13-07-2019, 02:29 PM
அதன்பின் அப்பாவை வெறுக்க ஆரம்பித்தேன்.இதைபற்றி அம்மாவிடம் கூறி அவர்களை கஷ்டபடுத்த விரும்பவில்லை.ஒரு வாரம் கழித்து அப்பா என்னை கோட்டயத்தில் படிக்க அனுப்பினார்.அனுப்பும் போதே " உன்னையும்,உன் அம்மாவையும் கஷ்டபட விடமாடேற்.அதான் அந்த தோட்டத்தை உன் பெயரில் வாங்கி இருக்கேன்.மேலும் உன் பெயரில் 5லட்சம் டெப்பாஸிட் பண்ணினேன் என்றார்.நான் இரண்டு,மூன்று மாதம் படித.து கொண்டிருக்கும் போது அப்பா இறந்தார்.அப்போ அம்மா 7மாதம்.அம்மா தாலியை கழற்றி,பொட்டு,பூ இல்லாமல் வெள்ளை சேலை கட்டி இருந்தார்அப்பா சாவிற்கு அத்தையும்,மாமாவும் வந்தனர்.எல்லாம் முடிந்து 16 நாள் முடிந்த்தும் அத்தை உயிலை பற்றி பேசினார்.எனக்கு முன்பே தெரிந்த்தால் நான் அதிர்ச்சி ஆக வில்லை.அம்மாவிற்கு பயங்கர அதிர்ச்சி.அத்தை அம்மாவை தரமுறைவாக பேச எனக்கும்,அத்தைக்கும் சண்டை ஆரம்பித்த்து.மாமா தான் இருவரையும் சமாதான படுத்தி ஒரு வாரம் டைம் கொடுத்தார் வீட்டை காலி பண்ண .இரண்டு,மூன்று நாட்கள் நானும்,அம்மாவும் அதிகம் பேசவில்லை.