பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
#23
Ayiram chirakulla mogam 1980 (Malayalam)

[img]- -web/20161008133602im_/http://pzy.be/t/1/Image017ce.jpg[/img] [img]- -web/20161008133602im_/http://pzy.be/t/1/Image0160DZ.jpg[/img] [img]- -web/20161008133602im_/http://pzy.be/t/1/Image009T5.jpg[/img] [img]- -web/20161008133602im_/http://pzy.be/t/1/Image007nQs.jpg[/img] [img]- -web/20161008133602im_/http://pzy.be/t/1/Image005ee.jpg[/img]

செக்ஸ் சீன் கள், நிர்வாண காட்சிகள் எதுவும் இல்லாமல் சந்தேக குணம் தாம்பத்ய வாழ்க்கையில் எப்படி இடையூறு உண்டாக்குகிறது என்று சொல்லியிருக்கும் மலையாள படம்.

மலை வாச ஸ்தலத்துக்கு வரும் ஒரு நடுத்தர ஜோடி கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். தொப்பை கணவனால் அழகான இளம் மனைவியை திருப்தி படுத்த முடியாமல் தவிக்கிறான். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் மற்றொரு இளம் காதல் ஜோடி அடிக்கும் லூட்டியில் கணவனுக்கு கடுப்பாகிறது. 

ஆனால் மனைவி காதல் ஜோடியோடு நட்பாக பழகுகிறாள். நட்புடன் காதலனோடு பழகும் தன் மனைவியை சந்தேகிக்கும் கணவன் காதலனை ஆள் வைத்து அடிக்கிறான். காதலன் என்ன ஆனான், புருஷன் காரன் மனைவியை என்ன செய்கிறான் என்பது க்ளைமேக்ஸ்.

பிரபலமான இயக்குனர் விநயனின் அழகான கதையை மோசமான திரைக்கதையால் கொலை செய்து இருக்கிறார்கள். இளம் காதல் ஜோடி அடிக்கும் லூட்டியில் புருஷன் கடுப்பாகும் சீன்கள் நச். ஆனால் இடையிடையே காமெடி என்ற பெயரில் வயசான இருவர் அடிக்கும் கொட்டம் கொட்டாவி வரும் அளவுக்கு ஓவராகிறது. 

இளம் ஜோடிகள் இருவரும் மனைவியோடு நட்பாக பழகும் சீன் களும், அதை புருஷன் பார்க்கும் சீன் களும் ஏனோ தானோ என்று உள்ளது. ஒரு பதறல் ஒரு பயம் எதுவும் இல்லை.

இளம் காதல் ஜோடிகள் கும்மாளம் அடிக்கும் சீன் கள் அழகு. காதலி இளமையாகவும் கலையாகவும் இருக்கிறார். ப்ரா இல்லாத மார்பை காம்பை தவிர முழுமையாக காண்பித்து சூடேத்துகிறார். என்ன தான் ஆங்கில படங்களில் முற்றிலும் அவுத்து காண்பித்தாலும் மலையாள படத்தில் இலை மறை காய்மறையாக காண்பிக்கப்படும் மார்பும் சூடேத்த தான் செய்கிறது.

இளம் மனைவியாக வருபவர் இனையத்தில் மல்லு பிட் படத்தில் அதிகமாக வந்து பிரபலமானவர். எதாவது ஒரு சீன் காண்பிப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. குளிக்கும் சீனில் கூட பிட்டு இல்லாமல் பிரா கழட்டுவதிலேயே முடித்து விட்டு வெறுப்பேத்துகிறார்கள்.

காதலனும் மனைவியும் தவறு செய்வதாக கணவன் நம்புவதற்கு அடித்தளமாக எந்த நெருக்கமான சீனும் படத்தில் இல்லை. கணவன் ஏன் தேவையில்லாமல் சந்தேகம் அடைகிறான் என்பதும் புரியவில்லை. இடையில் வரும் சில தேவையில்லாத சீன் கள் படத்தின் நீளத்திற்கு மட்டுமே உதவுகின்றன.

மொத்தத்தில் அசைவமே இல்லாத சாப்பாடு முட்டை குருமா மாதிரி இருக்கிறது படம். அதாவது அசைவமும் இல்லை சைவமும் இல்லை ரேஞ்சுக்கு படம் உள்ளது. ஒரு சில சீன் களுக்காக முழு படத்தையும் பார்க்க நான் சிபாரிசு செய்ய போவதில்லை. மதிப்பெண் - 12/100.
Reply


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 08:58 AM



Users browsing this thread: 4 Guest(s)