Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#66
ம்!

ஒகே பாய் ஹாப்பி நியூ இயர் ....
ஹாப்பி நியூ இயர் கதிர் பாப்போம் பாய் ... "நான் கூட்டி போறேன்னு சொல்லாம
பாய் சொல்றானேன்னு ஒரு சின்ன கோவத்தோட ஷாமுடன் கிளம்பிவிட்டேன் !"

வழியெல்லாம் ஷாம் என்னன்னவோ பேசிக்கொண்டே வர அரை தூக்கத்தில் கேட்டபடி வந்தேன் !

மல்லி மல்லி ஷாம் என்னை உலுக்கி எழுப்பி விட்டு ...

மல்லி அங்க பாரு ...
நான் கண்ணை கசக்கி என்னான்னு பார்க்க ....

அங்க எங்க பக்கத்து வீட்டுல எதோ விசேஷம் போல அவங்க வீட்டு வாசலில் ஒரே
கூட்டமாக ஆட்கள் நிற்க ...

என்ன இது திடீர்னு கூட்டம் ... அவங்க ஒன்னும் விஷேஷம்னு கூட சொல்லலையே ...
ஹே லூசு யாரோ செத்து போயிட்டாங்க ...
ஆஹா .... ஆமாம் ஒரு கிழவி இழுத்துகிட்டு கிடந்துச்சி போயிடிச்சி போல ....

இப்ப என்ன அந்த சாவுக்கு போகனுமா ?

ம்க்கும் நல்லா மாட்டுனேன் ... இத்தனை மணிக்கு நான் நடந்து போனா அவளோதான் !

சரி வா நம்ம வீட்டுக்கு போலாம் விடிஞ்ச பிறகு வரலாம் !

இப்படி மாட்டி விட்டீங்களே சார் !

சரி சரி வா நானா எதுவும் பண்ணல அதுவா நடக்குது ...

ம்! எல்லாம் உங்களுக்கு சாதகமா தான் நடக்குது ...

ஷாம் கார வேகமாக விரட்ட கிட்டதிட்ட வந்த வேகத்தை விட ரெண்டு மடங்கு வேகம் !

பத்தே நிமிஷத்தில் வீட்டுக்கு போய்விட ...

ஷாம் என்னை காரிலே இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு போனவர் கொஞ்ச நேரத்தில்
வந்து என்னை உள்ளே அழைத்து செல்ல ஒரு வேலைக்காரன் கூட இல்லை !

என்ன ஷாம் வீட்ல யாரும் இல்லை !

எல்லாம் அங்க இருக்காங்க இங்க நானும் நீயும் தான் !
ஒ!
வா உள்ள வான்னு நேரா ஒரு பெட்ரூமுக்குள் அழைத்து போனார் !
அனேகமா அது ஷாமின் பெட்ரூம் தான் போல !

கொஞ்சம் இரு வரேன்னு போனவரு எனக்கு யூரின் பாஸ் பண்ண தோன ... அங்கிருந்த
பாத்ரூமுக்குள் சென்றேன் !

நானும் வெளியில் வர ஷாம் கையில் டிரஸ்சுடன் வந்து இந்தா இதை மாத்திக்க ...

இல்லை இன்னும் கொஞ்ச நேரம் தான நான் இதுலே இருந்துக்குறேன் !

உன் ஹஸ்பெண்ட் எப்ப வருவாரு ?
நைட்டு வருவாரு !

அப்புறம் என்ன நல்லா ரெஸ்ட் எடு காலைல போலாம் !
இந்தா இத போட்டுக்கோ !

இல்லை ஷாம் !
என்ன மல்லி நான் எதுனா தப்பா நடந்துக்குவேன்னு நினைக்கிறியா ?

இல்லை அப்டிலாம் இல்லை !

மல்லி நான் ஒப்பனா சொல்றேன் எனக்கு உன் மேல ஆசை இருக்கு ரொம்ப ரொம்ப
ரொம்ப ஆசை இருக்கு !

ஆனா என் துரதிர்ஷ்டம் நீ கல்யாணம் ஆனவ ... ஆனாலும் உன் மேல உள்ள ஆசை
போகலை இப்ப கூட பாரு நீ என் பெட்ரூமுக்கு வந்துட்ட ஆனா உன்னை எதுவும்
பண்ண முடியாது ...

நீயா விருப்பப்படாம எதுவும் நடக்காது சோ என்னை ஹர்ட் பண்ணாத இங்கேயே
தூங்கு காலைல ஃபிரஷ் ஆகி அப்புறம் போலாம் !
ஷாம்...

என்ன ?
வீட்ல வேற யாராவது இருக்காங்களா ?
ஒரே ஒரு வாட்ச்மேன் வெளில இருக்கான் ஏன் கேக்குற ?

உங்க அப்பா ?
அதான் பார்ட்டில பார்த்தியே அங்கேயே இருக்கார் !

சரி நான் கொஞ்சம் பேசணும் ஹால்ல உக்கார்ந்து பேசலாமா ?

ஏன் இங்கேயே பேசலாம் இரு ஏசி போடுறேன்னு டக்குனு ஏசிய ஆன் பண்ணிட்டு
எனக்கு கட்டிலை காட்டிவிட்டு அவன் சோபாவில் அமர ...

வேற வழியில்லாம நானும் அங்கேயே உக்கார்ந்து பேச ஆரம்பித்தேன் !

ஷாம் நீ படிச்சிருக்க பணம் இருக்கு தொழில் இருக்கு எனக்கு தெரிஞ்சி நீ
ஒரு மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ... பின்ன எதுக்கு ஒழுங்கா கல்யாணம்
பண்ணிக்காம இப்படி ...

அலையிறேன்னு சொல்றியா ?

இல்லை ஷாம் ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேக்குறேன் !

மல்லி எனக்கு இப்பத்தான் 26 வயசு ஆகுது இன்னும் நாலு வருஷத்துக்கு
அப்புறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணுவேன் !

அதுவரைக்கும் என்னை ....

உன்னை ...

இல்லை ஒன்னுமில்லை !
மல்லி சத்தியமா சொல்றேன் நான் எந்த பொன்னுகிட்டையும் இப்புடி
விழுந்ததில்லை ... உன்கிட்ட என்னமோ இருக்குன்னு எழுந்து வந்து என் முன்
முட்டி போட்டு என் கைகளை பற்றி ... உனக்கு அந்த மாதிரி ஆசை எதுவும்
இல்லையா மல்லி ?
ஷாம் என்னது இது ... எழுந்திரு முதல்ல ...

மல்லி இன்னைக்கு தான் முதன் முதலா எனக்குள் ஒரு ஆனந்தம் அதை எப்படி
சொறதுன்னே தெரியலை !
என்ன ஷாம் ?

இந்த வருஷத்தின் முதல் நாள் நீ என் பெட்ரூம்ல இருப்பேன்னு நான் நினைச்சி
கூட பாக்கலை !
ம்! அது தான் ஆனந்தமா ?
ஒரு சின்ன ஆப்ளிகேஷன் எனக்காக பண்ணுவியா ?
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 12:05 AM



Users browsing this thread: 12 Guest(s)