Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#47
அன்று வழக்கம் போல கிளம்பி ஆபிஸ்க்கு போனேன் !



அன்று ஷாம் சார் காலைலே வந்தார் !



கதிர பார்த்து ... கதிர் நாளைக்கு கிருஸ்துமஸ் அதனால லீவ் விட்ருவோமா ?



ஏற்கனவே சொன்னது தான ....



இல்லை மாப்ளை ... (ஆமாங்க கதிரும் ஷாமும் ஆபிசா இருந்தாலும் மச்சி

மாப்ளைன்னு தான் பேசிக்குவாங்க )



நாளைக்கு நம்ம வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிருக்கோம் !



நீங்க ரெண்டு பேரும் வரணும் ....



இது என்ன சார் ஆர்டரா ?



அழைப்பு மல்லிகா ....



ஓகே சார் ...



( இதையும் சொல்லிக்கிறேன் ஷாமும் கத்திரும் இப்ப என்னை மேடம்னு

சொல்றதில்லை ஆனா நான் ஷாம சார்னு தான் கூப்பிடுறேன் மத்தபடி கதிர்

வெறும் கதிர் ஆகிட்டாரு )



என்ன மல்லிகா நீங்க ஒன்னும் சொல்லலை ...



என் ஹஸ்பெண்ட கேக்கணும் !



என்ன மல்லிகா நான் என்ன உங்களை ஊட்டிக்கு டூரா கூப்பிட்டேன் புருஷன்

கிட்ட பர்மிஷன் கேக்கனும்னு சொல்றீங்க ...

ஜஸ்ட் சொல்லிட்டு வாங்க ....



சரி சார் சொல்லிட்டு சொல்றேன் !



ஓகே நாளைக்கு காலைல ஒரு பதினோரு மணிக்கு ஆபிஸ் வந்துடுங்க நான் உங்களை
கார்ல பிக் அப் பண்ணிக்கிறேன் !



அன்றிரவு என் புருஷன் வருவார்னு காத்திருந்தேன் !



வழக்கம் போல அவர் நைட்டு பத்து மணிக்கு வர ...


சொல்லிடலாமான்னு யோசிச்சேன் ...


இப்படி சொல்லலாமா ....நான் மெல்ல அவரிடம் விஷயத்தை ஆரம்பித்தேன் !



ஏன்னா இதுவரைக்கும் நான் அவர்கிட்ட இந்த மாதிரி எதுவுமே கேட்டதில்லை!!!



என்னங்க நாளைக்கு எங்க ஓனர் வீட்ல கிறிஸ்மஸ் கொண்டாடுறாங்க ...



அதுக்கு என்னவாம் ?



அதுக்கு ஒரு சின்ன பார்ட்டி வைக்கிறாங்களாம் !


அதுக்கு நான் என் ஆபிஸ் பிரண்ட் ரெண்டு பேரும் போறோம்ங்க ....



என்னது பார்ட்டியா ஓனர் வீட்லையா அதுவும் ஆபிஸ் பிரண்ட் கூடவா என்ன
மல்லி ஒன்னும் புரியலையா ?


இல்லைங்க ஜஸ்ட் ...


ஹே நிறுத்து நீ இனிமே வேலைக்கே போக வேணாம் !
Image result for kavya madhavan hot images


அய்யோ அப்டிலாம் சொல்லிட்டா அவளோதான் அப்புறம் ஜென்மத்துக்கும் இந்த
வீட்லே இருக்க வேண்டியது தான் ! வேணாம் மல்லி இப்போதைக்கு பூசனிக்காய
சோத்துல மறைச்சிடு ....


நான் ஒரு முடிவுக்கு வந்தேன் ! இது தான் நான் சறுக்கிய முதல் இடம் !


புருஷன்கிட்ட சொல்லாம ஒரு இடத்துக்கு போனா ... போன இடத்துல எதுனா
பிரச்சனை வந்தா எப்படி சமாளிப்ப ... புருஷன் கேட்டா என்ன சொல்லுவ...
திடீர்னு ஒரு ஆபத்துன்னா எப்புடி புருஷன கூப்பிடுவ...


இது எதையுமே யோசிக்காம ஷாம் கூப்பிட்ட பார்ட்டிக்கு போகணும்னு
முடிவெடுத்தது தான் நான் சறுக்கிய இடம் !!!


ஷாம் முதல் முதலா கூப்பிட்ருக்கார் அதுக்கு போகாம இருக்கலாமா அதான்

மறைச்சிட்டேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன் !!!



அதான் அன்னைக்கு தமிழ் கூட அவரே அனுப்புனாரே !



அப்புறமும் என்ன ?



அது அவரோட ஃபிரண்டு இப்ப எதுக்கு தேவை இல்லாம பிரச்சனைய கிளப்பனும் ....

அதான் பாரட்டிய மறைத்துவிட்டேன் !



நான் என்னை நல்லவிதமாக அலங்கரித்து காஸ்ட்லியான புடவை கட்டி பாந்தமாக கிளம்பினேன் !



உண்மையில் கல்யாணத்துக்கு பிறகு சில மாதங்கள் நானும் என் புருஷனும்

அப்பப்ப எங்காவது வெளில போவோம் !



அடிக்கடி வி ஒ சி பார்க் போவோம் ! அப்புறம் சினிமா .... ஆனா அதெல்லாம்

ஆரம்பத்துல தான் இப்ப அதெல்லாம் சுத்தமா இல்லை !



அதனால இப்ப இது எனக்கு என்னவோ நான் வெளில போறது மாதிரி தான் !


சோ நான் கிளம்பிட்டேன் !



