13-07-2019, 02:36 PM
"சொல்லுறது பற்றி ஒண்ணும் இல்ல, அதுக்கு நீ, பக்குவ பட்டுருக்கணும், அப்புறம் உன்மேல் எனக்கு நம்பிக்கை வரணும்"
"அண்ணா, மதியம் நடந்தது மனசுல வச்சு பேசுற மாதிரி இருக்கு, நம்பிக்கைக்கு நான் என்ன பண்ணனும்"
"பெருசா எதுவும் செய்ய வேண்டியது இல்லை, ஏதாவது ஒரு சின்ன செயல் அது நம்பிக்கையான வார்த்தைய இருக்கலாம், செய்யல இருக்கலாம், நீ என்கிட்ட உண்மையா பேசுற வீசியமா இருக்கலாம், ஏதாவது ஒண்ணு"
"ம்..."
"தப்பா நினைக்காதே, ஒவ்வொரு மனிதனுக்கு இரு முகம் இருக்கும், எனக்கும் உண்டு, ஒரு முகம் சமுதாயத்துக்கு தகுந்த மாதிரியும், இன்னொண்ணு நாம உணர்வுக்கு ஏத்த மாதிரியும் இருக்கும்"
"புரியுது, அப்போ உங்க ஒரு முகம் தான் இதுவரை இங்க எல்லோரும் பார்த்து இருக்கோம்னு சொல்லுங்க"
"ம்.., கண்டிப்பா, இன்னொரு முகம் என் நெருங்கிய நண்பர்களுக்கு தான் தெரியும்"
"அதாவது உங்க மனசுல இருக்குறதது ஒண்ணு, வெளி உலகத்துக்காக நடிக்கிறீங்கணு சொல்லுங்க"
"பத்திய நீ புரியாம பேசுற, அதுக்கு தான் உன்கிட்ட ஒப்பேன பேச பயமா இருக்கு"
"இல்லன்னா, அப்படி சொல்லாவாரால...."
"நீ நான் சொல்லுற வீசியம் புரியும் பக்குவம் உனக்கு இல்லைன்னா , அப்புறம் பெரிய பிரச்சனையா முடீஞ்ச்சிரும், என் சமுதாய வாழ்க்கையே போய்விடும் நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன்"
"ம்..., புரியுது"
நான் அவள் அடுத்து பேசட்டும் என்று அமைதியா இருந்தேன் சிறுது நேரத்தில் அவளே
"அண்ணா, எனக்கும் இரண்டு முகம் இருக்கு"
நான் லேசா அவளை பார்த்து புன்னகைத்தேன்
"இவ்ளோ நேரத்துககப்புறம் தான் என் மேல லேசா நம்பிக்கை வந்து இருக்கு, பரவாயில்லை"
"பேசி பழக பழக தான் நம்பிக்கை வரும்,"
"ஹா ஹா சரிய தான் சொன்ன"
அவளும் சிரித்தாள், அவள் முகம் இப்போது பிரகாசமா இருந்தது.
"தேவி உன் முகம் இப்போ ரொம்ப பிரகாசமா இருக்கு, முகத்துல இருந்த கவலை இப்போ தெரியல"
"உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்"
"பார்த்தியா நன்றிணு சொல்லி என்ன மூணாவது மனுசன பார்குறியே"
"அப்படி இல்லைன்னா, கொஞ்ச நாளா, மனசு ரொம்ப இருக்காம இருந்தது, யார்கிட்டயும் சொல்ல முடியல, இப்ப தான் மனம் லேசா இருக்கு"
"மனம் திறந்து பேசின எல்லா பிரச்சனையும் பஞ்ச பறந்துரும், ஆனா கேப்பவங்க நாம நல்ல புரிந்தவர இருக்கணும்"
"உங்கள் விட அதுக்கு தகுந்த ஆள் உண்டா"
"அப்பா, ஜலதோசம் பிடிக்க போகுது"
"ஹா ஹா, ரொம்ப ஐஸ் வச்சிடேனோ"
இருவரும் சிரித்து கொண்டோம்