நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#3
அவள் செல்போனில் ஆல்பம் மெனுவுக்குள் சென்று, கடைசியாக எடுத்த புகைப்படத்தை திறக்கும் முயற்சியில் இருக்கும் போது, என் கண்கள் அந்த ஐ-போனை பற்றியிருக்கும் மலர் கரங்களில் லயித்திருந்தன. இளம்-வாழை குருத்தைப் போன்ற கைகளின் மீது பூனை முடிகள் அலையன படர்ந்திருந்தன. இடது கையில் titan கடிகாரமும் வலது கையில் இரண்டு designer வளையல்களும் அவள் கையை விட்டு சென்றுவிடக்குடாதென விடாப்பிடியாக படர்ந்திருந்தன. மெத்தையன இருந்த இரு உள்ளங்கைகளுக்குள் தவழ்ந்துகொண்டிருந்த அந்த செல்போனை, இளஞ்சிவப்பு வண்ணத்திலான மகுடம் போன்ற நகமுடைய அவள் விரல்கள் தீண்டிக்கொண்டிருந்தன. அதிர்ஷ்டசாலி செல்போன் - என்று நான் எண்ணிக்கொண்டிருந்த பொழுதே, முதல் புகைப்படம் அந்த திரையில் விரிந்திருந்தது.

அதில் - இளஞ்சூரியனின் கதிர்கள் வருட, மெலிதாக மலர்ந்திருக்கும் மஞ்சள் செம்பருத்தியின் மீது மழைத்துளிகள் மஞ்சம் கொண்டிருந்தன.

"காலைல, எங்க தோட்டத்தில எடுத்தேன் தெரியுமா? காலைல எந்திச்சவுடனே, ஜன்னல் வழியே, மழைய பாத்துக்கிட்டிருந்தேன், அப்ப இந்த பூவ பாத்தேன். உடனே போன எடுத்துகிட்டு மழையில நனஞ்சிகிடே போட்டோ எடுத்தேன் தெரியுமா?" - என்றாள் பெருமையாக.

ஒரு அழகிய காலைபொளுதில், ஒரு மலர் மலர்வதை அழகாக படமாக்கியிருந்தாள். "சூப்பர், focus சாப்டா இருக்கு, ஆரஞ்சு பிண்ணணியில, மஞ்சள் பூ - சூப்பர்." - என்று என் அறிவு அவளை பாராடிக்கொண்டிருக்கும் போதே, என் மனமோ - "ஒரு மஞ்சள் மலரே - இன்னொரு மஞ்சள் மலரை ரசிக்கிறதே!" என்று கவிதை பாடிக்கொண்டிருந்தது.

இப்படியே, ஓவ்வொரு படமாக அவள் விளக்குவதும், நான் படத்தையும், அதை எடுத்த நிலவையும் ரசித்தவாரே ஒரு பத்து நிமிடம் கடந்திருந்தது. அடுத்த படத்திற்கு போவதற்கு, அந்த தொடுதிரையை, அவள் விரல் இடமிருந்து - வலமாக தடவியதும்.... திரையில் அந்த படம், படிப்படியாக முழு தெளிவு நிலைக்கு வந்தது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே ஆகியிருக்கும், திரையில் என்ன இறுக்கிறது என்று உணர்ந்த அவள், கோழிக்குஞ்சை அமுக்குவது போல் திடுமென தன் செல்போனை தன மடியினுள் ஒளித்துக்கொண்டாள். எனக்கோ, அந்த வினாடியில் நடந்த அனைத்தும், slow motion-ல் என் மனக்கண்ணில் ஓடியது. மனித மூளை அவ்வளவு வேகமாக செயல்படமுடியுமென அன்றுதான் உணர்ந்தேன்.

அந்த புகைப்படம் தெளிவு நிலையை அடைவதற்கு முந்திய நிலையில், முதலில் என்னுள் பதிந்தது - ஓர் உருவம்... அல்ல ஓர் பிம்பம்.
ஓர் பச்சை நிற வண்ணம் பூசிய அறை... அதில் கண்ணாடி பதித்த ஒரு இரும்பு பீரோ. அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த கண்ணாடியில், அந்த உருவத்தின் பிம்பம். தலையிலிருந்து இடை வரை இருந்த அந்த உருவத்தின் கையில் ஒரு கேமரா... இதுவரை அமைதியாக உள்வாங்கிக்கொண்டிருந்த என் மூளையில், திடிரென ஒரு மின்னல், நின்றிருந்த உருவம் ஒரு பெண்! அதுவும் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வெறும் பிரா மற்றும் ஒரு ஷால் அணிந்திருந்த ஒரு பெண்ணின் பிம்பம். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே அடுத்த மின்னல், இந்த முறை பல்லாயிரம் முறை வலிமையான மின்னல். புகைப்படம் மூளையில் பதிந்து ஒரு நிமிடம் கூட கழியாத நிலையிலும், இத்தனை நேரம் இதை உணராமல் என்ன யோசனையில் இருந்தாய் என என் மனம், என் மூளையை கடிந்துகொண்டது. இந்த போராட்டதிற்கு நடுவில், அந்த புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தது என் அருகில் அமர்ந்திருக்கும் வந்தனா எனும் தேவதை என்ற தகவலை, அதற்கு மேல் அலச வேண்டும் என்பதை என் மூளையோ மனமோ மறந்து மயங்கிக்கிடந்தன.

