12-07-2019, 11:59 PM
ஷாம் வெயில் வந்து ஹலோ பியுட்டீ வெல்கம் வெல்கம்
ஷாம் என்னை பியுட்டின்னு வர்ணித்தது ... என் புருஷன் இப்டிலாம் சொன்னதே இல்லை ...
நானும் சிரித்தபடி செல்ல ஷாம் அவங்க அப்பாகிட்ட என்னை அறிமுகப்படுத்தி
வைக்க ....
நான் அவருக்கு வணக்கம் சொன்னேன் !
பலதடவை ஆபிஸ் வரதா சொன்னாங்க ஆனா நீங்க வரவே இல்லை சார்னு கொஞ்சம்
உரிமையா சொல்ல ...
இல்லம்மா வரணும்னு தான் நினைப்பேன் டைம் கிடைப்பதில்லை !
ஷாம் எங்களை கைகாட்டி உள்ளே வர சொல்ல ....
நான் பாட்டுக்கு முந்திக்கொண்டு ஷாம் சார் என்ன வீட்ல யாருமே இல்லை ...
அம்மா எங்க ?
எனக்கு அப்பா மட்டும் தான் அம்மா இல்லை !
ஒ என் கேசா சாரி சார் !
ஓகே ஓகே .... அப்புறம் ...
வீட்ட சுத்திக்காடுங்க சார் இவளோ பெரிய வீட்டுக்கு நான் போனதே இல்லை !
அவரும் எங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வீட்டை சுத்தி காட்ட ...
எல்லாம் முடிந்து மதியம் விருந்து ஏற்பாடு ஆனது ...
என்ன சார் பார்ட்டின்னு சொன்னீங்க யாருமே இல்லை நாங்க மட்டும்தான் இருக்கோம் !
கதிர் எங்க ஆளு பார்ட்டியே உங்களுக்கு தான் ...
எனக்கு மட்டுமா ?
இல்லை நாங்களும் கொஞ்சம் சாப்பிடுவோம் !!
ஹா ஹா ... உண்மையில் எதற்காக அந்த பார்ட்டின்னு எனக்கு புரியவில்லை ...
ஆனால் யோசித்து பார்த்தால் என் எல்லா தவறுக்கும் புள்ளையார் சுழி இந்த
பார்ட்டியில் தான் போடப்பட்டது .... சரி வாங்க சாப்பிடுவோம் !
ஆடு கோழி முயல் காடை வகை வகையா செஞ்சிருந்தாங்க ....
ரெட் ஒயின் இருந்தது நான் அதெல்லாம் பழக்கமே இல்லை வேண்டவே வேண்டாம்னு
மறுத்துவிட்டேன் ... இருந்தாலும் ஏகப்பட்ட அயிட்டம் கஷ்டப்பட்டு
சாப்பிட்டு முடிச்சேன் !
எல்லாம் முடிந்து அவங்க வீட்டுக்கு பின் பக்கம் இருந்த லானுக்கு போனோம் !
அங்க அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் !
அப்புறம் அடுத்து என்ன பிளான் ? கதிர் கேட்க ...
வீட்டுக்கு தான் !
எதுக்கு மல்லிகாஅதுக்குள்ளே போயி என்ன பண்ண போறீங்க ?
வேற என்ன பண்றதாம் ?
ம்! கதிர் கூட மட்டும் அவுட்டிங் போறீங்க ...
அவுட்டிங்கா?
ஆமாம் இப்ப தான போயிட்டு வந்தீங்க ...
ஹலோ சார் ... நான் கொஞ்சம் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன் நீங்க 11
மணிக்கு தான வரேன்னு சொன்னீங்க பார்ட்டின்னு சொன்ன இடத்துல முன்னாடியே
போனா நல்லாவா இருக்கும் ...
அப்டியா அப்டின்னா பார்ட்டி முடிஞ்சதும் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க ...
ம்! விடமாட்டீங்க ...
மேடம் என்னோட கெஸ் கரெக்ட்டுனா நீங்க வீட்ல உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லாம
வந்துட்டீங்க ...
