மூன்று முடிச்சி - Author: cuck purushan - Incomplete
#17
அக்கா நீங்க சொல்றது எனக்கு பயமா இருக்கு அவர் உங்க கழுத்துல தாலி கட்டி இருக்கார் அப்படின்னா உங்க புருஷன் பிரேம் என்ன பண்ண போறீங்க?”
“இங்க பார் ரோகினி நான் இப்போ விக்ரமோட அடைக்கலதுல அவருக்கு அணைவியா வாழ்ந்துட்டு இருக்கேன் பிரேம் கட்டின தாலியோட நான் எப்படி விக்ரமுக்கு பொண்டாட்டியா இருக்க முடியும் கொஞ்சம் யோசிச்சி பார் ரோகினி.
“விக்ரம்...”
“விக்ரம் நெனச்சா என்னவேணும்னாலும் பண்ணலாம் ரோகினி நம்ம குடும்பத்தை இது வரைக்கும் ஒன்னும் பண்ணாம வச்சி இருக்கார் அப்படின்னா அவருக்காக இதை நான் செய்றது தப்பு இல்லையே ரோகினி”.
“அதுக்காக இப்போ தாலி கட்டிகிட்ட நாளைக்கு நீங்க குழந்தை பெதுப்பின்களா அக்கா?”
‘ஏன் உன் மாமா உன் கிட்ட ஆசையா கேட்டா நீ பெற்று தர மாட்டியா?”
“அக்கா..என்னக்கா நீங்க மாமா குழந்தையை நான் எப்படி?...”
“ஏன் ரோகினி யோசிக்கிற சொல்லு கூட படுதாசி குழந்தை தானே”.
இந்த நினைப்புடன் ரோகினி கார் எடுத்து வீட்டுக்கு வந்து அவள் ரூமில படுத்து யோசித்தால் அக்கா ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டாங்க அக்கா நான் மாமாவோட குழந்தையை சுமக்கனும்ன்னு ஆசை பட்ரான்களா? இப்படி யோசித்துக்கொண்டே தூங்கின்னால் ரோகினி.
ராத்திரி அவள் போன் அடித்தது ரோகினி உறக்கத்தில் இருந்ததால் அவள் காதில் எங்கேயோ கேட்பது போல் இருந்தது. மெதுவாக எழுந்தால்.திக்கிட்டு எழுந்து பார்த்தல் அவள் போன் அடித்துக்கொண்டு இருந்தது எடுபடுக்குள் நின்றது.
“ச்சே யார் இந்த நேரத்துல என்று எழுந்து பார்த்தல் மணி சரி என்று எழுந்து பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டு வந்து போனே எடுத்து மீண்டும் பண்ணால்.
“ஹலோ சித்தார்த் என்ன இந்த நேரத்துல?”
“ம்ம்ம் தூங்கிட்டியா ரோகினி சாரி சும்மா தான் போன் பண்ணேன்.தூங்கிட்டியா?”
“ஆமாம் கொஞ்சம் அசதியா இருந்தது அதான் தூங்கிட்டேன்”.
“ஒ அப்படியா ஒன்னும் இல்லை இங்க வேலை உதிய இன்னும் ஒரு வாரம் ஆகுன் சொல்லிட்டாங்க அதான் இங்க தங்க வேண்டியதா போச்சி”.
“ச்சே போங்க உங்களுக்கு எப்ப பார் இதே வேலை பாதி நாட்கள் நீங்க வெளிய தான் தங்கிட்டு இருக்கீங்க”.
“ஐயோ ரோகினி அப்படி இல்லை இங்க வேலை இருக்கு நான் மட்டும் யாருக்காக கஷ்ட படுறேன் நமக்காக தானே ரோகினி”.
சரி சரி சொல்லுங்க என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க?”
“ஏன் பண்ண கூடாதா ரோகினி நான் இங்க உன்னை எவளோ மிஸ் பண்றேன் தெரியுமா நீ கூட இருந்தா அவளோ நல்லா இருக்கும் ரோகினி”.
“தெரியும் சித்தார்த் நான் மட்டும் உங்கள அனுப்பி வச்சிட்டு இங்க சந்தோஷமாவ இருக்கேன்? எனக்கும் அதே தான் கஷ்ட்டமா இருக்கு சித்தார்த். எவளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் வந்துடங்க சித்தார்த்.
“ம்ம்ம் கண்டிப்பா ரோகினி அண்ணன் நல்ல இருக்காரா நல்லா பார்த்துக்கோ ரோகினி அவர “
“சித்தார்த் அவரை பற்றி நீங்க கவலை படாதிங்க அவர நான் சந்தோஷமா பார்த்துக்கிறேன் அந்த பொறுப்ப நான் பார்த்துக்கிறேன் சித்தார்த்.நீங்க கவலை படாம வாங்க அது போதும்”.
“சூப்பர் பொண்டாட்டி. எனக்கு பிரேம் ரொம்ப முக்கியம் அவன் சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம்.”
“உங்க பிரேம நான் சந்தோஷமா பார்த்துக்கிறேன் நீங்க வரும் போது அவர் பழயபடி இருப்பாரு போதுமா இது ரோகினி செஞ்சி தர சத்தியம்.”
“அது போதும் ரோகினி சரி ரோகினி நீ தூங்கு நான் காலைல மறுபடியும் உனக்கு கூப்பிடறேன்”.என்று சொல்லி இருவரும் போன் கட் செய்தார்கள்.
Reply


Messages In This Thread
RE: மூன்று முடிச்சி - Author: cuck purushan - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 11:19 AM



Users browsing this thread: 1 Guest(s)