அவள் செல்போனை தன் மடியில் மறைத்து, தலை குனிந்து அமர்ந்து, பின் சில நேரம் கழித்து, தலை நிமிர்ந்த பொழுது தான், முதல் முறையாக நான் மயக்கத்திலிருந்து, தெளிந்தவனாக, அவள் முகத்தை ஏறிட்டேன். வெக்கதினால் நாணி-சிவந்திருந்த அவள் முகத்தில் உதிக்க முயன்ற சிரிப்பினை, தன் செவ்விதழ்களுக்குள் மறைத்துக் கொண்டு - "அவ்ளோதாண்டா.... photos." என்றாள்.

"இல்லப்பா, அடுத்து ஒரு fantastic photo, இருந்த மாதி இருந்திச்சு..." - குறும்பாக நான் கேள்வி கேட்டதும், திடுமென எழுந்து, தான் அமர்ந்திருந்த சேரை, அதன் பழைய இடத்திற்கு நகர்தியவாரே, "அப்படிலாம் ஒண்ணுமில்லயே... போன வாரம் வண்டலூர் போனப்போம் அங்கருந்த குரங்கெல்லாம் போட்டோ எடுத்தேன் அதா இருக்கும்". இந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளே அவள் குரல் நடுங்கி தளுதளுத்தது. அவள் உடலெங்கும் புல்லரித்து, அலையென படர்ந்திருந்த பூனை முடிகள் விரைத்து நின்றன. சேரை இருந்த இடத்தில விட்டு விட்டு, " சரி டா, சீக்கிரம் வேலைய முடிக்கணும்" என்று கூறியவாரே இரண்டு கேபின் முன்பிருந்த அவள் இடத்திருக்கு நகர ஆயத்தமானாள், ஆனால் அவள் நகர்வதற்குள் நான் மெல்லிய குரலில் "குரங்கு அழகாத்தான் இருந்திச்சு!" என்றேன். ஒரு நொடி என்னை திரும்பி பார்த்த அவள் அதை விட மெல்லிய குரலில் "Thanks..." என்று அழகாக சிணுங்கிவிட்டு வேகமாக தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து தன் கணிணியை உயர்ப்பித்தாள்.

எனக்கோ மனத்தில் ஆயிரம் சந்தோசம், ஆயிரம் கேள்விகள், ஆயிரம் மயக்கம், ஆயிரம் ஏமாற்றம் என சிறிது நேரம் தடுமாறினேன். அந்த படத்தை மீண்டும் பார்ப்போமா? ஏன், எப்போ, எதுக்கு அந்த படத்தை எடுத்தாள்? இன்று எதுக்கு என்றுமில்லாமல் புகைப்படங்களை தன் செல்போனிலேயே காட்டினாள், என்றும் தன் கணிணியில் பதிவிறக்கிதானே என்னுடுடன் பகிர்ந்து கொள்வாள்? நான் பார்த்ததும் கோபப்படாமல், ஏன் வெக்கப்பட்டாள்? கடைசியில் சிரித்துக்கொண்டே "Thanks..." என்றதன் அர்த்னமென்ன? என பலவாறு குழம்பிவிட்டு.. இறுதியில், இது ஒரு அழகிய விபத்தாகத்தான் இருக்கும், பார்த்த வரை நான் செய்த அதிர்ஷ்டம் என மனதை தேர்த்திக்கொண்டு என் வேலையில் இறங்கினேன்.

ஆனால் இன்னும் சில மணி நேரங்களில், அந்த புகைப்படம் மட்டுமின்றி, மேலும் பல அதிசயங்கள் என் கண்முன் மலரப்போகின்றன என்பது எனக்கு தெரிய சாத்தியமில்லைதான். வங்கக்கடலின் மீது தன் வெப்பத்தை செலுத்திய சூரியனும், காலை முதல் நிலவும் குளிர் வானிலையும் சேர்ந்து அந்த நிகழ்வுகளுக்கான அடித்தளத்தை மெதுவாக அமைத்துக்கொண்டிருந்தன.....
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:13 PM



Users browsing this thread: 1 Guest(s)