ஆமாம் சார் எனக்கு என் ஹஸ்பெண்ட் அனுப்புவாரான்னு ஒரு டவுட் .... நீங்க
முதல்முதலா கிறுஸ்மஸ்க்கு கூப்பிடுருக்கீங்க அதான் மிஸ் பண்ண வேணாம்னு
...
ஓகே ஓகே மல்லிகா வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் !
இட்ஸ் மை ப்ளெஷர் சார் !
சோ ஆபிஸ் முடியிற டைமுக்கு போனா போதும்ல ...
ம்!
சரி ஒகே இப்ப என்ன பண்ணலாம் ?
நீங்க தான் சொல்லணும் ...
சரி அப்டின்னா விளையாடுவோமா ?
என்ன விளையாட்டு ?
பில்லியர்ட்ஸ் !!!
எனக்கு விளையாட தெரியாதே ...
வாங்க நான் கத்து தரேன்னு என் பதிலுக்கு கூட காத்திராமல் ஷாம் என்
கைப்பிடித்து கூட்டிப்போக ...
கதிர் காஷுவலாக வந்தான் ...
என்னடா இது காலைல கதிர் கைய பிடிச்சேன் இப்ப ஷாம் கைய .... என்
புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுமோ ... மறைச்சிடு மல்லி மறைச்சிடு ....!!
மாடியில் இருந்தது அந்த பிரம்மாண்டமான அரை...
ரூமில் நடுவில் பெரிய பில்லியர்ட்ஸ் டேபிள் இருக்க ... ஷாம் அதில்
பந்துகளை அடுக்கி ....
கதிர் அதை எப்படி பிடிக்கணும்னு பிடித்து ஒரு பந்தை அடிக்க ...
நான் அதை வைத்துஅதே மாதிரி பிடித்து ஒரு பந்தை குறி வைக்க ...
அப்படி இல்லை மல்லி ...
இப்ப பாருங்கன்னு என் இடுப்பை சுற்றி ஷாம் கைய போட்டு அந்த ஸ்டிக்க
பிடித்து இழுத்து அடிக்க அவர் கை என் இடுப்பில் உரச ...
சிலிர்த்துவிட்டேன்!!! ஆனால் அவர்களோ அதை கண்டு கொண்டதாக
காட்டிக்கொள்ளவில்லை ....
கதிர் உடனே மச்சி டீம் வச்சிக்கலாம் !
மூனு பேர்ல எப்புடி டீம் ? நான் அப்பாவியாக கேட்க ...
நம்ம ரெண்டு பேரும் டீம் மல்லி ... ( மல்லிகா காணாமல் போய் மல்லி ஆகி விட்டேன் )
அவன் எதிரி ...
ஆ மல்லிய நீ எப்படி சேத்துக்கலாம் ?
மச்சி மல்லிக்கு ஆடத்தெரியாது நான் சொல்லித்தரேன் ....
ஓகே ஓகே ....
ஹலோ என்ன ரெண்டு பேரும் என்னை ஏலம் போடுறீங்க நீங்க ஆடுங்க நான் பாக்குறேன் !
வேணாம் வேணாம் நீங்க ரெண்டு பேரும் டீமா இருங்க நான் தனியா ஆடுறேன்னு
கதிர் அந்த விவகாரத்தை முடித்து வைக்க ஆரம்பம் ஆனது ஆட்டம் !
டீல் ! மறுபடி ஷாம் என்னை அருகில் நிறுத்தி மீண்டும் என் இடுப்பை சுற்றி
இழுத்து அடிக்க ...
அவன் வலது கை என் இடுப்பில் உரச இடது கை அவன் தோளில் உரச ... மறுக்கவோ
விலகவோ முடியாத நிலைக்கு ஷாம் என்னை கொண்டுவந்துட்டான் !!!
இருந்தாலும் நான் அவசரமாக எழுந்து விலக அவனோ ரொம்ப சாதரணமாக கதிர்
அடிப்பதை வேடிக்கை பார்க்க...
மறுபடி என்னோட முறை இந்த முறை கண்டிப்பா மறுத்திடனும்னு ஒரு முடிவோட
இருக்க ஷாமோ அவனே அந்த ஷார்ட்டை அடிக்க அழகா பாக்கெட் பண்ணான் !