13-07-2019, 02:25 PM
எங்கள் குடும்பத்தில் 3பேர் மட்டும் தான்.நான்,அப்பா,அம்மா.என் அம்மாவின் அம்மா பஞ்சாபி.அப்பா தமிழ்.என் அம்மா பிறந்தவுடன் என் பாட்டி இறந்துவிட்டார்.எனவே என் தாத்தா தான் என் அம்மாவை வளர்த்தார்.என் அம்மாவின் இளம் வயதிலேயே என் தாத்தாவிற்கு கேன்சர் நோய் வந்த்தால் என் அம்மாவிற்கு திருமணம் முடித்து வைத்தார்.என் அம்மாவிற்கும் என் அப்பாவிற்கும் வயது வித்தியாசம் 15.