நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#15
ஆம் மழை இன்னும் பெரிதாக போகிறது, என் வாழ்வில் மறக்க முடியாத இரவை என்னக்கு தரப்போகின்றது என்பது என்னக்கு அபோது தெரிய வாய்ப்பில்லைதான். மணி நண்பகல் 12 என்றவுடன் தான் நினைவு வந்தது லஞ்ச் என்னாச்சு என்று. "சாப்டு வந்திருவோமா" என்று அவளிடம் கேட்டேன்.. "குழந்தைக்கு பசிக்குதா?" என என்னை கிண்டல் பண்ணினாள். "இல்லை லஞ்ச் கீழ இருக்குல, நாம கீழ போகாட்டி ஒரு வேளை வாட்ச்மன் மேலே வந்துட்டான்ன? என்ன பண்றது?." "ஆமா, சரி அப்ப கீழ போய்ட்டு வந்திருவோம்... நீ வேணும்னா சாப்டு என்னக்கு வேணாம். பசிக்கல" என்றாள். "என்னக்கும் பசிக்கல, எப்படியும் கீழ போய் சாபாட எடுத்துட்டு வாட்ச்மன் என்ன பண்றான்னு பாத்துட்டு வந்திருவோம்" என்றேன்... நான் என் கையில் இருந்த கேமராவை மேஜையில் வைத்து விட்டு போய் அறையின் கதவை திறந்து அவளுக்க்காககக காத்திருந்தேன். இடது கையால் கதவை திறந்து பிடித்து நீங்கள் முதலில் என்பது போல் வலது கையை பிடித்து நின்றேன்... அவள் சேரில் கிடந்த அவள் ஷாலை எடுத்து மீண்டும் அவற்றை வேலைக்கு அமர்த்தினாள். அவையும் தம் வேலையை செம்மையாக ஆரம்பித்தன, பஞ்சி பொதிகளை படர்ந்தவாரே... திறந்திருந்த கதவின் வழியே தலையை நிமிர்ந்தபடி ஷாலின் ஒரு முனையை வலது கையில் சுருட்டி ஏதோ ஒரு மகாராணி போல கடக்க ஆரம்பித்தாள். அவள் ஏதோ மகாராணி போல பாவனை செய்ய, எனக்கு மீண்டும் அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் உதித்தது. அவள் கதவினை கடந்து செல்லும் போது கையில் பிடித்திருந்த கதவினை டக்கென்று விடுவித்தேன். அது சரேலென்று பறந்து சென்று அவள் பின்புறங்களில் மோதி நின்றது, அது முழுவதும் கண்ணாடியால் ஆன கதவு என்பதால் கதவு மோதியதில் அவள் பின்புறங்களில் ஏற்பற்ற அதிர்வலைகளை ரசிக்க முடிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவள் முதலில் சற்று முன்புறம் சாய்த்து பின் சுதாரித்து அப்படியே நின்றுவிட்டாள், சிறிது நேரம் மௌனம்... கோபப்படுவாள் என காத்திருந்தேன் ஆனால் அவள் செய்கை என்னை சிரிக்க வைத்தது. ஏதோ சிறு பிள்ளை போல தன் அடிபட்ட பின்புறங்களை தன இரு கைகளாலும் தடவியவாறே என்னை நோக்கி திரும்பி முகத்தை அழுவதை போல வைத்து கொண்டு "உன் கூட டு போ!" என்றாள். என்னக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை... வாய் விட்டு சிரித்துகொண்டே கதவை திறந்து நானும் அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் அழுவது போல பாவனை செய்து கொண்டிருந்த அவள், நான் சிரிப்பதை கண்டு கடுப்பாக தொடங்கினாள். என் கழுத்தை நெறிப்பதை போல பாவனை செய்து என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். நான் பயந்து போய் அவளிடம் இருந்து தப்பிப்பது போல ஓட ஆரம்பித்தேன். அவளும் என்னை துரத்த ஆரம்பித்தாள். கான்பரன்ஸ் அறையில் இருந்து சிறிது தூரத்தில் தான் எங்கள் மாடியும் நுழைவு கதவு, அது ஒரு ID கார்டு காட்டி செல்லும் கதவு. கதவின் அருகில் வந்த பொது தான் நினைவு வந்தது என் கார்டு என் இடத்தில் இருக்கின்றது. எனவே கதவின் அருகே வந்து டக்கென்று நின்று திரும்பினேன். இது வரை என்னுடைய எண்ணம் நான் ஓட ஆரம்பித்ததும் சில அடிகள் அவள் துரத்தி இருப்பாள், பின் மெதுவாக அன்ன நடை போட்டு வருவாள் என்று, ஆனால் நான் சற்றும் ஏதிர்பார்காதைபடி அவள் என் பின்னாலேயே ஓடி வந்துள்ளால். நான் நின்று திரும்பியதை அவள் சற்றும் ஏதிர்பார்கவில்லை. ஓடி வந்த வேகத்தில் என் திடீர் மாற்றத்திருக்கு அவளால் அவளை நிலைபடுத்த இயலவில்லை. தன் முழு வேகத்துடன் என் மீது வந்து மோதினாள். என் மீது மோதியவளை தாங்கி பிடித்தேன் என் கரங்களால், என் இரு கரங்களும் அவள் இடையினை வருடி தாங்கி பிடித்திருந்தன. அவள் வந்த வேகத்தில் என் மீது மோதி அவளால் உடனே நிற்க முடியவில்லை. அவள் கைகளால் என் தோள்களை பிடித்து என் மீது சாய தொடங்கினாள், மேலும் நானும் அவள் இடையை தாங்கி பிடித்திருப்பதால், அவளின் எடை முழுவதும் நானே தாங்கி கொண்டேன். அவள் கால்கள் தரையில் இருந்து மேலே உயர்ந்தன அவள் எடை முழுதையும் என் கைகள் அவள் இடை மீது தாங்கியிருந்தன. பொதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்று நிலையான ஒரு பொருளின் மீது மோதும் போது, அந்த மோதலின் விசையை தாங்கி கொள்ள சில அமைப்புகள் இருக்கும், வாகனங்களில் ஷாக் அப்சர்பெர்கள் அந்த வேலையைத்தான் செய்யும்.
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:22 PM



Users browsing this thread: 1 Guest(s)