வாழ்நாளில் மறக்க முடியாத முத்தம் ஆனது.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 08:51 AM



Users browsing this thread: 2 Guest(s)