12-07-2019, 11:59 PM
எங்க இருக்க உன் போனும் எடுக்கலை மல்லிகா போனும் எடுக்கலைன்னு கேக்குறான்
என்ன சொல்ல சொல்ற ?
இப்ப நம்ம எங்க போனோம்னு கேப்பாரே !
ஏன் அதனால என்ன நாம சும்மா தான் போனோம் !
சரி சரி போ ....
அவன் மீண்டும் வேகமெடுக்க இம்முறை நான் தயக்கமின்றி அவன் தோளை பற்றினேன் !
அவனும் வேகமாக விரட்ட ....
கொஞ்ச நேரத்தில் பைக் ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்றது ...
அவன் ஹாரன் அடிக்க ஒரு வாட்ச்மேன் கதவை திறக்க அவன் பைக்கை உள்ளே
செலுத்த நான் அந்த பங்களாவின் அழகையும் பிரம்மாண்டத்தையும் வியந்தபடி
கீழிறங்கினேன் !