பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
#71
La Rose de fer (1973) French

[img]- -web/20140904125508im_/http://pzy.be/t/27583/1.jpg[/img][img]- -web/20140904125508im_/http://pzy.be/t/18999/2.jpg[/img][img]- -web/20140904125508im_/http://pzy.be/t/16881/3.jpg[/img][img]- -web/20140904125508im_/http://pzy.be/t/15643/4.jpg[/img][img]- -web/20140904125508im_/http://pzy.be/t/13212/6.jpg[/img]

செக்ஸ் படம் என்று தவறாக நினைத்து டவுன்லோடு செய்து விட்டு முழு படத்தையும் பார்த்தால் இது ஒரு தரமான த்ரில்லிங் பிரெஞ்ச் படம்..

இளம் காதலர்கள் இருவரும் ஒரு நாள் தனிமையை தேடி கல்லறை தோட்டத்திற்கு செல்கிறார்கள்..வெட்டியான் பார்வையில் இருந்து தப்பிக்க ஒரு கல்லறையை திறந்து உள்ளே நுழைந்து செக்ஸ் செய்கிறார்கள்.. செக்ஸ் செய்து முடித்து வெளியே வந்து பார்த்தால் இருட்டி விடுகிறது.. இருட்டில் வந்த வழி தெரியாமல் வெளி கதவை நெருங்க வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள்... இதற்கிடையில் காதலி கிருக்குத்தனமாக சில காரியங்கள் செய்கிறார்.. காதலன் காதலிக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவளிடம் இருந்து தப்பிக்க முயல்கிறான்.. அவன் தப்பித்தானா ? முடிவில் காதலர்கள் இணைந்தார்களா ?கல்லறை தோட்டத்தில் இருந்து வெளியேறினார்களா ? என்பதே இப்படத்தின் கதை...

நம்ம ஊர் டைரக்ட்டர் மிஷ்கின் எப்படி இந்த படத்தை இன்னும் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார் என்று புரியவில்லை..மிஷ்கின் டைரக்ஷனில் வெளிவந்த படம் போல் இருக்கும் இந்த படம் ஒரு செக்ஸ் படம் அல்ல.. பிறகு ஏன் இந்த விமர்சனம் என்கிறீர்களா?ஒரு மாற்றத்திற்கு இந்த த்ரில்லிங்க்கான படத்தை பயத்துடன் பார்த்து ரசிக்கலாம்...

கதாநாயகி பெரிய அழகு இல்லை என்றாலும் சிம்பிளாக இருக்கிறார்... நண்பன் டேட்டிங் செய்ய அழைத்ததும் உடனே ஒத்து கொண்டு கிளம்பிவிடுகிறார்... அவன் கல்லறை தோட்டத்திற்கு அழைத்து கொண்டு போகும் போது மிகவும் தைரியமாக உடன் சென்று செக்ஸ் செய்ய ஒத்துழைக்கிறார். மார்பு எல்லாவற்றையும் மறைத்து கொண்டு அவர் தரும் போஸ் செம போஸ்... முழு உடலுறவையும் காமிக்காமல் சதி செய்கிறார்கள்... அதன்பிறகு படம் செம த்ரில்லிங்காக செல்கிறது...செக்ஸ் காட்சி எப்போ வருமோ வராதோ அதை பற்றி யோசிக்க விடாமல் காட்சி பல திருப்பங்களை கடந்து செல்கிறது.. ஆனால் கடைசியில் நாயகியை கடற்கரை ஓரமாக நிர்வாணமாக நடக்க விட்டு நம் ஏக்கத்தை ஓரளவு பூர்த்தி செய்கிறார்கள்..

ஒரு தரமான த்ரிலிங் படத்தை மிக அழகான திருப்பங்கள் ஏற்படுத்தி படத்தோடு நம்மை ஒன்றி போக செய்கிறார்கள்... ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியை ரேப் செய்ய முயலும் போது இருவரும் சண்டை போட்டு கொள்ளும் போது நாயகனுக்கு தான் பேய் பிடித்து விட்டதாக நாம் எண்ணும்போது நாயகிக்கு பேய் பிடித்து விடுகிறது.. நாயகிக்கு பேய் பிடித்து விடுகிறதா இல்லை அப்படி நடிக்கிறாரா என்று நம்மை எண்ண வைத்து விடுகிறார்கள்... க்ளைமேக்ஸ் வரை சஸ்பென்ஸோடு படத்தை கொண்டு சென்று செக்ஸ் படம் இல்லையே என்ற குறை தெரியாமல் முடித்து விடுகிறார்கள்..

செக்ஸ் படம் மட்டுமே வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் ஒத்து வராது.. மாறாக ஒரு வித்யாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை சப்-டைட்டில் உதவியோடு அழகாக நிதானமாக பொறுமையாக பயத்துடன் பார்த்து ரசிக்க வேண்டுமென்றால் ஒரு மாற்றத்திற்கு இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்..மதிப்பெண் - 35/100.
Reply


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 10:06 AM



Users browsing this thread: 2 Guest(s)