13-07-2019, 12:05 AM
"ஆஹா அந்த பேக்க கதிர்கிட்ட விட்டுட்டு வந்ததை பையன் அப்படியே மாத்தி
சொல்ல்லிட்டான் போல ...."
இல்லை இறங்குன அவசரத்துல மறந்துட்டேன் !!!
சரி இந்தா உனக்கு வாங்குன கிப்ட் ....
இதெல்லாம் வேணாம் சார் ...
எனக்காக வாங்கிக்க மல்லி ... பிளீஸ் !!!
ம்க்கும் இவரு மட்டும் அப்டியே ஒழுங்கு .... நான் மவுனமாக நிற்க ...
மல்லி பிளீஸ் வாங்கிக்க என்று என்னருகில் நெருங்கி என் கை பிடித்து அந்த
பார்சலை என் கையில் வைக்க ....
நான் சட்டென்று கையை உதர அவரோ மீண்டும் என் கையை இறுக்கமாக பற்றி பிளீஸ்
மல்லி எனக்காக ....
ஷாமின் கெஞ்சலான பார்வையை தாங்க முடியாமல் நானும் அதை வாங்க ...
குட் குட் ... போங்க போயி மாத்திட்டு வாங்க ....
இல்லை சார் ....
சார் இல்லை ஷாம் ....
நானும் சிரித்தபடி இல்லை வேணாம் ஷாம் இனிமே நான் வெளில கிளம்புனா
யாராச்சும் பார்த்தா தப்பா நினைப்பாங்க ....
பிளீஸ் மல்லி நான் இப்ப கூட கார தெரு முனையில் நிப்பாட்டிருக்கேன் ...
பிளீஸ் வாங்க ....
இல்லை சார் அது பெரிய ரிஸ்க் இந்த தெருவுல எல்லாருக்கும் என்னை தெரியும் !
சரி நான் கிளம்பி போறேன் நீ ஒரு ஆட்டோல பஸ்ஸ்டாண்ட் வந்துடு நான் அங்க
பிக் அப் பண்ணிக்கிறேன் !
சார் சொன்னா கேக்க மாட்டீங்ககளா ?
நீங்க போயி கிளம்பி வாங்க நான் தெருமுனையில் கார்ல வெயிட் பண்றேன் !
என் பதிலுக்கு காத்திருக்காமல் கடகடன்னு கிளம்பிட்டார் !
இப்ப என்ன பண்றது ? ச்ச வந்தவருக்கு ஒரு காபி கூட போட்டு தரலை !
ம்க்கும் ரொம்ப முக்கியம் ....
இப்ப என்ன பண்ணலாம் ?
கடவுளே இது என்ன சோதனை .... இந்த உலகத்துல நான் இப்ப தனித்து விடப்பட்ருக்கேன் ...
யாருகிட்டையும் உதவி கேக்க முடியாது அட்லீஸ்ட் ஒரு ஆலோசனை ...
என் புருஷன்கிட்ட போன் போட்டு பேசுவோம் .... ஒரு ஆறுதலா இருக்குமான்னு பாப்போம் !
உடனே அவருக்கு கால் பண்ண ....
சொல்லு மல்லி ...
எங்க இருக்கீங்க ?
ஹைதராபாத் !
எப்ப வருவீங்க ?
நாளைக்கு நைட்டு வருவேன் ஏன் ?
இல்லை சும்மா கேட்டேன் ஏன் நான் கேக்க கூடாதா ?
சரி சரி நான் ஒரு வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடறேன் ரோமிங் வேற ....
இந்த இடம் தான் முக்கியம் ....
ஒரு பொன்னோ பையனோ தப்பு பண்ண போறப்ப தனக்கு உற்றவர்கள் கிட்ட எதுனா
பேசணும்னு நினைப்பாங்க அந்த நேரத்துல அந்த உற்றவர் என்பவர் என்ன
இன்னைக்கு ஒரு மாதிரியா பேசுறா எதுனா பிரச்சனையான்னு கேக்கணும் ....
