13-07-2019, 01:28 PM
இரண்டாவது முறையாக எனக்கு மூச்சு நின்றது. என் கழுத்து தன்னிச்சையாக அவன் பக்கம் திரும்பியது. என் கழுத்திலிருந்து அவன் உதடுகள் விலகியதை உணர்ந்தேன். ஒரு வினாடி நேர ஏமாற்றம். ஒரேயொரு வினாடி நேரம்தான். அடுத்த வினாடி என் இதழ்களில் அவன் உதடுகள் மிக நேர்த்தியாக பதிந்தன. மெத்தென்ற ஒரு முத்தம் 'இச்' என்ற சப்தத்தோடு அந்த அறையை காமத்தால் நிறைத்தது. 'விலகாதே.... என் ஆண் மகனே.... தயவு செய்து விலகி விடாதே... என் இதழ்களில் தேன் ரசம் உண்டு... அதை சுவைத்து பின்னர் விலகிக் கொள்... உன் உதட்டு சுவையை எனக்கு காண்பி... என்னை உனக்குள் எடுத்துக் கொள்... சுவைத்து தின்றுவிடு என்னை!' என் மனம் அறிந்தானோ என்னவோ.... பதித்த அவன் உதடுகளை விலக்காமல், என் இதழ்களை தன்னுடையதோடு சேர்த்து அழுத்தி குழப்பினான். அது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. அவன் ஆண் உதடுகள் என் இதழ்களை பிரித்து, கீழுதட்டை கொஞ்ச நேரம், அப்படியே விலகாமல் மேலுதட்டை கொஞ்ச நேரம் என்று ஆழ சுவைத்து விட்டு, தன் நாக்கை வேவு பார்க்க உள்ளே அனுப்பினான். அவனுடைய ஒற்றன் என்னில் புகுந்து என் ரகசியங்கள் அத்தனையையும் அறிந்து, என்னுடைய நாக்கை சந்தித்து, குசலம் விசாரித்து, ருசித்தது. பின்னர் என் உயிரையே உறிஞ்சி எடுப்பது போல என் எச்சில் அத்தனையையும் உறிஞ்சி எடுத்து தனக்குள் செலுத்திக் கொண்டது. அந்த விசாரிப்பில் மயங்கியிருந்த என் நாக்கு அப்படியே அவனிடன் சரணடைந்தது. அவனுடைய நாக்கு சரணடைந்தவளிடம் நாகரீகம் கருதி சண்டையிடாமல் மேலும் உள்ளே சென்றது. என் தொண்டையை எட்டிப் பார்த்து, அங்கேயும் தன் கை வரிசையை கண்பித்தான். சுவாசம் கிடைக்காமல் எனக்கு மூச்சு முட்டியவுடன் என்னிடமிருந்து சந்த்ரு விலகினான். அடேயப்பா.... மொத்தமாக இரண்டு நிமிஷம் நீடித்த அந்த முத்தம் இரண்டு யுகம் போல சுகம் கொடுத்தது. 'பாலொடு தேன்கலந்த தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' அனுபவித்து சொன்ன செய்யுள்! அவன் எச்சில் எனக்கு அப்படித்தான் தேனை விட இனித்தது. பிரிந்த போது இருவர் உதடுகளிலும் எச்சில் பள பளத்தது. ஒரு முத்தத்தாலேயே தன் ஆண்மையை கோடி காட்டியவன் இன்னும் என்னவென்ன வைத்திருக்கின்றானோ? நீண்ட சுவாசத்திற்கு பிறகு நான் மீண்டும் அதே முத்தத்துக்கு தயாரானேன்.