13-07-2019, 08:33 AM
Shanthi appuram Nithya 2011 (Tamil)
[img]- -web/20140904091511im_/http://pzy.be/t/1/Image003ep.jpg[/img] [img]- -web/20140904091511im_/http://pzy.be/t/1/Image011eht.jpg[/img] [img]- -web/20140904091511im_/http://pzy.be/t/1/Image018e67.jpg[/img] [img]- -web/20140904091511im_/http://pzy.be/t/1/Image023ev.jpg[/img] [img]- -web/20140904091511im_/http://pzy.be/t/1/Image030ep.jpg[/img]
திரை அரங்குளில் தற்போது ஓடி கொண்டிருக்கும் புத்தம் புதிய தமிழ் திரைப்படம். செக்ஸ் காட்சிகள் இல்லாமல் செக்ஸ் சம்பவங்களை கொண்டு இருக்கும் படம். அதுமட்டுமல்ல ஒரு கருத்து வேற சொல்லி இருக்காங்க..
படத்தின் டிரையிலர் இணையதளங்களில் பல கோடி பேர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு இருக்கிறது. நீங்களும் பார்த்து இருக்கலாம். அந்த சிகப்பு வண்ண ஜாக்கெட், பாவடையில் இருவர் நெருக்கமாக இருக்கும் டிரையிலர் இணையதளத்தில் சக்கை போடு போட்டது. அந்த ஒரே ஒரு சீன் மட்டுமே முழு படத்திலும் இருக்கிறது. (இதுக்கு டிரைலேரே இன்னொரு தடவை பார்க்கலாம்)
இரண்டு பெண்களை பற்றிய கதை. ஒருவர் சாந்தி. அப்புறம் நித்யா. சாந்தி ஒரு வாழாவெட்டி நர்ஸ். அவளுக்கு ரூட்டு போடுகிறான் நம்ம ஹீரோ. அவளும் மடங்கிவிட நினைச்ச நேரமெல்லாம் போட்டு தள்ளுகிறான். ரொம்ப நாள் கழிச்சி தான் சாந்திக்கு புரியுது தான் அவனுக்கு இச்சை தீர்க்கும் மெஷினாக இருக்கோம் என்பது. நித்யா உண்மையாக தன்னை காதலிக்கும் ஒருவனை வெறுக்கிறாள். முடிவில் ஒரு மாமா பயலை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இரண்டு பெண்களும் தப்பான முடிவெடுத்ததால் நடக்கும் பலனை சொல்லி இருப்பதே கதை.
ஆரம்ப காட்சிளியே மாமா பயல் ஒரு காலேஜ் பிகரை தேற்றி முதன் முதலாக தொழிலுக்கு அனுப்பும் சீன சூப்பர். தன் நண்பனுக்கே கன்னி கழிய அனுப்பும் இடமும், காலேஜ் பிகரை தேற்றி அனுப்புவதும் சூப்பர். அந்த சீன் கட்டாகி மெயின் படத்துக்கு தாவுகிறது. முதல் காட்சி ஏன் எதற்கு என்று படம் முழுவதும் பார்த்த பிறகு தான் புரிகிறது.
சாந்தியாக நடித்திருப்பவர் சரியான தேர்வு. முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் உடலில் கவர்ச்சி மிளிர்கிறது. கொஞ்சமே கொஞ்சம் காமிச்சாலும் நன்றாக சூடு கிளப்புகிறார். வெறும் ஜாக்கெட் பாவடையில் நம்மை சூடாக்குகிறார். நாயகனோடு நெருக்கமான சீன்களில் நல்ல நெருக்கம் காண்பிக்கிறார். ஆனால் கொஞ்சம் கூட ஆடை விலகாமல் கவனமாக இருக்கிறார். (என்ன கொடுமை சார் இது?)
குழியான தொப்புளும், இரண்டு மார்புகளின் நடு பள்ளமும் மட்டுமே படத்தில் காண்பிக்கப்படும் கவர்ச்சி சீன்கள். தொடை சீன்கள் கூட இல்லை. இரண்டு நாயகி இருந்தாலும் சாந்தி மட்டுமே சீன் காண்பிக்கிறார். நித்யா சுத்த வேஸ்ட். முக லட்சணமே இல்லை. இதில் கவர்ச்சி ஒரு கேடா? நித்யா தேர்வு சரி இல்லை. அதிகமான காட்சிகளும் இல்லை. கவர்ச்சி காண்பிக்க சீன்களும் இல்லை.
சமீப கால தமிழ் படங்களில் நாயகன் இவ்ளோ குண்டா இருக்கும் ஒரே படம் இது. வெயிட் குறைச்சி இருக்கலாம். முக பாவனைகளும், நடிப்பும் நன்றாக இருக்கிறது.
இறுதி காட்சியில் மாமா பயல் தன் பொண்டாட்டியையே கூட்டி கொடுக்க தயாராக இருக்கிறார் என்பது யதார்த்தமாக ஏற்று கொள்ளும்படியாக இருக்கிறது. உண்மையான காதலை வெறுத்த நித்யா நல்லா அனுபவிக்கட்டும் என்று சபிக்கவே தோன்றுகிறது.
படத்தில் குறை என்று சொன்னால் நிறைய இருக்கிறது. ஒரு மலையாள பட ரேஞ்சுக்காச்சும் கொஞ்சம் கவர்ச்சியான சீன்களை வச்சி இருக்கலாம். 'ஏ' செர்டிபிகேட் தான் இந்த கதைக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் கவர்ச்சியான சீன்களை வைக்காமல் விட்டது இயக்குனர் செய்த தவறு. ஒரு நாயகியை மட்டும் அழகாக காண்பித்து இன்னொருவரை பார்க்க சகிக்காமல் இருப்பது தவறு நம்பர் 2 .
நெருக்கமான காட்சிகளில் பிட்டு படம் போல அதிரடியான பின்னணி இசை இல்லாமல் இருப்பது ஆறுதலாக இருந்தாலும் இசையே இல்லாமல் மௌன படம் பார்ப்பது குறை தான். ரொமாண்டிக்கான பின்னணி இசை சேர்த்து இருந்தால் நெருக்கமான காட்சிகள் இனிமையாக இருந்திருக்கும்.
சாதா தமிழ் படங்களிலேயே இதை விட இன்னும் நிறைய கவர்ச்சி சீன்கள் இருக்கும். நல்ல கதையை சொதப்பலான காட்சிகளால் வீணடித்து இருப்பது மாபெரும் குற்றம். (நல்லா ரூம் போட்டு யோசிச்சி இருக்கணும்)
மொத்தத்தில் சொதப்பலான ஒரு படம். படத்தை பார்க்க நான் சிபாரிசு செய்ய போவது இல்லை.. உங்கள் இஷ்டம். மதிப்பெண் – 19/100.