ஆனா இந்த எருமை மாடுங்க இதை எதையும் புரிஞ்சிக்காம இந்த நேரத்துல இவ ஏன்
போன் பண்றான்னு எதையாச்சும் சொல்லி கட் பண்ணிடும் ....
இப்ப என்ன வேலை பெருசா வெட்டி முறிக்க போறான் எதுனா பார்ல இருப்பான் !
போடா போ ... அந்த நிமிஷம் என் மொத்த ஆத்திரமும் என் புருஷன் பேர்ல
திரும்ப நான் உள்ளே சென்று ஃபிரஷ் ஆகி அந்த சுடிதாரை அணிந்து
கிளம்பிவிட்டேன் !
நான் வீட்டை விட்டு செல்ல எவனாச்சும் என்னை பாக்குரானான்னு பார்த்தபடி
செல்ல மணி அப்ப கிட்டதிட்ட 8 ... எல்லாரும் வீட்டுக்குள் உக்கார்ந்து
டிவி பாக்குறானுக ... மாசமோ மார்கழி குளிரில் வேகவேகமாக நடக்க ஷாம் அங்க
அவன் காருக்கு அருகில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க ....
என்னை பார்த்ததும் டக்குன்னு அணைக்க நான் சிரித்தபடி அவனை கிராஸ் பண்ணி நடந்தேன் !
அவனும் சட்டென்று புரிந்துகொண்டு .... காரை ஸ்டார்ட் பண்ணி என்னருகில் வர
நான் சட்டென்று முன் சீட்டில் ஏறி விட்டேன் !
வாவ் சூப்பரா இருக்க மல்லி .... செம செம கிளாஸ் ....
தாங்க்ஸ் ....
ம்! ஒரு கலக்கு கலக்கிட்டியே ....
என்ன ஷாம் ?
நீ வரலைன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் பதறிட்டேன் !
ஏன் நான் என்ன அவளோ முக்கியமா ?
நீ இல்லாம பார்ட்டில என்ன இருக்க போகுது ?
சும்மா சொல்லாத ஷாம் ... நான் இல்லைன்னா என்ன ?
நீ வந்து பாரு அப்புறம் தெரியும் !
என்ன தான் பிளான் பண்றானோ ... இந்த புது வருடம் கண்டிப்பா எதோ பண்ண போகுது ....
நானும் பேசிக்கொண்டே ரொம்ப தூரம் வந்துட்டேன் ...
ஷாம் எங்க தான் போறோம் ?
கெஸ்ட் ஹவுசுக்கு தான் இன்னும் கொஞ்ச தூரம் தான் !
ஏனோ உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவ .... ஒரு வித குறுகுறுப்புடன் சென்றேன் !
கார் அந்த பெரிய தோட்ட வீட்டுக்குள் நுழைய ரொம்ப பெரிய பங்களா ....
வாழ்ந்தா இப்படி ஒரு வீட்ல வாழனும் ...
நான் அந்த வீட்டை வியந்தபடி இறங்க ....
ஷாம் என் கை பிடித்து என்னை பல பேர் நிறைந்திருந்த பார்ட்டி ஹாலுக்கு
அழைத்து போனான் !
அங்கிருந்த எல்லாருமே ரொம்ப பெரிய ஆளுங்க ....
நான் ஷாம் பின்னாலே செல்ல எல்லோருடைய பார்வையும் என் மேல் விழ நான் தலை
குனிந்தபடி பின் தொடர்ந்தேன் !
ஒரு சிலருக்கு மட்டும் என்னை அறிமுகப்படுத்த ... நான் உண்மையில் கிறங்கிப்போனேன் !
அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவர் சொன்னது என்னுடைய எதிர்காலமே இவங்க
தான் வெறி பிரில்லியன்ட்னு சொன்னது தான் என்னை மிகவும் மயக்கி விட்டது
...
அவரின் பல பிசினஸ்ல கட்ட கடைசி பிசினஸ் அதுல ஒரு சாதாரண ஸ்டாப் ... என்னை
அவரின் கம்பெனிக்கு எதிர்காலம்னு சொன்னப்ப உண்மையில் மலைத்து விட்டேன்