பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
#81
3 some . 2009. Spanish


முக்கோண காதல் கதையில் காமத்தையும் உள்ளே நுழைத்து விரசமில்லாமல் அழகாகவும் ஆழமாகவும் மனதை தொடுகிறது இந்த ஸ்பானிஷ் திரைப்படம்.

ஓவியப்பள்ளியில் படிக்கும் மரியாவும் அவள் நண்பன் ஜெமியும் காதல் செய்கிறார்கள். ஜெமியின் நண்பனான மார்கோஸ் இவர்களோடு சேர்ந்து கொண்டு மரியா மேல் ஆசைபடுகிறான். ஆனால் செக்ஸில் சுன்னி எழாமல் இருப்பதால் தாழ்மையுணர்ச்சியோடு இருக்கிறான். நண்பனின் குறையை போக்க ஜெமியும் மரியாவும் மார்கோஸ் முன்பாகவே செக்ஸ் செய்து அவன் உணர்ச்சியை தூண்டுகிறார்கள். அதே நேரத்தில் ஜெமி செக்ஸ் செய்யும்போது மரியாவிற்கு உச்சகட்டம் ஏற்படாமல் போகிறது. ஒரு கட்டத்தில் மார்கோஸ்க்கு தானகவே சுன்னி எழுந்து கொள்ள ஜெமியை கழட்டிவிட்டு இருவரும் செக்ஸ் செய்துவிட மரியாவிற்கு உச்சகட்டம் உண்டாகிறது. அதனால் மரியாவிற்கு மார்கோஸ் மேல் ஆசை வர ஜெமிக்கு பொறாமை உண்டாகிறது. மார்கோஸை கழட்டிவிடுவதற்காக ஜெமி மரியாவிடம் தன் காதலை உறுதி செய்து கொள்கிறான். இதற்கிடையே ஓவிய பள்ளி படிப்பு முடிந்து போக எதிர்காலத்தில் யார் யாரோடு இணைய போகிறார்கள் என்பதை ஓர் இரவில் பேசி முடிவுக்கு வருவது க்ளைமேக்ஸ்.


கதாநாயகி பாப் கட்டிங் செய்திருப்பது ஏன் என்பது விளங்கவில்லை. பாப்கட்டிங் செய்திருப்பதாலும் சின்ன சைஸ் முலை என்பதாலும் சில செக்ஸ் காட்சிகளில் யார் ஆண் பெண் என்ற குழப்பம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. இருவரும் நேருக்கு நேர் செக்ஸ் செய்யும் போது மூடு ஏறாத நண்பனுக்கு சாதாரண பிறந்தநாள் பார்டிக்கு போகும்போது சுன்னி எழும்பியதாக சொல்வதில் லாஜிக் இல்லை. அதுமட்டுமில்லாமல் சுன்னி எழும்பாத நண்பன் சதாசர்வகாலமும் நாயகியை செக்ஸ் செய்ய அழைப்பது ஏன் என்பதும் விளங்கவில்லை. இப்படி புரியாத விஷயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தின் மெருகு குறையாமல் மூவருக்கும் இருக்கும் நட்பையும் காதலையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலர்கள் இருவரும் சேர்ந்து நண்பனை கழட்டிவிட நினைப்பதும் ஆனால் நாயகிக்கு நண்பன் மேல் பாசமிருப்பதும் நன்றாக காமித்து இருக்கிறார்கள். ஆனால் க்ளைமேக்ஸில் நண்பன் எதிர்காலத்தில் மூவரும் ஒன்றாக இருக்கலாம் என்று காதலர்களிடம் கெஞ்சும் போது இருவரும் என்ன முடிவு செய்தார்கள் என்பதை சொல்லாமல் படத்தை முடித்து விடுவது பெரிய ஏமாற்றம். மூவரும் இணைந்தார்கள் இல்லை பிரிந்தார்கள் என்று எதையாவது சொல்லியிருக்கலாம். முடிவை நம் இஷ்டத்திற்கே விடுவது ஏன் என்று தான் புரியவில்லை.

கதாநாயகி அழகாக இருந்தாலும் சின்ன சைஸ் முலைகள் கூர்மையாக இருந்தாலும் சதைபிடிப்பு இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றம். இரண்டு ஆண்களுடன் எந்த தயக்கமுமின்றி ஒரே படுக்கையில் படுத்து வெட்கமே படாமல் செக்ஸ் செய்வதும், இரண்டு பேரோடு சேர்ந்து குளியல் காட்சியில் நிர்வாணமாக குளிப்பதும் பெற்றோரிடம் கூச்சபடாமல் தன் பாய்பிரண்டு பற்றி சொல்லி வீட்டுக்கு இருவரையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்துவதும் க்ளைமேக்ஸில் காதலனுக்காக நண்பனை விட்டு கொடுத்துவிட்டு வருந்துவதும் என்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். முழுபடத்தை தனி ஒரு நாயகியாக தன் தோளில் தாங்குகிறார். இரண்டு கதாநாயகர்களுமே அழகாக இருக்கிறார்கள். செக்ஸ் காட்சிகளில் மூவருமே முழு நிர்வாணமாக இருந்தாலும் ஹார்ட்கோர் காட்சியாக எடுக்காமல் மேலோட்டமாக எடுத்திருப்பது படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மூன்று பேரின் அன்பையும் பொறாமையையும் அழகாக காண்பித்து உடலுறவு காட்சிகளில் கூட ஒரு பின்புலத்தை யோசித்து காட்சிபடுத்தியிருப்பது படத்தின் ப்ளஸ். ஹார்ட்கோர் படங்களை போல சம்மந்தமேயில்லாத செக்ஸ் காட்சியை திணிக்காமல் மூவர் செக்ஸ் கொள்ளும் த்ரீஸம் செக்ஸ் காட்சியாக விரசமேயில்லாமல் அழகாக படம் பிடித்திருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம். சப்-டைட்டிலோடு ஒன்றரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக பார்த்தால் மூன்று கதாபாத்திரங்களோடு ஒன்றி போய் ஒருநாள் முழுக்க உங்கள் மனதை விட்டு காட்சிகள் நீங்காமல் நினைவில் நிற்கும். ஹார்ட்கோர் உடலுறவுகாட்சிகள் அதிகமில்லாமல் வெறும் நிர்வாணகாட்சிகளோடு இருந்தாலும் ஒரு வித்யாசமான உணர்ச்சி பெருக்கலான படத்தை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம். மதிப்பெண் - 42/100.
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 10:25 AM



Users browsing this thread: 3 Guest(s)