13-07-2019, 09:08 AM
தடம் எண் 2.1
சென்னை மாநகர காவல் துறை குற்றப்பிரிவின் தலைமை அலுவலகம்.
க்ரைம் டிவிசன் அலுவலகத்தின் தனது அறையில் சூர்யா அமர்ந்திருக்க கையில் போர்ஸ்ட் மார்டம் ரிப்போர்ட் இருந்தது.
அதை மிக மெதுவாகவும், தீர்க்கமாகவும் படித்தபடி யோசனையில் இருந்த சூர்யாவை வால்டரின் வருகை தடை செய்தது.
“என்னாச்சு வால்டர் விசாரனை”
“அக்கம் பக்கத்து வீடு, பால்காரன், பேப்பர் காரன் எல்லாரையும் விசாரிச்சுட்டேன் சார், எல்லாருமே நல்ல விதமாதான் சொல்றாங்க”
“நல்ல விதமான்னா”
“ரொம்ப நல்லவங்க யாருக்கும் கெடுதல் நினைக்காதவங்க, எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவங்கன்னு”
“பால் அப்புறம் பேப்பர் காரனுங்க என்ன சொன்னாங்க கடைசியா அவங்க எப்ப அவங்கள பார்த்தாங்கன்னு விசாரிச்சியா?”
“ம்ம்ம் ரெண்டு பேரும் கடைசியா ரெண்டு நாளைக்கு முன்ன அதாவது வெள்ளிக்கிழமை காலைல பார்த்தாங்கலாம்”
“அப்புறம் ஏன் ரெண்டு நாளா பால், பேப்பர் அந்த வீட்ல போடலன்னு விசாரிச்சியா?”
அந்த வீட்டை அனு அனுவாக ஆராயும் போதே இரண்டு நாட்களுக்கான பால் பாக்கெட்டோ அல்லது பேப்பரோ எங்கும் இல்லாததை வால்டரின் கண்களும் அறிந்துக்கொண்டதால் மேற்கண்ட சூர்யாவின் கேள்விக்கு தயாரான பதிலோடு வந்திருந்தான்.
“விசாரிச்சுட்டேன், சார் சாடர்டே சண்டே ரெண்டு நாளைக்கு வெளியூர் போவதாகவும் பால் அப்புறம் பேப்பர் வேணாம்னு வெள்ளிக்கிழமை காலையிலேயே சுரேஸ் சொன்னதா சொல்றானுங்க”
“சோ பால் காரன் அப்புறம் பேப்பர்காரன் ஸ்டேன்மென்ட் படி சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் வெளியூர் போற ப்ளான்ல இருந்திருக்காங்க பட் அவங்க போகல”, சொல்லிவிட்டு சூர்யா தனது இருக்கையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறி எதிரில் சல்யூட்களை ஏற்றபடி வெளியே இருந்த ஒரு அரசமரத்தடிக்கு சென்று நின்றான்.
21 வயதில் டிபார்ட்மென்டில் லா அன்ட் ஆர்டர் எஸ் ஆக சேர்ந்து தனது திறமையின் மூலமாக நான்கே வருடங்களில் க்ரைம் டிவிசன் இன்ஸபெக்டராக பதவி உயர்வு பெற்றிருந்த சூர்யாவிற்கு இது 108 வது கேஸ்.
பல கேஸ்களை ஒரே நாளில் முடித்திருந்த சூர்யாவிற்கு முதல் முறையாக இந்த கேஸ் சற்று வித்தியாசமாக இருந்தது.
555 சிகரெட்டை உதட்டில் பொருத்த வழக்கம் போல் வால்டர் அதை பற்ற வைத்தான்.
திறமையான கைசுத்தமுள்ள ஒரு அஸிஸ்டன்ட் தனக்கு வேண்டும் என தேடிக்கொண்டிருந்த சூர்யாவிற்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் எஸ்.ஐ அக பணியில் சேர்ந்த வால்டரின் விபரங்களை அறிந்த பிறகு அவனை தன்னோடு இணைத்துக்கொண்டான்.
இருவரும் பல கேஸ்களை மிக சாமர்த்தியமாக கையாண்டு முடித்துள்ளனர். இது வால்டருக்கு 52 வது கேஸ்.
“வால்டர்”
“சார்”
“டாக்டர்ஸ் ரிப்போர் படிச்சுட்டேன்”
“ரிப்போர்ட் என்ன சொல்லுது சார்”
“சுரேஸ் கழுத்துல எதையோ ஸ்டாராங்கா இறுக்கியிருக்காங்கன்னும், ஜெயந்திக்கு இன்ஜெக்சன் மூலமாக ஸ்லோ பாய்சன் ஏத்திட்டு ரெப் பன்னிருக்காங்கன்னும் ரிப்போர்ட் சொல்லுது”, சொல்லும் போதே சூர்யாவின் முகத்தில் சற்று வருத்தம் தெரிந்தது.