வழக்கம்போல என் புருஷனே என்னை டிராப் பண்ண ....



உங்க ஓனர் கிறிஸ்டியன் தான ...


ஆமாங்க எதுக்கு கேக்குறீங்க ?


இல்லை இன்னைக்கு கூடவா ஆபிஸ் இருக்கு லீவ் விடலையா ?


இல்லை விடலை ... நான் அவசரமாக சமாளித்தேன் !


ஓகே பாய் !


ச்ச மனுஷன் எப்புடி நோட் பண்ணிருக்கான் பாருயா ....


நான் ஆபிசுக்குள் செல்ல செக்கியுரிட்டி மட்டுமே இருந்தார் ...

அவர் அந்த பக்கம் பார்த்து நிற்க .... எனக்கு டக்கென்று ஒரு எண்ணம் !


இவனுக்கு தெரியனுமா நாம ஓனர் வீட்டுக்கு போறது ....


அவன் திரும்புவதற்குள் நான் கீழே இறங்கி விட்டேன் !


கதிர் இன்னும் வரலியா ?


ஆஹா பதினோரு மணிக்கு தான வர சொன்னாரு .... நான் வேற வழியே இல்லாம
கதிருக்கு போன் பண்ணி ....


ஹலோ சொல்லுங்க மல்லிகா ....


எப்ப வருவீங்க ?


11


இல்லை நான் இங்க ஆபிஸ் வந்துட்டேன் !


அதுக்குள்ளையா ?


ஆமாம் கதிர் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா ?


ம்! இருங்க ஒரு டென் மினிட்ஸ் !



நானும் காத்திருக்க அவன் ஒரு பைக்ல வர ...!


கார் இல்லையா கதிர் ?


நமக்கு அவளோ வசதி இல்லை !


இல்லை கார்ல பிக் அப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரே !


ஆமாம் அது அவன் இப்ப நீ கூப்பிட்டது என்ன தான....


எனக்கு ரொம்ப நேரம் அங்கு நின்னு பேச விருப்பம் இல்லை !


சரி கதிர் முதல்ல இங்கிருந்து கிளம்புவோம் !


அவனும் என்னை ஏற்றிக்கொள்ள அங்கிருந்து புயல போல மறைந்தான் !



கதிர் கதிர் .... நான் அவன் தோளை தொட ....


என்ன மேடம் ?


பொறுமையா போ !


உடனே ஸ்பீடை குறைக்க ....


இப்ப எங்க போறோம்?

ஷாம் வீட்டுக்கு தான் !


இல்லை அவரு 11 மணிக்கு தான வர சொன்னாரு சீக்கிரமா போயி நின்னா நல்லாவா இருக்கும் !


எனக்கு அவன் ஃபிரண்டு எப்ப வேணா போவேன்.... ஓகே மணி என்ன இப்ப ?


மணி 9.30 ...


இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கு நாம வேற எங்காவது போயிட்டு.... நாங்க
நேரா உன் வீட்டுக்குவந்துடுரோம்னு போன் பண்ணி சொல்லிடுவோமா ?



எனக்கென்னவோ அவன் சொன்னது சரி என்றே தோன .... சரி கதிர் அப்டியே
செய்யலாம் ! ஆனா எங்க போறது ?



இப்ப நமக்கு மூனு சாய்ஸ் இருக்கு ...



என்ன ?



ஒன்னு எதுனா கோவிலுக்கு போகணும் இல்லையா பார்க்குக்கு போகணும் இல்லைன்னா
சினிமாவுக்கு போகணும் ஆனா இப்ப காலைலே ஷோ கிடையாது ...



கோவிலுக்கே போலாம் அப்புறம் பார்க்குக்கு போலாம் !



இல்லைன்னா கோவை குற்றாலம் போலாமா ?


நான் அந்த இடத்தை கேள்விப்பட்டிருக்கேன் ஆனா போனதே இல்லை கதிர் அதை பற்றி
சொல்லவும் உடனே ஒகே சொல்லிட்டேன் !


ஒரு வேற்று ஆண் கூட இவளோ தூரம் வெளில தனியா போலாமா ?


இதைத்தான் நான் முதலில் சொன்னேன் ! ஒருவேளை எதுனா ஆபத்துன்னா என்
புருஷன்கிட்ட இப்ப எப்புடி சொல்ல முடியும் ???


அதை பத்தில்லாம் யோசிக்காம நான் பாட்டுக்கு அவனோட பைக்ல போக ஆரம்பித்தேன் !


அவனோ எதை பற்றியும் கவலைப்படாம வண்டிய சும்மா வேகமா பறக்க விட்டான் !!!



அவன் விரட்ட விரட்ட என் மனம் எங்கோ பறந்தது ... இதுவரைக்கும் ஒரு தடவை
கூட என் புருஷன் வண்டிய வேகமா ஓட்டுனதே இல்லை ....


அந்த திரில்ல இப்பத்தான் அனுபவிக்கிறேன் ! அவன் வளைந்து வளைந்து ஓட்ட
நான் எப்ப அவன் இடுப்பை பற்றினேன் என்றே தெரியலை ... அனிச்சையாய் நடந்த
மாதிரி நெருக்கமாக கட்டிக்கொண்டு பறந்தோம் !



கொஞ்ச நேரத்தில் பைக் ஒரு காட்டுக்குள் செல்ல ... அடேங்கப்பா

இந்த மாதிரி ஒரு சூழல்ல பைக்ல போறதே ஒரு தனி ஆனந்தம் !



கடைசியாக அந்த அருவி இருக்கும் இடத்துக்கே சென்றுவிட்டான் !
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 11:58 PM



Users browsing this thread: