12-07-2019, 11:57 PM
ஆமாங்க நீங்க அழகா இருக்கீங்கன்னு தான உங்களை உடனே உங்களை என்னோட
சேர்த்துகிட்டேன் ஐ மீன் என்னோட டீம்ல ....
நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தலை குனிந்தேன் ! அவர் என்னை
மல்லிகா மேடம்னு சொன்னது மட்டும் நினைவுக்கு வர ....
இவருக்கு என்னை விட வயசு கூடவா குறைச்சலா ??? சரி இன்னொரு வாட்டி பேர
சொல்லட்டும் பார்ப்போம் !
அடடா இந்த பொண்ணுகளே இப்படித்தான் அழகா இருக்கீங்கன்னு சொன்னா போதும்
உடனே வெட்கம் வந்துடும் !
நான் சிரித்தபடி எழுந்து ஓகே சார் வேற ஒன்னும் இல்லையே !
என்னங்க ரொம்ப அறுக்குரனோ ?
இல்லை சார் சொல்லுங்கன்னு மீண்டும் உக்கார ...
ஓகே ஓகே போங்க போயி வேலை பாருங்க நாம அப்புறம் பேசுவோம் !
தாங்க்ஸ் சார் ... நான் நடக்கும் அழகை அவன் கண்டிப்பாக
ரசித்திக்கொண்டிருக்கிறான் ! என்ன பண்றது ... போடி போ ....
நான் என் சீட்டுக்கு வர ... கதிர் ஒரு கஸ்டமருடன் பேசிக்கொண்டிருக்க ...
என்ன மேடம் சார் அட்வைஸ் பண்ணாரா ?
இல்லை சும்மா பேசிகிட்டு இருந்தோம் !
என்ன பேசுனீங்க மேடம் !
சார் ... வந்து இந்த மாதிரி ஆபிஸ் டெவலப் பண்ணனும்னு சொன்னாரு !
அதுக்கு பேர் தான் மேடம் அட்வைஸ் !
ஒ !
சரி அந்த ஃபைல்ஸ் எடுத்து கொஞ்சமா பாருங்க .... உங்களுக்கும் அப்பத்தான்
வேலை புரியும் !
நானும் அவற்றை பார்க்க ஆரம்பித்து என் வேலையை துவங்கினேன் !!
இப்படித்தாங்க நாங்க ஆரம்பத்துல நல்ல நண்பர்களா பழக ஆரம்பித்து
கிட்டதிட்ட மூனு மாசம் ஜாலியா போனது ...
அதாவது வேலை பாக்குறது ஜாலியா போனது .... ஷாம் சார் எப்பவாச்சும் வருவார் ...
கொஞ்ச நேரம் என்னை தனியா கூப்பிட்டு தனிமைல பேசுவார்
.... எல்லாம் டபுள் மீனிங் தான் ஆனா ரொம்ப அளவோட இருக்கும் !
கதிரும் அப்பப்ப டபுள் மீனிங் கமெண்ட் அடிப்பாரு ... இப்பல்லாம் நாங்க வா
போ ன்னு பேசிக்க ஆரம்பிச்சிட்டோம் !
என் புருஷன்கிட்ட அப்பப்ப ஆபிஸ்ல நடக்கும் சம்பவங்கள சொல்லுவேன் ....
சரி அது இருக்கட்டும் ...
என் மாமனார் இறந்த பிறகு என் புருஷனுக்கு நாளுக்கு நாள் வேலை அதிகமாகி
இப்ப அவர் ரொம்பவும் கஷ்டப்படுறார் !
ஓகே இப்ப வீட்ல என்ன நடக்குதுன்னு பார்ப்போம் !
நான் வேலைக்கு சென்றுவிட்டு வந்த பின் என் புருஷனுக்காக காத்திருப்பேன் ..