பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
#34
Ragasiyam 2010 (Tamil)



யூ-டியூப் இணையதளத்தில் கிடைக்கும் இந்த தமிழ்படத்தில் ஒரே ஒரு பிட்டு காட்சியும் அரைகுறை படமும் மட்டுமே உள்ளது.

ஒரு கிராமத்தில் இருக்கும் வயதான பணக்கார ரோமியோ பண்ணையார் பல பெண்களை படுக்கையில் சுகம் கண்டு எய்ட்ஸ் நோய் பெறுகிறார். எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியாமலேயே அந்த கிராமத்தில் வறுமையில் இருக்கும் இன்னொரு பெண்ணை ஓத்து விடுகிறார். அதே பெண்ணை அந்த ஊரில் இருக்கும் இன்னொரு குடிகாரன் ஆசைபட்டு அடைகிறான். இப்படி எய்ட்ஸ் நோய் ஊர் முழுக்க பரவுகிறது. அந்த ஊரில் இருக்கும் படிக்காதவர் வைத்தியம் என்ற பெயரில் எய்ட்ஸ் நோய்க்கு எதோ ஒரு ஊசியை போட்டு அனுப்புகிறார். எய்ட்ஸ் நோயாளிக்கு போட்ட அதே ஊசியை மற்றவர்களுக்கும் போட்டு அவர் பங்குக்கு எய்ட்ஸ் நோயை வளர்க்கிறார். முடிவில் என்னவானது என்பது ஆண்டவனுக்கே தெரியும். காரணம் யூ-டியுப் இணையதளத்தில் பாதி படம் தான் கிடைத்தது.

படத்தின் ஆரம்பத்தில் வேறு எதோ படக்கதை போல ஒன்று வந்து போகிறது. அதில் பணக்கார மனைவி ஆபிஸுக்கு செல்ல வீட்டு வேலைக்காரி குழந்தைக்கு தன் பால் கொடுத்து வளர்க்கிறார். அதன்பிறகு அந்த கதை அப்படியே நின்று போய் வேறு கதை வருகிறது. முழு படமும் இருந்திருந்தால் ஒரு வேளை அந்த கதை முடிவில் தொடருமோ என்னவோ தெரியவில்லை. கதாநாயகி என்று ஒருவரை காமிக்கிறார்கல். அவரை நாயகி என்று சொல்லலாமா வேண்டாமா என்பதும் தெரியவில்லை. ஏனென்றால் அதை அவரை மட்டும் சுற்றி நடக்கவில்லை. அவரும் ஒரு பாத்திரமாக தான் வந்து போகிறார்.

படத்தில் வரும் எந்த பெண்களும் கவர்ச்சியாக மட்டுமல்ல அழகாககூட இல்லை. நம்ம தமிழ்படத்தில் அழகிகளுக்கு பஞ்சமா என்று எண்ணும்போது தான் நம்க்கு புரிய ஆரம்பிக்கிறது. இது அசல் தமிழ் படமல்ல. எதோ வேறு தென்னிந்திய மொழியில் இருந்து டப்பிங் செய்துள்ளார்கள். படத்திற்கு ரகசியம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்பதும் விளங்கவில்லை. ஒரே ஒரு பிட்டு காட்சி சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறது. 

மொத்தத்தில் ஐம்பது நிமிடங்கள் மட்டுமே இணையத்தில் கிடைக்கும் இந்த படத்தை முழுமையாக பார்க்க முடியாதது நல்லது என்றே எண்ணத்தோன்றியது. ஒரே ஒரு பிட்டு காட்சிக்காக நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலையை பார்க்கலாம். மதிப்பெண் - 9/100.
Reply


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 09:23 AM



Users browsing this thread: 3 Guest(s)