நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan
#2
சோகமாய் வந்தவள், என்னை பார்த்தவுடன் பவுர்ணமி நிலவு போல் பிரகசமடைந்தாள். சோகத்திற்கு துணை தேடுவது மனித இயல்பு தானே, சனிக்கிழமை தனியே உழைக்கணும் என்று எண்ணி வந்தவளுக்கு, இன்னொரு அடிமை சிக்கியது ஒரு சந்தோசம். நேராக என் கேபினுக்கு வந்து கேபின் தடுப்பின் மீது சாய்ந்து நின்று கொண்டே........

"டேய், மாதவா! என்னடா என்னைக்கு ஆபீஸ் வந்திருக்க?" என்று உரிமையோடும், கிண்டலோடும் வினவினாள் . (என் பெயர் மாதவன்.... )

அனால் அந்த கேள்வி என் மனதில் பதிய சில வினாடிகள் ஆனது. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அவள் அழகில் லயித்து தொலைந்த சில வினாடிகள் அவை. புதியதாய் பூத்த மலர் போன்ற முகத்தில், தேன் ததும்பும் உதடுகள், நடு வகிடெடுத்த கூந்தலில் நேற்று மாலை மலர்ந்த மல்லிகைகள். கழுத்தை சுற்றி மட்டும் படர்ந்து கிடக்கும் துப்பட்டா, அவள் கேபின் தடுப்பில் சாய்ந்து நிற்கும் போது, சுடிதார் கழுத்தின் வழியே ததும்பும் அவள் மார்புத்-திரட்சிகளை மறைக்க மறந்தன. ஒற்றை வளையலை சுமந்து கொண்டு இடுப்பின் மீது படர்ந்து நிற்கும் இரு கரங்கள். நடந்து வந்த களைப்பினால், ஒற்றை காலை சற்றே தூக்கி, பின்புறம் மடிக்கயவாறும் மறு காலால், தன் பூவுடலை தங்கி நின்ற கோலம் என் சில விநாடிகளை விழுங்கின.

"ஒரு சின்ன bug-fix, என்ன மாத்தணும்னு கண்டுபிடிச்சுட்டேன், மாத்தி release மட்டும் பண்ணனும்." தடுமாறியவாறே வாக்கியத்தை முடித்தேன்.

ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தாள், பதிலாக.

சிறிது நேரம் கழித்து தான் சுய நினைவுக்கு வந்தவன், "நீ என்ன இங்க, உனக்கு ஒன்னும் நேத்து அவசர வேலை இல்லையே"

"அவசர வேலை ஒன்னும் இல்லடா, ஒரு சின்ன module மட்டும் பிரச்னை பண்ணுது, அதான் அமைதியாய் இன்னைக்கு முடிச்சிரலாம்ன்னு".... என்று பாதியிலேயே தன் பதிலை முடித்தள். அவள் கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொள்வாள் என்றாலும் ஒரு நல்ல hard-worker என்பது எனக்கு தெரியும். பல சமயங்களில் இந்த மாதிரி அமைதியாக அமர்ந்து வேலை பார்ப்பது அவள் வழக்கம்.

இருந்தாலும் ஒரு அக்கறையான நண்பனாக, "அவசர வேலை இல்லாட்டி, திங்கக்கிழமை பாத்துகலாந்தானே... இன்னைக்கு பெரிய மழை வர மாதிரி இருக்குல" என்றேன்.

"அப்ப நீ எதுக்கு வந்தியாம்? இதுவும் திங்ககிழமை மதியம் கொடுத்தா போதும் தானே..." - அவள் எதிர்கேள்வி கேட்டாள்.

"இல்ல இல்ல இது முக்கியமான வேலை". இந்த பதிலுக்கு என்னை பார்த்து செல்லமாக முறைத்தள். நான் சிரித்துக்கொண்டே, "அது மட்டும்மில்ல காலைலே weather பாத்தவுடனே ஒரு நல்ல மூடு வந்துட்டு, நல்லா மழைய ரசிக்கல்லாம்ன்னு கிளம்பிட்டேன்". என உண்மைய ஒத்துக்கொண்டேன்.

"என்னக்கும் தான் மழைல சுத்தணும்னு ஆசையா இருந்தது அதான் கிளம்பி வந்துட்டேன். வரும் போது மழைல நல்ல சில photos எடுத்தேன் தெரியுமா?" என்றவாறே பக்கத்து கேபின்னிலிருந்த chair-ஐ இழுத்து என்னருகே அமர்ந்து தன் செல் போன் கேமராவை உயிர்ப்பித்தாள். மழை மற்றும் புகைப்படக்கலை எங்கள் இருவரின் ஒருமித்த விருப்பங்களில் சில. அவள் செல் திரையில் இருந்த அழகிய புகைப்படங்களை ரசிக்கும் முன், அவள் என்னருகே அமர்ந்த அழகை ரசிக்க என் கண்கள் தவறவில்லை. அவளின் மென்மையான பின்புறங்கள் இருக்கையில் அமர்ந்த போது என் மேல் அமர்ந்த ஒரு சுகம். அவள் அருகில் வந்த போது அவள் சுகந்தம் என் நாசி வழியே என் மூளையை தாக்கியது. தன் புகைப்பட சாதனைகளை விவரிக்கும் அவளது சந்தோஷமான மனநிலை எனையும் தொற்றிக்கொண்டது.
Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே - Author: kalaarasigan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 02:13 PM



Users browsing this thread: 1 Guest(s)