13-07-2019, 12:12 AM
என் புருஷன் என்னை ஆபீஸ்லே பிக்கப் பண்ணி ரொம்பவும் சாதாரண துணிகளை எடுத்தார் !
ம் என்கிட்ட இப்ப பணம் இருக்கு அதுல கொஞ்சம் காஸ்ட்லியா எடுக்கலாம் ...
சொன்னா எதுனா தப்பா நினைச்சிக்குவாரோ ?
இருந்தாலும் நான் சொல்லிவிட்டேன் ! என்னங்க என்கிட்ட கொஞ்சம் சம்பள பணம்
இருக்கு அதனால ....
அதனால ?
கொஞ்சம் நல்ல டிரஸ் எடுப்போமே !
அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சரி சரி உனக்கு எடுத்துக்க ....
இல்லைங்க ரெண்டு பேருக்குமே எடுத்துக்குவோம் ....
இல்லை இல்லை நீ உன் பணத்துல உனக்கு எடு நான் எனக்கு பாத்துக்குறேன் !
ஆகா வாய குடுத்து மாட்டிக்கிட்டோமே ! இப்ப என்ன பண்றது ... இல்லை வேணாங்க
நீங்களே எடுங்க ....
அட இதுல என்ன இருக்கு வா வேற கடைக்கு போயி பார்ப்போம்னு அவர் சாதாரணாமாக சொல்ல ....
எனக்கு தான் மனசாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது ...