நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#12
நான் சுதாரித்துக்கொண்டு நிறைய போட்டோ எடுக்கும் போது ஒன்னு இரண்டு அப்படித்தான் வரும், நான் வேணும்னா delete பண்ணிரேன் என்று சொன்னது தான் தாமதம், அதற்க்குள் அவள் படபடத்துக்கொண்டு, "அதெல்லாம் வேண்டாம் நல்லாதான் இருக்கு" என்று அவசரமாக நான் delete செய்துவிடுவேனோ என்ற பயத்தில் என்னை திரும்பி பார்த்தாள். இந்த சமயத்தில் தான் வெகு நேரம் கழித்து எங்கள் கண்கள் சந்தித்துகொண்டன. என் கண்களில் இருந்த குருஞ்சிரிப்பை பார்த்த பின்பு தான் நான் delete செய்வேன் என்று சொன்னது விளையாட்டு என்று உணர்ந்து அமைதியானாள். இருந்தாலும் நானும் அவளை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில், "இல்ல இல்ல எந்த போடோவையும் delete பண்ணமாட்டேன்" சற்றே இடைவெளிக்கு பின் மெதுவாக, "அதுவும் கண்டிப்பாக இந்த போட்டோவை delete பண்ணமாட்டேன்... இது ரொம்ப precious போட்டோ" என்று அவள் கண்களை ஊடுருவிக்கொண்டே சொன்னேன். இதை கேட்ட அவள் நாணத்தில் சிவந்து போனாள். முதிலில் மறுப்பு பேச முயன்றவள் வாயிலிருந்து காற்று மட்டும் தான் வந்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "அப்படிலாம் ஒன்னும் பெருசா இந்த போட்டோல இல்ல, இருந்தாலும் எந்த போடோவையும் அளிச்சிரவேண்டாம்னு தான் சொன்னேன்." என்று தன் நிலையை தெளிவுபடுத்தினாள். "சரி சரி அடுத்த போடோக்கு போ என்று அவசரப்படுத்தினாள்". ஒன்னில்ல இரண்டு பெருசா இருக்கு என்று மனதில் எண்ணிக்கொண்டே அடுத்த படத்திருக்கு தாவினேன். அடுத்ததடுத்த படங்கள் அவள் அழகை பல்வேறு கோணங்களில் நிலைநிருந்தியிருந்தன. சில படங்களில் அவள் அழகும் சில படங்களில் அவள் காமமும் மேலோங்கி இருந்தன. சிலவற்றில் அவள் அழகுடன் காமும் கலந்து அழகுக்கு அழகு சேர்த்தன. அங்கங்கு ஒன்றிரண்டு படங்களில் சரியான போஸ் இல்லாமலும் ஆங்கிலே சரியில்லாமலோ, அவள் கண்கள் மூடியோ இருந்தன. இத்தகைய படங்களை முதலில் வேகமாக ஸ்கிப் செய்து அடுத்த படங்களுக்கு தாவினேன். ஆனால் பின் வர வர ஒரு வினோதமான ஒற்றுமை இத்தகைய படங்களில் இருந்தன. அவற்றில் அவள் கண்கள் கேமராவை பாக்காமல், வேரங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. இத்தகைய ஒரு சில படங்களை கடந்து வந்த பின்பு தான் அவற்றில் ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்தேன். போடோக்கள் வெவேறு நிலையில் இருந்தாலும் அவள் பார்க்கும் இடம் ஒன்று போல் தோன்றியது. இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கடந்து பொய் கொண்டிருந்தேன். இவ்வாரே கடைசி போட்டோவும் வந்தது. கடைசி போடோவிலும் அவ்வாரே வேறு எங்கோ அவள் பார்வை இருந்தது. கொஞ்சம் நேரம் அந்த கடைசி போட்டோவை பார்த்துக்கொண்டே ஆர்வத்தை அடக்க முடியாமலும், எங்குதான் பார்க்கிறாள் என தெரிந்து கொள்ளும் ஆசையிலும், அவளிடமே, "ஆமா வந்தனா சில போட்டோல எங்கோ பாக்குற மாதிரி இருக்கே அப்படி எங்க தான் பாக்குற?" என்ற கேள்வியை அவள் முன் வைத்தேன். இன்னும் போட்டோவை விட்டு அகலாமல் என் கண்கள் இருந்தபடியே என் செவிகளுக்கு மட்டும் அந்த விடை வந்தடைந்தது. "நான் அப்படி எங்கேயும் பாக்கலியே..." என்று இழுத்தாள். "சரி விடு...." என்று அந்த விஷயத்தை விட்டுவிடலாம் என என் கண்களை திரையிலிருந்து எடுத்து, அவளை பார்த்தேன். அனால் அவள் கண்களோ வேறெங்கோ பார்த்துகொண்டிருந்தன. அப்போதுதான் மீண்டும் என் ரத்தம் இழந்த மூளை மீண்டும் வேலை செய்யத்தொடங்கியது. என் ஆண்மையின் வீரியத்தில் தான் அவள் பார்வை பதிந்திருந்தது. அப்படியென்றால் போடோஸ் எடுக்கும் போதிருந்தே என் ஆண்மை விளித்திருந்ததா? நான் அவளில் பார்வையின் அர்த்தத்தை உணந்து கொண்டதை அறிந்த அவள் வில்லில் இருந்து கிளம்பிய அம்பு போல் இருக்கையிலிருந்து சடேரென்று எழுந்து கொண்டாள்.என் ஆணுறுப்பு விழித்து கொண்டதை வந்தனா அறிந்து விட்டாள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் அதற்க்கு அவளின் நிலை என்ன என்று என்னக்கு தெரியவில்லை. இந்த ஆண்களே இப்படித்தான் என்று விட்டுவிடுவாளோ? இல்லை இவனை நல்லவன் என்று நினைத்தோமே எப்படி பண்ணிவிட்டான் என்று என் நட்பு வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ? இல்லை ஒருவேளை அவளுக்கும் என் மீது ஆசை இருக்குமோ? என பல கோணங்களில் மனது அசை போட்டது.
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:22 PM



Users browsing this thread: 1 Guest(s)