நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#8
எவ்வளவு நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன் எனத் தெரியவில்லை. அவள் உடலை ரசித்துக்கொண்டிருந்த என் கண்கள் சிறிது நேரத்தில் அவள் காந்தக் கண்களில் மாட்டிக்கொண்டது. இருவரின் பார்வைகளும் பின்னிப்பிணைந்திருந்த வேளையில், திடிரென ஜன்னல் வழியே வெட்டிய மின்னல் ஒளி கடைசியில் இருவரையும் இயல்பு நிலைக்கு உசுப்பி விட்டது. பார்வைகள் விலகினாலும் மேலும் சிறிது நேரத்திருக்கு மௌனம் நிலவியது.... நான் திகைப்புற்றவன்னாய் ஜன்னல் வழியே வெளியேயும், அவள் வெக்கத்தில் தரையையும் வெறித்துக் கொண்டிருந்தோம். இந்த மௌனத்தை விலக்கியது எங்கள் பார்வைகளை பிரித்த மின்னலின் தொடர்ச்சியாய் வந்த இடி சப்தம். இவ்வாறு ஸ்பரிசத்தின் அருகே சென்ற எங்களை, எங்கோ உரச்க்கொண்ட இரு மேகங்கள் பிரித்து விட்டன.

"ஓகே, ஆரம்பிப்போமா" என தொண்டையை சரி செய்து கொண்டே கேட்டேன்.

"ம்ம்..... என்ன போஸ் அப்படின்னு நீதானே சொல்லணும்" என நினைவு படுத்தினாள்.

இந்த நிலையில் வெளியே மழை தூர ஆரம்பித்திருந்தது, தென் மேற்க்கே வீசிய தென்றல் காற்றில், சிறு மழைத்துளிகள் தங்கள் பாதை மாறி, எங்கள் அறையின் கண்ணாடி ஜன்னல்களத் தாக்கி கீழ் நோக்கி உருண்டோடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடன், ஒரு அழகான எண்ணம் உதித்தது.

"ஜன்னல் பக்கமா போய், வெளியே மழைய ரசிக்கிற மாதிரி போஸ் எடுக்கலால்ம்னு நினைக்குறேன். so ஜன்னல் வழியே வெளியே பாக்குற மாதிரியும் அதே நேரம் என்ன பாக்குற மாதிரியும் திரும்பி நின்னு வெளியே உருளும் மழைத்துளியை உன் விரலால் தொட்டு விளையாடுற மாதிரி போஸ் முயற்சி பண்ணு பார்ப்போம்." என விவரித்தேன்.

அவளும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நான்றாக புரிந்து கொண்டு அதே போல் நிலை கொண்டாள். இந்த நிலையில் என் கண்களுக்கு இரு குறைகள் தென்பட்டன. முதலில் விரித்து விட்டிருந்த அவள் கூந்தல் ஒரு நிலையில் இல்லாமல் சிதறிக் கிடந்தது. இதை சரி செய்யும் பொருட்டு என் பின்புற பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு சீப்பினை எடுத்து அவளருகே சென்று, "May I ?" என்றேன். தான் நின்றிருந்த நிலையை மாற்றாமல் வெளியே விழும் மழைத்துளிகளுடன் விளையாடியவாரே ம்ம்ம்... என்றாள்.

அவள் கரும்கூந்தலினை வலது கையிலிருந்த சீப்பினால் நீவிக்கொண்டே, அதே நேரம் இடது கையினால் ஒழுங்கில்லாமல் அலைந்து கொண்டிருந்த சில முடிகளை பிடித்து அவைகளை அமைதிப்படுத்திக்கொண்டிருன்தேன். முதலில் கண்ணாடிக்கு வழியே இருந்த மழைத்துளிகளில் கவனத்தை செலுத்தியிருந்தவள், என் ஒவ்வொரு வருடலிலும் தன்னை மறக்க ஆரம்பித்தாள். நான் கூந்தலினை முழுதும் சரி செய்துவிட்ட போது நீர் துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவள் கைகள் அதே நிலையில் உறைந்து போயிருந்தன. இப்போது அவள் கூந்தல், குளிர்ந்த நள்ளிரவில் அமைதியாய் பாயும் தெளிந்த நீரோடை போல். மேலும் அவை ஆறுகளின் வளைவை போல் அவள் கழுத்தை தாண்டியதும் வளைந்து முன்புறம் திரும்பி, மலையெனும் முலைகளில் பாய முடியாமல், முகடுகளின் பள்ளத்தாக்கில் அடைக்கலம் புகுந்திருந்தன.

