Misc. Erotica காதல் செய்வீர்
#4
அதான் ஐ லைக் யூ சொல்லிரிக்காலே அத வைச்சே அவல ஐ லவ் யூ சொல்ல வைக்கலாம்ன்ற அறிவு அப்ப இல்லை. நான் ரெம்ப மூட் அவுட் ஆயிட்டேன். (இந்த கதை 1989 -ல் நடக்குது). மாப்ள வந்து வாடா மந்தைக்கு போவோம்நு கூப்பிட்டான். நான் எப்போதுமே அவனை தனியாக கழட்டிவிட்டு பிரியாவுடன் பேசி கொண்டிருப்பேன். அன்று மனமெங்கும் வருத்தத்தோடு அவனுடன் மந்தைக்கு சென்றேன். எல்லோரும் கபடி ஆடி கொண்டிருந்தார்கள். எனக்கு கபடி விளையாடி பழக்கமில்லை அதுவரை.

ஊர் முழுவதுமே மாமன் மச்சான்கள், "என்ன மாப்ள அடக்கோழி மாதிரி வீட்ட விட்டு வரமாட்ட இன்னைக்கு என்னடா மந்தைய பக்கம்னு" எல்லோரும் நக்கல் அடித்தார்கள்.

மாமன் மச்சான் என்றாலே அப்படிதான். இவர்களின் கிண்டலுக்கு பயந்தே வீட்டில் ப்ரியவுடன் பொழுதை களிப்பேன். இப்போதோ மனமெங்கும் வெறுமையாக உணர்ந்தேன். மறுநாள் காலை மாமா ஊருக்கு கூட்டிட்டு போரம்னு சொல்லிருந்தார், ஆனால் எனக்குதான் உற்சாகமே இல்லை. முதல் முறையாக கபடி விளையாடியதால் முழங்கால் எல்லாம் நல்ல சிராய்ப்பு. இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினோம்.


மாமாவின் வீட்டின் அருகிலேயே ஆத்துக்காலில் (ஓடை) கை கால்களை கழுவிவிட்டு வீட்டிக்குள் நுழைந்தோம். நான் காலை தாங்கி நடந்து வருவதை பார்த்து அத்தை பதறிவிட்டர்கள், என் மேல் பாசம் அதிகம் அது மட்டுமல்ல என் அம்மா அப்பாவிற்கு பதில் சொல்லமுடியாது என்ற பயம் வேறு. பிரியாவை எண்ணை எடுத்து வரச்சொல்லி என் காயங்களுக்கு தடவி விட்டார்கள். அப்போது பிரியா அந்த எண்ணையை வாங்கி நான் தடவி விடுறேன் நீங்க சாப்பாடு செய்யுங்க என்று அத்தையிடம் கூறினாள்.


நான் வந்திருக்கிறேன் என்பதால் வீட்டில் இட்டிலிக்கு மாவு ஆட்டி தோசை சுட்டார்கள். அப்போதெல்லாம் வீட்டில் ஆட்டுகல்லில்தான் ஆட்டுவார்கள். கிரைண்டர் எல்லாம் கிடையாது. நல்லநாள் பெரிய நாளுக்கு மட்டுமே இட்டிலி தோசை.

கிரைண்டர் எல்லாம் கிடையாது. நல்லநாள் பெரிய நாளுக்கு மட்டுமே இட்டிலி தோசை.
எண்ணை தடவி விட வந்த பிரியாவிடம் எனக்கு இருந்த கோவத்தில் “நானே தெய்சுகிறேன்....” என்று கையை நீட்டி கேட்க.

“சும்மா இருப்பா நான் தேய்ச்சுவிடுறேன்” என்றாள் பிரியா

“நீதான் என்ன லவ் பன்னலைல அப்புறம் எதுக்கு....”

பிரியா : “நீ ஏன்ப்பா fool மாதிரி இருக்க...”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அப்போது புரியவில்லை, இதற்கு மேல் ஏதாவது சொன்னால் நீ முட்டாள் என்று நேரடியாகவே சொல்லிவிடுவாள் என்ற பயம். நான் அமைதியாய் இருந்தேன்.

அவள் என் காயங்களுக்கு எண்ணை தடவி விட...

“ஸ்....” என்றேன் வேதனையில்

“உனக்கு ஏன்ப்பா இந்த வேண்டாத வேலை எல்லாம்... நீ எதுக்கு கபடி எல்லாம் விளையாடுற...”

நான் உம்மென்று இருந்தேன்.

என் மாப்ள என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தான்.

எல்லோரும் சாப்ட வாங்க எண்டு அத்தை அழைக்கவும், எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.

நான் இன்னும் சகஜ நிலைக்கு வராமல் உம்மென்று இருந்தேன். நான் காயம் பட்டதால்தான் இப்படி இருக்கேன் என நினைத்து அத்தை கோபியிடம்.

“இன்னொரு தடவ கபடி விளையாட போன தொலைசுபுடுவேன்னு” கத்தி குமிச்சிட்டங்க

அதற்கு கோபி “அவன் உம்ம்னு இருகான்னுதான் கூட்டிட்டு போனேன்...”

“அதுக்காக இப்படி கால்ல காயம் படுற மாதிரியா விளயாடுவீங்க?” என முறைத்தாள்.

பிரியா அப்போது சாப்பிட்டு கொண்டே தலையை தூக்காமல் என்னை பார்க்க “கடவுளே இவ மனசுல என்ன நினைசுருக்கான்னு தெரிய மாட்டேங்குதே...”

இரவு தூங்க போகும்போது கோபி “என்னடா சரியாயிட்டாய இல்லையா...”

நான்: “என்ன சரியாயிட்டயா...?”

கோபி: “மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்த... அதான் கேட்டேன்.?”

நான் : “நீ வேற ஏன்டா படுத்துற...?”

கோபி: “என்னாச்சுன்னு இப்பவாவது சொல்றியா... இல்ல....”

நான்: “இல்ல... நா...நான்...”

கோபி : “சொல்றியா இல்ல தூங்கவா?”

நான்: “இல்ல.. பிரியாட்ட நான் ஐ லவ் யு சொன்னேன். அதுக்கு அவள் லவ் பன்னலேன்னு சொல்லிட்டா...?”

கோபி : “நீ ஒரு Fool டா....”

அண்ணனும் தங்கையும் எனக்கு முட்டாள் பட்டம் கட்டுவதில் முனைப்பாக இருந்தார்கள். விட்டால் மேலும் என்னை கிண்டல் பண்ணுவான் என நினைத்து அமைதியாகிவிட்டேன்.

“நீங்கள் சொல்லுங்கள், நான் முட்டாளா...?”
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காதல் செய்வீர் - by johnypowas - 13-07-2019, 10:51 AM



Users browsing this thread: 1 Guest(s)