பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
Kamasutra – A Tale of Love 1996 (English)



காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்யாசத்தையும், சிறந்த காதல் எது சிறப்பான காமம் எது என்பதையும் உணரவைக்க கூடிய இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கில திரைப்படம்.

கதாநாயகி மாயா சிறுவயது முதலே அரச குடும்பத்தின் பணிப்பெண். இளவரசி தாராவின் தோழி. இளவரசி உடுத்திய உடைகள், அவள் சாப்பிட்டு மிச்சமான உணவு, இவையே மாயாவுக்கு கிடைத்தன. காமசூத்ராவை சிறுவயது முதல் படித்து வளர்ந்த இளவரசியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை சாஹிப் எதேச்சையாக மாயாவை பார்த்துவிட இளவரசி கடுப்பாகி மாயாவின் முகத்தில் எச்சில் உமிழ்கிறாள்.

திருமணத்திற்கு முதல் நாள் இரவு எதிர்பாராவிதமாக மாயா மாப்பிள்ளை சாஹிப்போடு செக்ஸ் செய்து விடுகிறாள். இத்தனை நாள் இளவரசி சாப்பிட்டதை மாயா சாப்பிட்டாள். ஆனால் இப்போது மாயா சாப்பிட்ட மிச்சத்தை இளவரசி சாப்பிட போகிறாள். விஷயம் அரச குடும்பத்திற்கு தெரிய வர மாயாவை ஊரை விட்டு விரட்டி அடிக்கிறார்கள்.

சிற்பி ஜெய்குமாரை சந்திக்கும் மாயா அவன் மேல் காதல் கொண்டு செக்ஸ் செய்து விடுகிறாள். ஆனால் சிற்பம் செதுக்கும் போதெல்லாம் மாயாவின் நினைவுகளே வருவதால் மாயாவை விலகி போக சொல்கிறான். உண்மையான காதலை உதாசீன படுத்திய சிற்பியை பழிதீர்க்க இளவரசியின் கணவன் சாஹிப்புக்கு அந்தப்புர நாயகியாக செல்கிறாள்.

முதல்முறை செக்ஸ் கொண்ட மாயா மேல் கொண்ட தீரா காதலால் மனைவி தாராவை வெறுத்து ஒதுக்கி விடுகிறான் சாஹிப். மறுபடியும் மாயாவை பார்த்ததும் மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால் மாயா ஜெய்குமாரை காதலிப்பதை உணர்ந்து கொண்ட சாஹிப் தன்னை வெறுக்கும் மாயாவுக்கு பாடம் புகட்ட ஜெய்குமாரை கொல்ல முடிவு செய்கிறான். மாயா ஜெய்குமாரோடு ஒன்று சேர்ந்தாளா, உண்மை காதலின் முடிவு என்ன என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பிரபல இயக்குநர் மீராநாயரின் துணிச்சலான முயற்சி. அழகான காமம் கலந்த காதல் கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இரண்டு மணிநேரம் ஓடும் படத்தில் எங்கேயும் தொய்வு இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் திருப்திகரமாகவும் சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார்.


கதாநாயகி மாயாவாக வருபவர் இந்திய பெண்ணின் அசல் அழகு. பிரா இல்லாமல் ரவிக்கை மட்டும் போட்டு கொண்டு டான்ஸ் ஆடுவதில் தொடங்கி, தோழியின் கணவனோடு சல்லாபிக்கும் காட்சியில் நிர்வாணமாக புண்டை, சூத்தை காமித்து அசத்துகிறார். முடி அடர்ந்த புண்டையும், அளவான அம்சமான மார்பும், செதுக்கி வைத்தார் போன்ற குண்டிகளும் நம்மை சூடாக்கவே செய்கின்றன. இந்திய பெண்ணின் நிர்வாணக்காட்சி கொஞ்சமே வந்தாலும் சூடாக தான் இருக்கின்றன.

அதன்பின் காதலன் ஜெய்குமாரோடு காமசூத்ரா பொஸிஷனில் செக்ஸ் செய்வதும், பின்னர் அந்தபுரத்து ராணியானதும் இளவரசி முன்னே நிர்வாணமாக புண்டை தெரிய நீச்சல் குளத்தில் குளிப்பதும், பின் தோழிக்கே காமக்கலையை கற்று தருவதிலும் அசத்தி முழு ஸ்கோரை பெறுகிறார்.

இளவரசி தாராவாக நடித்திருப்பவர் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் போல இருக்கிறார். கதாநாயகிக்கு இணையானவர் என்ற தோற்றம் இல்லை. ஆனால் நடிப்பில் அசத்துகிறார். மாப்பிள்ளை தன்னை பார்க்காமல் தோழியை பார்ப்பதை சகிக்க முடியாமல் தோழி என்றும் பாராமல் எச்சில் உமிழ்வதும், முதலிரவில் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காமசூத்ராவில் படித்தற்கு நேர்மாறாக கணவன் தன்னை இம்சிக்கும் போது கத்தி அழுவதிலும், தன் தோழியே தனக்கு போட்டியாக அந்தப்புர நாயகியாக வந்ததை எண்ணி வருந்துவதிலும், அதன்பின் விரகதாபம் தணிக்க வரும் மருத்துவரை போட்டு படுத்துவதிலும், கடைசியில் நிர்வாணமாக புண்டையை காமித்தபடி மாயாவின் காமக்கலையை கற்று தேர்வதிலும் என்று நடிப்பில் முத்திரை பதிக்கிறார். அவர் அணியும் ஜாக்கெட் ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. காஸ்ட்டியும் டிசைனர் அசத்தி இருக்கிறார்.

காமசூத்ரா சொல்லிதரும் வாத்தியாராக வரும் இந்தி நடிகை ரேகாவுக்கு அதிகமாக நடிக்க வாய்ப்பில்லை. கண்களுக்கு இதமான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். செக்ஸ் காட்சிகள் இருட்டில் இல்லாமல் ஓரளவுக்கு கண்களுக்கு விருந்தாக எடுக்கப்பட்டுள்ளது. பின்னனி இசையும் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது. கலை இயக்குநரின் பங்கும் அளாதியானது.

தேவையான அளவுக்கு புண்டை காட்சிகள், மார்பு காட்சிகள், செக்ஸ் காட்சிகள், குளியல் காட்சிகள் என்று இந்திய படத்தில் பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாமே இந்த படத்தில் நிறைந்து இருக்கிறது. அதிலும் அழகான கதாநாயகிக்காகவும், இந்திய பெண் இயக்குநரின் துணிச்சலான முயற்ச்சிக்காகவும் கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். மதிப்பெண் – 45/100
Reply


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 10:46 AM



Users browsing this thread: 3 Guest(s)