முதல் குறையை சரி செய்தபின் என் சீப்பினை மீண்டும் என் பாண்ட் பாக்கெட்டில் வைத்தவாறே... அடுத்த குறையினை களையும் வழிகளை தேடிக்கொண்டிருந்தேன். செர்ரிப்பழம் போன்ற அவள் உதடுகள்... ஏசி அறையின் தாக்கத்தினாலும், இவ்வளவு நேரம் நிகழ்ந்த உணர்ச்சிப் பெருக்கினாலும் சற்றே உலர்ந்து போயிருந்தன. என் பார்வையில் அவை தேன் செறியும் பலாச்சுளைகள் போன்று தெரிந்தாலும், கேமராவின் கண்களுக்கு சற்றே நிறம் மங்கி தெரியும் என்பதால், அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். முதலில் என் உதடுகளால் அவள் உதடுகளை தாக்கி, அவள் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தனித்தனியே வருடி, அவற்றை மிளிரச்செய்து விடலாம் என்பது தான் எண்ணம் என்றாலும், துடித்துக்கொண்டிருந்த என் உதடுகளை கஷ்டப்பட்டு அடக்கி இந்த வாக்கியத்தை கூற வைத்தேன்.

"உன் உதடுகள் கொஞ்சம் வறண்ட மாதிரி தெரியுது, கொஞ்சம் வேணும்னா தண்ணி குடிச்சிட்டு வர்ரியா? "

இந்த கேள்விக்கு சற்று நேரம் மௌனம் சாதித்தவள், சிறிது நேரத்தில் நான் எதிர்பாராத, என்னை திகைப்பூட்டும் ஒரு செய்கையில் என்னை அதிர வைத்தாள். என் கேள்விக்கு எவ்வித அசைவும் காட்டாமல் அதே நிலையில் இருந்துகொண்டு, சற்றே தலை கவிழ்ந்தவாறு தன் நாவினால் மெல்ல முதலில் கீழ் உதட்டையும், பின்பு நாவினை சுழற்றி இன்னும் மெதுவாக மேல் உதட்டையும் வருடினாள். இதன் தொடர்ச்சியாக இரு உதடுகளையும் உள்நோக்கி குவித்து ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டாள். வெட்டி தேனில் ஊற வைத்த ஸ்ட்ராபெரி பழத்துண்டுகளை ஒத்திருந்தன அவள் உதடுகள் இப்பொழுது. சிறு மூச்சிப்பயிற்சி தேவைப்பட்டது, பாய்ந்து சென்று அவள் உதடுகளை கவ்விவிடாமல் என்னை நானே தடுத்துக்கொள்ள. ஆனால் என் மனப்போராட்டங்களை புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு என்னை மேலும் உசுபேத்தும் முயர்ச்சியிலோ
தன் ஈர உதடுகளை முன்னோக்கி குவித்து முத்தமிடுவது போல் பாவனை செய்துவிட்டு, "இது போதுமா?" என்றாள்.

இதற்க்கு மேல் தாங்க முடியாது என்று நான் பின்புறம் திரும்பி என் கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்க தயாரானேன். இந்த முறையும் புகைப்படம் எடுக்கும் முன் என் கேமராவின் லென்ஸ் வழியே அவள் அங்கங்களின் அழகினை ரசிக்க ஆரம்பித்தேன். பாதங்களில் இருந்து ஆரம்பித்து மெது மெதுவாக மேலெழும்பி பின்புற செழுமைகளையும் முன்புற செளுமைகளையும் கடந்து அவள் முகத்தினில் வந்து நிலைகொண்டேன். பிறகு என் கலைக்கண்களைத் திறந்து அவள் அழகான நிலைகளில் பதிவு செய்யும் முயற்சிகளில் இறங்கினேன். க்ளோஸ்-அப், புல்-வியு, சைடு-வியு, போர்ட்ரைட் என பல வகைகளிலும், பல கோணங்களிலும், முன்னே பின்னே, மேலே கிழே என பல புகைப்படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருந்தேன். இதன் பின்னணியில் மழையும், மின்னலும் புகைப்படங்களுக்கு மேலும் மெருகுட்டிக் கொண்டிருந்தன.

