நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#9
நான் தள்ளி விட்ட பின்பும் நான் கைகளை எடுக்கும் முன்னே மீண்டும் என் கை மீது வந்து சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் என் கைகளில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவள், என் இதயத் துடிப்பையும் உணர்ந்திருப்பாள் என் நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது அவள் மூச்சிக்காற்டின் வேகம் அதிகரித்தது. சாய்ந்து நின்றதால் மேல்நோக்கி பாய்மரம் போல் நின்ற அவள் மார்பகங்கள் அவள் மூச்சிக்காற்றின் புயலில் சிக்கி அலைக்கழிந்து கொண்டிருந்தன. ஆனால் சற்று நேரத்தில் நிலைமையை உணர்ந்த நான் இம்முறை அவளை முன்னோக்கி தள்ளி விடாமலே என் கைகளை சடாரென்று விலக்கிக் கொண்டேன். அவள் முழு எடையையும் என் கைகளே தாங்கி இருந்ததால் கைகள் விலகியதும் நிலைதடுமாறி போனாள். பின்புறம் சாய்ந்து நின்றதால் பின்னோக்கி விழ ஆரம்பித்தாள். "உடுக்கை இழந்தவன் கை போல்" என் கைகளும் ஒரு நொடியின் கணப்பொழுதில் அவள் இடையைச் சுற்றி படர்ந்திருந்தன. அவள் முதுகு என் மார்பின் மீதும், என் கைகள் அவள் இடையைச் சுற்றி படர்ந்து அவள் இளந்தொப்பையை வருடுயிருந்தன. என் நாசி அவள் விரிந்திருந்த கூந்தலின் மணத்தில் லயித்திருந்தது. ஆனால் இந்த நிலை வெகு நேரம் நீடிக்கவில்லை ஏனென்றால் அவள் இடை சிறுத்திருபதால் என் கைகளில் பிடி நழுவ ஆரம்பித்தது. அவளின்உடல் பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு கிழ்நோக்கி செல்ல ஆரம்பித்தது, ஆனால் அப்போதும் என் கைகள் அவளை சுற்றி இருந்தன, அவள் கிழே நழுவ நழுவ அவள் சுடிதாரும் என் கைகளுடன் அவள் உடலில் மேல்நோக்கி வர ஆரம்பித்தது. சில நொடிகள் தான் இருக்கும் என் கைகள் மீண்டும் அவள் எடையை தாங்க ஆரம்பித்தன, அவளின் கிழ்நோக்கிய பயணம் முடிந்திருந்தது. ஆம் அவள் மார்புகள் வேகத்தடை ஆகிவிட்டன. இம்முறை அவள் இதையத்தின் துடிப்பை என் கைகள் நேரடியாக உணர்ந்தன. அவள் மார்பின் மென்மையும், செழுமையும் என் கைகளில் பட்டு துடித்தன. இவ்வளவு நேரம் மௌனம் காத்த அவளிடம் இருந்து இப்பொழுது தான் ஒரு சிறு முனகல் வெளி வந்தது, அதைத் தொடர்ந்து ஒரு வாக்கியம் "டேய் பொறுக்கி , விடுடா!". ஆனால் இம்முறை என் கைகளை வேகமாக நீக்காமல் சற்று மெதுவாகத்தான் நீக்கினேன்
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:21 PM



Users browsing this thread: 1 Guest(s)