14-07-2019, 08:50 AM
வேணு நான் ஜாஸ்மின் பேசறேன் நேத்து சொன்னீங்க இன்னைக்கு நிச்சயம்முடியும்னு கிடைச்சுதா? ஜாஸ்மின் பெயரை கேட்டதும் வேணுவிற்கு கொஞ்சம்வெறுப்பாக தான் இருந்தது. அவனும் அவள் கேட்கும் போதெல்லாம் எப்படியோபுரட்டி அவள் கேட்ட தொகையை குடுத்து கொண்டுதான் இருக்கிறான் ஆனால்அவன் தேவை இன்னும் முழுசாக நிறைவடையவில்லை அதனால் அவனுக்குகொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டதில் தவறு இல்லை தன் கோபத்தைகாட்டிகொள்ளாமல் அவளிடம் ஜாஸ்மின் இன்னைக்கு ஏழு மணிக்கு தான் பணம்என் கைக்கு வரும் உன் கிட்டே நான் எப்படி குடுப்பேன் என்று ஒரு பொய்யைசொல்ல அவள் நான் வேண்டுமென்றால் என் கணவனை அனுப்பி உங்களிடம்இருந்து வாங்கிகொள்ளட்டுமா என்றதும் வேணுவிற்கு எரிச்சல் அதிகம் ஆனதுஅவளுக்கு பணம் குடுப்பது அவள் கணவனை பார்பதற்காகவா அவ என்னைமுழுசா முட்டாளாக்க பார்க்கிறாள் ஏற்கனவே கொஞ்சமா கொஞ்சமாகதிருமணதிற்கு முன்னும் அவளின் திருமணத்திற்கு பிறகும் இது வரை அவன்குடுத்திருக்கும் தொகை சொன்னால் நம்ப மாட்டர்கள் ஏழு லட்சங்கள். சரிகொஞ்சம் இந்த இருவரை பற்றியும் கொஞ்சம் பின்னோக்கி சென்று இவர்கள் யார்என்று பார்ப்போமா.
வேணு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு பொறுப்பு மிகுந்த அதிகாரி எந்தஅளவிற்கு என்றால் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு முதல்காரியதரிசி. நிர்வாகத்தில் எந்த முடிவு எடுக்கும் போதும் அவர் வேணுவைகலந்தோசிக்காமல் எடுப்பது இல்லை. இன்னும் மேலே சொல்லணும் என்றால்அந்த நிறுவனத்தில் வரவு செலவு ஆகியவற்றை சரி பார்க்க ஆட்கள் இருந்தாலும்அவனுக்கு தேவையான போது பணம் எடுத்துக்கொள்ள தடை இல்லை அதுவும்நிர்வாக இயக்குனர் பெயரில். அவனுக்கு திருமணம் முடிந்து ஒரு பெண்குழந்தையும் இருக்கு. ஆனால் அவனின் மனைவி நகரத்து சூழலில் வாழாதவள்அதனால் அவனுக்கு சரியான ஜோடியாக இல்லை. அவன் அவளை திருமணம்செய்து கொண்டதே அவள் ஒரு வகையில் அவனது பாஸ் ற்கு தூரத்து உறவுஎன்பதால் தான். அந்த நிறுவனம் சமீபத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வந்ததுஅதன் காரணமாக வேலைக்கு ஆட்களும் அடிக்கடி புதிதாக சேர்த்து கொள்ளபட்டார்கள். அதிலும் பெண்களுக்கே முக்கியத்துவம் குடுக்க பட்டது.