இதற்கிடையில் அவளையும் சிறு சிறு அசைவுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இந்த முறை அவளும் என் கேமெரா அசைவுகளுக்கு ஏற்றவாறு சிறு சிறு மெல்லிய மாற்றட்டங்கள் புரிந்து கொண்டிருந்தாள். கால்களும் பின்னழகும், இடையும் நளினத்துடன் இசைந்து கொண்டிருந்தன. அவள் இடையின் ஒவ்வொரு அசைவுக்கும் அவள் மார்புகள் சிணுங்கிக் கொண்டிருந்தன, துப்பட்டாவால் மறைக்கப்படாத, இரண்டாம் தோல் போன்ற சுடிதாரின் பிடியில் சிக்கியிருந்த முலைகளின் ஒவ்வொரு சிணுங்கலும் என் ஆண்மையின் வீரியத்தை கூட்டிக்கொண்டிருந்தன. மேலும் இந்தன் இடையிடையே அவள் கைகள் ஜன்னலிலிருந்து வந்து அவள் வயத்துப் பகுதியிலும், தொடைகளிலும், கூந்தலிலும் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தன.

ஆனால் இவை யாயையும் மறக்கடிக்கும் அமுதமாய் இருந்தது அவள் முகம். அழகு, குறும்பு, காதல், பாசம், கோபம், தாபம், காமம், மோகம், தாகம் என் பலவித ரசங்களையும் கொட்டிக்கொண்டிருந்தன அவள் கண்கள். உதடுகள் ஏதோ சொல்லத் துடித்துக் கொண்டிருந்தன. பூரித்து உப்பியிருந்த கன்னங்கள் வெக்கத்தால் சிவந்திருந்தன. அவற்றில் அவள் சிரிக்கும் பொது விழும் சிறு குழிகளும், முத்துப்பல் சிரிப்பும் என் கேமராவில் பதிவாகிகொண்டிருந்தன. ஒரு மூன்று நிமிடங்கள் வரை இந்த நிகழ்வுகள் ஓடிக்கொண்டிருந்தன.

முடிவில், நான் , "ஓகே இப்போதைக்கு போதும்ம்னு நினைக்கிறேன்" என்று கூறியவாரே கேமராவின் பழைய படங்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தேன்.

"எத்தன போட்டோ எடுத்திருப்ப?"

"ஒரு நூறு, நூத்தியம்பது இருக்கும்"

"எத்தன தேரும்"

"எல்லாமே நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன்"

"எங்க காட்டு பார்ப்போம்" என மீண்டும் என் அருகில் வந்து நின்றாள்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு, ப்ரொஜெக்டரில் போடுறேன்" எனக் கூறியவாரே அந்த அறையில் இருந்த ஒரு ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்து, அதில் கேமராவை மாட்டியபின் அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தேன்.

அவளோ அந்த அறையில் மீதமிருந்த சிறு விளக்கினையும் ஆணைத்து விட்டு என் அருகில் என் முன்னே வந்து நின்று கொண்டாள்.

"ஏய் அங்க ஒரு சேர் இருக்குல்லா அதுல போய் ஒக்காரலாம் தானே' என்றான். அதற்ட்கு அவள் இன்னும் முன்னே வந்து நன்றாக மறைத்துக் கொண்டிருந்தாள். அவள் விளையாற்றிக்குத்தான் செய்கிறாள் எனத்தெரிந்ததும்,நானும் விளையாட்டாக அவளை தள்ளி விட முயச்சி செய்தேன். முதலில் அவள் குண்டிக் கோளங்களை பிடித்து தள்ளலாம் என எண்ணிய போதும். என்னுள் இருந்த ஒரு நல்லவன் என்னும் முழித்துக் கொண்டிருப்பதால், நான் எழுந்து நின்று அவள் முதுகில் கைவைத்து அவளை முன்புறம் தள்ளினேன். முன்னே தள்ளிவிட்டு கைகளை முதுகிலிருந்து எடுத்த போதுதான் அதனை உணர்ந்தேன், ஆம் வெளியே பார்ப்பதற்கு அவள் அமைதியாக தெரிந்தாலும் என்னைப்போலவே அவள் இதையமும் இரட்டை வேகத்தில் பலமாய் துடித்துக் கொண்டிருந்தது...


அடுத்த பதிப்பில்.... ஒரு சின்ன preview....

"சரி டா, fbக்கு தேவையான படங்கள் எடுத்தச்சுனு நினைக்குறேன், என் பர்சனல் யூஸ்சுக்கு சில போடோட்ஸ் தேவைப்படுது, so next step போலாமா?"
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:16 PM



Users browsing this thread: 1 Guest(s)