13-07-2019, 01:23 PM
அன்று இரவு சாப்பிடும்போது கவனமாக டைனிங் சேரில் உட்கார்ந்து சாப்பிடாமல் ஹால் சோ•பாவில் உட்கார்ந்து சாப்பிட்டேன். டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட எனக்கு மனம் ஒப்பவில்லை. எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் பத்மினி டூட்டிக்கு செல்ல ஆயத்தமானாள். வழக்கமாக வரும் வேன் வந்து அவளை அழைத்துச் சென்றது. இரவில் எனக்கு கொஞ்சத்தில் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப அவர்கள் உறவு கொண்ட காட்சி மனதில் வந்து துன்புறுத்தியது. குறிப்பாக சந்த்ருவின் நிர்வாணம் என்னை வெகுவாக அலைக் கழித்தது. சாயந்திரம் எனக்கு உச்சம் வந்து, வடிந்தவுடன் எழுந்த சுயவெட்கம், இப்போது கலைந்து மீண்டும் அடிமனதின் ஆசை வெளியே கிளம்பியது. சே... முதலில் பார்த்தவுடன் ஒரு வினாடி அருவெறுப்பாக தோன்றிய விஷயம், அடுத்த வினாடி ஆசையுடன் பார்க்க வைத்தது. அந்த விஷயத்தின் உச்சம் முடிந்தவுடன் மீண்டும் வெட்கி தலை குனிய வைத்தது. இப்போது உடலில் தினவெடுத்தவுடன் அதே விஷயம் மனதுக்கு பிடித்து மீண்டும் அதை நினைத்து பார்த்து மகிழ வைக்கின்றது. மனம் ஒரு குரங்கு என்பார்களே... அது எவ்வளவு சரியானது....! மீண்டும் மனதில் சந்த்ருவின் நிர்வாண உருவம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதை விரட்ட எடுத்த பலவீனமான பிரயத்தனங்கள் தோற்றன. உண்மையை சொல்லப் போனால் அந்த பிரயத்தனங்கள் தோற்றுப் போக வேண்டும் என்றல்லவா மனம் இன்னொரு புறம் வேண்டிக் கொள்கிறது! கொஞ்ச நேர மனப் போராட்டத்துக்குப் பின் வழக்கம் போல, அம்மணமான சந்த்ரு மனம் முழுவதும் காட்டு தீ போல படர்ந்து என்னை ஆக்கிரமித்தான். சந்த்ரு நல்ல உயரம். ஆறடிக்கு மூன்று அல்லது நான்கு இன்ச் குறைவாக இருப்பான். நல்ல திட காத்திரமான உடல். நான் இங்கு வந்த இரண்டு வாரத்தில் அவன் தினமும் உடல் பயிற்சி எதுவும் செய்வதாக தெரியவில்லை. இருந்தும் நல்ல உடலமைப்பு. ஒரு வேளை கல்யாணம் ஆவதற்கு முன்பு உடல் பயிற்சி செய்தவனாக இருக்க வேண்டும். படிய வாரிய தலை, கூர்ந்த மூக்கு, மெல்லிய உதடுகள், அடர்த்தியான கவர்சியான மீசை, சிரிக்கும் போது வசீகரமாக தெரியும் சீரான பல்வரிசை, நல்ல சிவந்த நிறம், படர்ந்த பெரிய தோள்கள். மார்பு, முதுகு, கை, கால்கள் என்று உடல் முழுவதும் ஆண்மையை பறை சாற்றும் சுருள் சுருளான முடிகள், வலிமையான புஜங்கள், தொப்பையில்லாத வயிறு, கட்டு கட்டான தொடைகள், என்று ஆண்மைக்கு ஒரு இலக்கணமாக இருந்தான். யாரையும் துளைக்கும் கூரிய விழிகள் அவனை பார்ப்போரை சட்டென்று வசீகரிக்கும். அவன் உடல் ரீதியில் இவ்வளவு அனுகூலங்களையும் பெற்று, பழகும் விதத்திலும் அடுத்தவரை கவரும் தன்மை கொண்டவானாக இருந்தான். பெரியவர்களிடம் மரியாதை, பொறுமை, எதையும் கனிவுடன் நோக்கும் தன்மை என்று ஒரு வாரத்தில் யாரையும் கவர்ந்திழுத்து விடுவான்.