14-07-2019, 08:50 AM
அப்படி ஒரு முறை தினசரியில் விளம்பரம் செய்த போது தான் ஜாஸ்மின் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள். முறையாக எழுத்து தேர்வு எழுதி இறுதி தேர்வு வரை வந்துவிட்டாள். அந்த வேலைக்கு ரெண்டு பேர் தேவைப்பட்டது ஆனால் இறுதி தேர்விற்கு இருந்தவர்கள் ஐந்து பேர் வரிசை படி ஜாஸ்மின் நான்காம் இடத்தில் இருந்தாள். அந்த காரணத்தினாலேயே அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை போனது. ஜாஸ்மின் இதற்கு முன் ஒரு சிறிய கம்பனியில் வேலையில் இருந்தாள் ஆனால் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்திற்குள் அந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது. அப்படி என்ன சூழல் என்ற கேள்விக்கு பதில் கீழே.
அவள் சாதாரண பெண்களை காட்டிலும் செக்ஸ் விவகாரங்களில் அதிக நாட்டம் இருப்பவள். அதற்கு சாட்சி அவள் ஏற்கனவே மூன்று ஆண்களுடன் தொடர்பு இருந்து என்ன காரணத்தினாலோ தொடர்பு முடிந்து விட்டது. அந்த நேரத்தில் தான் அவள் கண்களுக்கு அவளது இப்போதைய நண்பன் சிக்கினான். அவன் பார்க்க ரொம்ப அமைதியானவனாக எந்த வம்பு தும்பிற்கும் போகாதவனாக தென்பட்டான். அவள் கல்லூரிக்கு செல்லும் அதே பஸ்சில் தான் அவனும் தினமும் அவன் கல்லூரிக்கு சென்று வந்தான். ஒரு முறை பஸ் அவன் ஸ்டாப்பில் நிறுத்தாமல் செல்ல அவன் ஓடி வந்து பஸ்ஸை பிடிக்க ஓடி வந்த வேகத்தில் அவன் காலை படியில் வைக்காமல் பஸ்சின் சக்கரத்தில் வைத்துவிட்டான் நல்ல வேலையாக அந்த இடத்தில ஒரு திருப்பம் இருந்ததால் பஸ்சின் வேகம் குறைவாக இருந்ததால் அவன் கீழே விழுந்தாலும் அவ்வளவாக அடி படவில்லை. பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த ஜாஸ்மின் அவன் அவளை பார்த்து தான் இப்படி செய்தான் என்று நினைத்துக்கொண்டு அவன் மீண்டும் எழுந்து நின்றதும் அவன் கையில் இருந்த புத்தகங்களை தான் வைத்துக்கொள்வதாக சொல்லி வாங்கி கொண்டாள் அந்த புத்தகத்தில் இருந்து அவன் பெயர் படிக்கும் வகுப்பு கல்லூரி ஆகிய எல்லா விவரங்களையும் அவள் தெரிந்து கொண்டாள்.
அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் அவள் எழுந்து புத்தகங்களை அவனிடத்தில் குடுக்க அவன் வெறுமனே ஒரு நன்றி மட்டும் சொல்லி வாங்கிக்கொண்டான். அந்த செயல் அவளுக்கு மூக்கை உடைப்பது போல ஆனது. அதன் பிறகும் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணம் செய்தாலும் அவன் அவளை கண்டுக்கொள்ளுவதாக இல்லை அவள் செருக்கிற்கு இது சவாலாக இருந்தது. அப்பொழுது தான் அவள் அவனுடன் தினமும் ஒரு பையன் வருவதை கவனித்தாள் சரி நம்ப ஆளை அந்த நண்பனை விட்டே மடக்கலாம் என்று கணக்கு செய்து அந்த நண்பன் பெண்கள் வரிசையை பார்க்கும் போதெல்லாம் அவனை பார்த்து ஒரு புன்னகையை வீச அந்த நண்பன் அவள் விரித்த வலையில் மாட்டிக்கொண்டான். அடுத்த ஒரு வாரத்தில் அந்த நண்பன் அவளை பார்த்து வழிய ஆரம்பிக்க ஒரு நாள் அவன் ஜாஸ்மின் ஆளிடம் ஜாஸ்மின்னை காட்டி ஏதோ சொல்ல அவனும் அவளை பார்த்து அப்பொழுது தான் அவள் யார் என்ற நினைப்பு வர அவளை பார்த்து ஒரு லேசான சிரிப்பை சிரிக்க அன்றோடு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட ஜாஸ்மின் மனம் வெறுத்தாள். ஆனால் ஒரு பெண் நினைத்தால் ஒரு காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவாள் என்ற உண்மையை நிருபிக்கும் வகையில் அவள் ஏற்கனவே அந்த பையனின் கல்லூரி விவரம் முழுசா தெரியும் என்பதால் யாரோ மூன்றாம் ஆள் எழுதுவது போல தன்னை பற்றி பல நல்ல விஷயங்களை எழுதி ஜாஸ்மின் அவனை விரும்புவதாகவும் எழுதி அவன் கல்லூரி விலாசத்திற்கு அனுப்பினாள்