13-07-2019, 11:48 AM
அத்தைவந்து கதவை திறந்தார்கள் நான் வீட்டின் உள்ளே சென்று சாப்பிடும் இடத்தில் அமர்ந்தேன் சுட சுட தோசை தட்டில் இருந்தது சாப்பிட ஆரம்பித்தேன் நான் சாப்பிடும் போது அத்தை என்னிடம் கேட்டார் ஏன் கார்த்தி இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்படி மாமா கூட கடைல இருந்து கஷ்டபடுவ நீதான் படிச்சியிருக்கல ஒரு நல்லவேலைக்கு போக கூடாதா என்று கேட்டார்கள் இது அவர்கள் என்னிடம் அடிக்கடி கேட்க்கும் கேள்விதான் நானும் வழக்கமாக கூறும் பதிலை கூறினேன் ஏன் அத்தை சின்ன வயசுல இருந்து நீங்க 2 பேரும் என்ன எப்படி பார்த்துகிரிங்கனு எனக்கு தெரியாதா அப்பா அம்மா இல்லாத என்ன வளத்து படிக்கவச்சி கஷ்டம்னா என்னானு தெரியாம வளர்த்தீங்க இங்ளோநாள் ஹாஸ்டல் ல தங்கிதான படிச்சன் இப்போ இந்த 1 வருஷமா தான உங்ககூட இருக்கன் என்னவளர்த்தவங்க கூட இருக்கிறது தப்பா அத்தை எனக்காக எல்லா உதவியும் பண்ண மாமாவுக்கு நான் அவர் கூட இருந்து அவர் வேலையில உதவி பண்ணணும்னு நெனைக்கிறேன் பாருங்க இப்போ மாமா எவ்ளோ ரெஸ்ட் எடுக்குரார்னு முன்னலாம் மாமா காலைல போனா நைட்தான் வருவாரு மதியம் சாப்பிட்டுக்கு கூட ஒருசிலநாள் வரமாட்டாரு அப்படியோ வந்தாலும் சாப்பிட்டு உடனே போய்டுவார் அவரு இப்படி கஷ்டபடுறத என்னால பாக்கமுடியல அத்தை அதுனாலதான் நான் மாமா கூட இருக்கனும்னு நெனைக்கிறேன் இது தப்பா அத்தை சொல்லுங்க என்று கூறிவிட்டு அத்தையின் முகத்தை பார்த்தேன் அத்தையின் கண்கள் களங்கியிருந்தது ஆனால் அதை வெளிகாட்டிக்காமல் ம் நல்லா பேசுறடா நீ ம்..... என்று கூறிவிட்டு என் தலை முடியை கலைத்துவிட்டார்கள். சரி நீ சாப்பிட்டு இருநான் போய் துவைச்ச துணிகளை மாடியில காயவச்சிட்டு வந்துடறன் என்று கூறிவிட்டு மாடியை நோக்கி விரைந்தார்கள்