Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#54
நான் ஆபிசுக்கு போனதும் ஷாம் வந்தாரு ...


எதுவுமே நடக்காத மாதிரி காட்டிகிட்டு உள்ள போயிட்டாரு ...


நானும் அதே நல்லது எதுவும் பேச வேணாம் சிரிக்க வேணாம் முறைச்ச மாதிரியே
இருப்போம்னு என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன் !!


ஆனால் கொஞ்ச நேரத்தில் என்னையும் கதிரையும் உள்ளே கூப்பிட ...


ஹாய் ...


வணக்கம் சார் !


மச்சி இது உனக்கு இல்லை உன்னை சும்மா தான் கூப்பிட்டேன் நம்ம மேட்டர் வேற
சரியா ....


அப்புறம் ஏன்டா என்னை கூப்பிட்ட .... ?


இருக்கட்டும் உக்காருங்க ....


ம்!


ம்! அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் ! ஷாம் என்னை பார்த்து சொல்ல ....


எதுக்கு சார்?


அன்னைக்கு நீங்க வந்தீங்க உங்களை வெறும் கையா அனுப்பிட்டேன்னு
கோவிச்சிகிட்டார் !!!


அதான் நீங்க தடபுடலா விருந்து வச்சிட்டீங்களே சார் !


இருந்தாலும் கையில ஒரு கிப்ட் குடுக்கணும் இல்லையா ?


எதுக்கு சார் அதெல்லாம் ? விருந்தே சூப்பரா இருந்தது ....


இல்லை இல்லை நான் உங்களுக்கு ஏதாவது கிப்ட் குடுத்தாகணும் ... என்னா
மச்சி குடுக்கலாம் ?


கிப்டா ... பெருசாவா சின்னதாவா ?


பெருசா சொல்லேன் !


தினம் அவங்க ஹஸ்பெண்ட் தான் டிராப் பண்றாரு ஈவ்னிங் நடந்தே போறாங்க ...


பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கி குடுத்துடு மச்சி ...


ஆகா அப்டின்னா அவங்க புருஷன் தேவை இல்லை நாமளே ஐ மீன் நாம வாங்கி குடுத்த
பைக் போதும் ...


அவனுங்க ரெண்டு பேரும் பேசும் டபுள் மீனிங் இல்லை இல்லை நேரடி மீனிங்
புரியாமல் இல்லை இருந்தாலும் முறைத்தபடி உக்கார்ந்திருந்தேன் !


என்ன மல்லி பைக் ஓகே வா ...


அதெல்லாம் வேணாம் சார் நான் என் ஹஸ்பெண்ட் கூடவே போயிக்கிறேன் ...


அவரால ஒரு தடவை தான டிராப் பண்ண முடியுது மறுபடி டிராப் பண்ண முடியலை தான ....


என்னது ?


அதான் மல்லி காலைல மட்டும் தான பண்றாரு ஈவ்னிங் பண்றதில்லை தான ...


அதெல்லாம் வேணாம் நான் நடந்தே போயிக்கிறேன் சொல்லிட்டு அவசரமா எழ ...


இருங்க மல்லிகா மச்சி சின்னதா சொல்லுடா ...


ஒரு ஸ்மார்ட் போன் !


சூப்பர் .., இந்தாங்க மேடம்னு கையிலிருந்த கிப்ட் பாக்கை ஷாம் நீட்ட ...


ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டு தான் பண்றீங்களா ?


அப்டிலாம் இல்லை சும்மா ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு தான் !


இல்லை பரவாயில்லை வேணாம் சார் !


அட சும்மா வச்சிக்க ... உங்க போன் ரொம்ப பழசா இருக்கு பிளீஸ் புதுசு டிரை
பண்ணி பாருங்க ...


அட வாங்கிக்க மல்லி ... நம்ம பாஸ் முதல் முதலா குடுக்குறார் ...


எனக்கு ரொம்ப நாளா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கனும்னு ஆசை... இவர்கிட்ட இனிமே
தேவை இல்லாம பேசக்கூடாதுன்னு வேற நினைச்சோம் ஆனா இனிமேல் பேசாம இருக்க
முடியாதோ ....


என் மனம் அலை பாய இதுக்கு மேல சரி வராதுன்னு கை நீட்டி வாங்கிக்கொண்டேன் !


தாங்க்ஸ் மல்லி ...


நான் தான் தாங்க்ஸ் சொல்லணும் ....


பரவாயில்லை மல்லி யார் சொன்னா என்ன ... ஓகே போங்க என்ஜாய் ...


டேய் போயி வேலை செய்யணும்டா அதை எஞ்ஜாய்னு சொல்ற ...


வேலைய என்ஜாய் பண்ணி பண்ணனும்டா அப்பதான் நல்லாருக்கும் ...

என்ன மல்லி ...


ம் ... ஆமாம் சார் !


ஓகே !
வெளியில் வர கதிர் என்னிடம் ...


இங்கேயே சார்ஜ் போட்டுடு அப்பத்தான் ஈவ்னிங் வரைக்கும் ஏறி கரெக்டா இருக்கும் !


சரின்னு அந்த செல்லை பிரிக்க அது ஒரு சாம்சங் E 7 மாடல் ...
கதிர் இது எவளோ இருக்கும் !


20000 நாங்க தான் போயி வாங்குனோம் ...


ம்! எதுக்கு இவளோ காஸ்ட்லி ...


இதுல கேமரா நல்லா இருக்கும் அதான் !


அதுக்கு ....?


நீங்க நல்லா அழகா இருக்கீங்க நிறைய செல்பி எடுங்க ...


உங்களை ... அடிக்கிற மாதிரி ஓங்கிட்டு பிறகு அந்த செல்ல சார்ஜ்ல போட்டேன் !
இதை என் வீட்டுக்காரர்கிட்ட எப்படி சொல்றது
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 12:01 AM



Users browsing this thread: 8 Guest(s)