இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#3
“அதெல்லாம் இருக்காதுடி நீ வா நான் சொல்லுரேன்”

அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், கூட்டம் குறைவாக இருந்த ஒரு கம்பார்ட்மென்ட்டின் பாத்ரூமிற்குள் நுழைந்து அதை தாளிட்டான்.

இவர்களை தொடர்ந்து பார்த்து ஷாலுவை சைட் அடித்துக்கொண்டிருந்த சில காலேஜ் பயல்கள் அவன் அவளை பாத்ரூமிற்குள் தள்ளிக்கொண்டு போவதையும் கவனித்து விட்டு தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.

உள்ளே நுழைத்ததும் விமல் அவளது உடைகளை வேக வேகமாக களையத் துவங்கினான்.

////////////////


தடம் எண் 2
சென்னை, பெசன்ட் நகர் அதிகாலை நேரம் இன்னமும் இருட்டு விலகாத சூரியன் கிழக்கில் எட்டிப்பார்க்காத அந்த நேரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் தங்களது நிழல்களையே பார்த்து தெரு நாய்கள் ஊளையிட்டும், குலைத்துக்கொண்டும் இருந்தன.

பெசன்ட் நகர் போலிஸ் ஸ்டேசன் முன்பு அந்த காலை நேரத்தில் அரக்க பரக்க சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பைக்கை நிருத்திவிட்டு வேக வேகமான உள்ளே சென்றார்.

வாசலில் காவலுக்கிருந்த காண்ஸ்டபிள்கள் பாதி உறக்கத்திலும், பாதி கண்களை திறந்தபடி அமர்ந்திருக்க.

அவர் அவர்களை மதிக்காமல் நேராக உள்ளே சென்று அப்போதுதான் தனது இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்த ஏட்டு மாணிக்கத்தின் முன்னால் சென்று வணக்கத்தை வைத்தார்.

அவரது முகத்தில் தெரியும் கலக்கத்தையும், வியர்வையையும் பார்த்த மாணிக்கம்.

“சொல்லுங்க என்ன விசயம்”

“சார்.. சார்.. ”

பதட்டத்தில் அவரால் சட்டென்று பேசமுடியாமல் திணற

“பொறுமையா சொல்லுங்க சார் என்னன்னு பதறாம”

“கொன்னுட்டாங்க சார் கொலை………” சொல்லியபடியே அவர் பதட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவரது பதட்டம் இப்போது மாணிக்கத்திடம் தொற்றிக்கொண்டது.

பெசண்ட் நகரின் மாய பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த அந்த 43ம் நெம்பர் வீட்டின் முன்ப அந்த அதிகாலை சூரியன் வெளிவரும் நேரத்தில் கூட்டம் கூடியிருந்தது.

கேட்டின் அருகே ஒரு காண்ஸ்டபிள் நிற்க, வீட்டின் வாசற்கதவின் முன்பு ஏட்டு மாணிக்கமும், இரண்டு காண்ஸ்டபிள்களும் நின்றிருந்தனர். அவர்களுக்கு சற்று தள்ளி 40 வயது நபரும் நின்றிருந்தார்.

“இந்த வீட்டுக் கதவு பூட்டியிருக்கு ப்பாடிய நீங்க எப்படி பார்த்தீங்க?”

“ஜன்னல் வழியா சார் இப்படி வாங்க..’ அவர் அவர்களை பின்பக்கமா அழைத்துச் சென்ற திறந்திருந்த அந்த ஜன்னலை காட்டினார்.

உள்ளே பார்த்த மாணிக்கத்திற்கு மனதை ஏதோ கனமாக்க செய்தது.

உள்ளே ஒருஆணின் உயிரற்ற உடல் ஷோபாவிலும், உயிரற்ற பெண்ணின் உடல் நடு ஹாலிலும் இருந்தது. 


இரண்டு உடல்களிலும் உயிர் பிரிந்து குறைந்தது 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் என்பது ஜன்னல் வழியாக வெளியேறிய நாற்றம் உணர்த்தியது.

மணி 7 ஐ தொட்ட அந்த நேரத்திற்கெல்லாம் அந்த தெருவில் ஆங்காங்கே கூட்டம் கூடி என்ன..? ஏது..? என அவரவர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த போலிஸ் வாகனம் சைரன் ஒலியில்லாமல் சிவப்பு விளக்கைமட்டும் போட்டுக்கொண்டு வந்து நின்றது.

ஜீப்பில் இருந்து டைட்டான யூனிபார்மில் க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்ட்ர் சூர்யாவும் எஸ்ஐ வால்டரும் இறங்கினர்.
சூர்யாவை பார்த்ததும் அந்த தெருவில் ஆங்காங்கு நின்றிருந்த கும்பல் கலைந்து இருந்த இடம் தெரியாமல் காலியாகின.

தெருவை தனது கண்களால் அளந்துக்கொண்டே சல்யூட் வைத்த காண்டபிள்களுக்கு தலையசைத்தபடி அந்த வீட்டிற்குள் இருவரும் நுழைந்தனர்.

அவர்களுக்கு முன்னரே வந்திருந்த பாரன்சிக் குழு சில இரசாயணங்களை அங்கு ஸ்ப்ரே செய்து நாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அவர்களது தடயவியல் சோதனைகளை அவர்கள் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தபடி இருவரும் மாணிக்கத்தின் அருகே சென்றனர்.

மாணிக்கத்தின் சல்யூட்டை ஏற்றபடி சூர்யா

“மாணிக்கம்”

“சார்”

“கம்ளயின்ட் பன்னது யாரு”

‘இவர்தான் சார்’ பக்கத்தில் நின்றிருந்தவரை அறிமுகம் செய்தார்.

“உங்க பேரு”

“சத்யம், பக்கத்து வீடுதான் என்னனோட வீடுங்க சார்”

“ஐசி, பாடிய நீங்கதான் முதல்ல பார்த்தீங்க இல்லயா?”

“ஆமாங்க சார், உடனே பதட்டம் அதிகமாயிருச்சு என்ன பன்றதுன்னே தெரியல அப்புறம் தான் யோசிச்சு போலிஸ் ஸ்டேசன் பேனேன்”

“ம்ம், செத்தவங்க ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைப்பா?”

“ஆமாங்க சார் சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் ரொம்ப நல்ல டைப் கல்யாணமாகி இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“உங்களுக்கு நல்ல பழக்கமா அவங்க?”

“ஆமாங்க சார் இந்த வீட்ட அவங்க சொந்தமா வாங்கி இந்த ஏரியாவிற்கு வந்தப்ப இருந்தே நல்ல பழக்கம்”
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:07 AM



Users browsing this thread: 3 Guest(s)