Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#85
நானும் விறு விறுன்னு நடக்க ஷாமின் கார் நிற்க ... நான் எதையும்

கவனிக்காமல் முன் சீட்டில் ஏறி உக்கார்ந்தேன் !



சார் தான் உங்க ஹஸ்பெண்டா ?



ஆமாம் ஏன் ?



இன்னைக்கு தான் பாக்குறேன் !



சரி எங்க போறோம் ?



ம்! துபாய் போறோம் !



விளையாடாத ஷாம் எங்க போறோம் சொல்லு !



நீயே தெரிஞ்சிக்குவ ...



காரை மின்னல் வேகத்தில் செலுத்த ... காரின் ஏசி என்னை தாக்க என் படபடப்பு

மெல்ல அடங்கியது ....



ஷாம் என்னை ரசித்தபடி காரை வேகமாக செலுத்த ... கார் அந்த கெஸ்ட்

ஹவுசுக்கே வந்துவிட்டது ....



ச்ச கதிர் ஒரு நாள் அருவிக்கு கூட்டி போனான் அப்புறம் சினிமாவுக்கு கூட்டி போனான் !



அங்க வச்சி சின்ன சின்ன சிலிமிஷம் பண்ணி மெல்ல ஆரம்பித்தான் இவன் நேரா

கெஸ்ட் ஹவுசுக்கே கூட்டி வந்துட்டான் !



அப்டின்னா இன்னைக்கு எல்லாமே நடந்துடுமா ?

வாட்ச்மேன் கதவை திறந்துவிட்டு எனக்கும் ஷாமுக்கும் சல்யுட் வைக்க ....


கார் மிதந்து கொண்டு உள்ளே சென்றது ....


மல்லி நீ கார்லே இரு ...


அவனும் இறங்கி செல்ல என் மனம் படபடன்னு அடித்துக்கொள்ள எப்படி இதுக்கு
சம்மதிச்சேன் !


ஒரு பெண் என்பவள் நெருப்பு மாதிரி இருக்க வேணாமா ?


நான் என்ன அரசு வேலைல இருக்கேனா எதுனா பிரமோஷன் இல்லைன்னா எதுனா
டிரான்ஸ்பர் வேணும்னு மேலதிகாரிகிட்ட படுக்கணுமா ?


இல்லை எதுனா சாப்ட்வேர் கம்பெனில இருக்கேனா .... பிராஜக்ட்ல பிரச்சனை
இல்லையா இந்த மாதிரி புரமோஷன் அதுக்காக மேனேஜர்கிட்ட படுக்கணும் ....


இல்லை இந்த வேலை இல்லைன்னா எனக்கு சோறே கிடையாதுன்னு வறுமைக்காக
முதலாளியின் செக்ஸ் டார்ச்சரால படுக்கணுமா ?


அட அதெல்லாம் இல்லை புருஷன்காரன் தன்னோட பிரமோஷனுக்காகவோ இல்லை சம்பள
உயர்வுக்கு பொண்டாட்டிய கூட்டி குடுக்குரானுங்களே அந்த மாதிரி எதுனா
நடக்குதா ....


இல்லையே இன்னைக்கு இந்த நிமிஷம் இந்த வேலை வேணாம்னு முடிவு பண்ணா போடா
நீயாச்சி உன் வேலையாச்சி என் புருஷன் என்னை காலம் பூரா ராணி மாதிரி
வச்சிக்குவாருன்னு நான் பாட்டுக்கு கிளம்பி போயிகிட்டே இருக்கலாமே ....


ஆனா எது என்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தி இருக்கு ?


ஷாமின் சின்ன சின்ன உரசல்களும் அவன் பேசின பேச்சும் என்னை மயக்கிடிச்சா ....


சொல்லப்போனா அவன் என்னை அப்ரோச் பண்ண ஆரம்பித்தவுடன் இந்த வேலைய
விட்ரலாமான்னு யோசிச்சேன் ஆனா வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குமேன்னு
அதை கண்டுக்காம வேலைக்கு வந்தேன் !


இன்னைக்கு என் புருஷன் வந்து டிராப் பண்ண நான் இவனோட இங்க வந்து நிக்கிறேன் !


ஹும் மொத்தத்துல நான் நெருப்பு இல்லை நான் மல்லிகா இன்னைக்கு இந்த
மல்லிகையை இந்த ஷாம் முகர்ந்து பார்க்க போறான் !!!


நான் சிந்தித்தபடி அமர்ந்திருக்க ஷாம் வந்து கதவை திறந்துவிட்டு கமான் ஹனி ....


MY HOME LIGHTED ON YOUR PRESENCE


AS MY WATCHMAN DONT KNOW ENGLISH WE TALK IN ENGLISH FOR A WHILE ....


OK SIR ....


PLEASE COME SWEAT HEART ....


நானும் பின்னாலே செல்ல அந்த வாட்ச் மேன் கேட் முன்னாடி நின்றான் ... ஷாம்
என்னை அந்த பெரிய பங்களாவிற்குள் அழைத்து சென்று ....

கதவை சாத்தி உள்பக்கம் தாழிட்டான் !


கதவை சாத்திவிட்டு என் அருகில் வந்தவன் ....


என் புறங்கையில் முத்தமிட ....


நான் பதிலின்றி அமைதியாக நின்றேன் !
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 12:14 AM



Users browsing this thread: 9 Guest(s)