13-07-2019, 10:53 AM
Sagawan.2009.Pinoy
ஹோமோ செக்ஸ் சபலத்தால் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை செக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லாமல் விளக்கியிருக்கும் படமே இந்த பிலிப்பைன்ஸ் நாட்டு திரைப்படம்.
ஆண் நண்பர்கள் இருவர் படகோட்டி பிழைப்பு நடத்துகிறார்கள்.இவர்களில் ஒருவனுக்கு வாய் பேச முடியாத பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. ஆனாலும் அந்த பெண்ணுடன் அவன் செக்ஸ் செய்யாமல் நண்பனுடனே சுற்றுகிறான். நண்பர்கள் இருவரும் சின்ன வயதில் ஹோமோ செக்ஸ் செய்து அவர்கள் பெண்ணுடன் மாட்டி அடிபடுகிறார்கள். அதன்பிறகு ஹோமோ செக்ஸ் செய்யாமல் இருக்கும் இருவரும் இன்னொரு ஹோமோ செக்ஸ் நண்பனின் தூண்டுதலில் ஹோமோ செய்கிறார்கள். தன்னை திருமணம் செய்தவன் கண்டு கொள்ளாததால் அவன் நண்பனுடன் நட்பு பாராட்டும் மனைவியை மாமனார் கண்டிக்கிறார். அவரின் ஆசையில் இருந்து தப்பித்து கணவனின் நண்பன் வீட்டில் தங்க அங்கே ஹோமோ நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை திருப்தி படுத்த சுபம்.
தலை சுற்ற வைக்கும் இந்த கதையை அதிகமான தேவையில்லாத காட்சிகளால் குழப்பி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அலியாக இருப்பவர்கள் வரும் காட்சிகள் இழுவை. அழகான மனைவி இருக்க கணவன் பாத்ரூமில் கையடிக்கும் சீனும், மசாஜ் க்ளப் ஒன்றில் இரண்டு ஆண்கள் உறவு கொள்வதை நண்பர்கள் பார்க்கும் காட்சியும், படகில் சென்று நடு காட்டுக்குள் மூன்று நண்பர்கள் குரூப் ஹோமோ செக்ஸ் செய்யும் காட்சியும், கடைசி க்ளைமேக்ஸில் நாயகியுடன் இரண்டு நண்பர்கள் க்ரூப் செக்ஸ் காட்சிகள் என்று படத்தில் செக்ஸ்க்கு தேவையான காட்சிகள் இருந்தும் இந்த காட்சிகளில் சூடு இல்லை.
கதாநாயகி அழகாக இருக்கிறார். ஆனால் கடைசி செக்ஸ் காட்சியில் கூட எதையும் காமிக்காமல் ஏமாற்றுகிறார். மாமனார் பாவத்தை கழுவி விடுவதாக சொல்லி அவள் மார்பை அமுக்கும் காட்சியில் உஷாராகி எஸ்கேப் ஆவது, சதாசர்வ காலமும் கணவனுக்கு உணவு சமைத்து பரிமாறுவது, சாமி கும்பிடுவது, மாமனாருக்கும் உணவு பரிமாறுவது, அவருடன் சாமி கும்பிடுவது என்று கதாநாயகி நன்றாக நடித்து இருக்கிறார்கள். கதாநாயகனாக நடுத்து இருக்கும் இருவரும் அம்சமாக அழகாக ஹோமோ செக்ஸ் செய்பவர்கள் போலவே இருக்கிறார்கள்.
மொத்தத்துல் சொதப்பலான காட்சிகளால் செக்ஸ் காட்சிகள் நிர்வாண காட்சிகள் இல்லாமல் போரடிக்கும் இந்த படத்தை யூ-டியுப் இணையதளத்தில் யாரும் பார்த்து ஏமாற வேண்டாம். மதிப்பெண் - 9/100.