12-07-2019, 11:57 PM
இல்லை ... கல்யாணத்துக்கு முன்னாடி வேலை பார்த்தேன் !
அப்டியா என்ன வேலை ?
ஒரு அடகு கடைல கணக்கு எழுதுனேன் !
அதுக்கு ஏங்க இவளோ சங்கடப்படுரீங்க ??? எல்லாமே வேலை தான் ... ஆனா அது
இப்ப நம்ம கன்சன்ல தேவைப்படுமே !
ம்!
உங்க ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு ?
அவரு சொந்தமா கெமிக்கல் ஷாப் வச்சிருக்காரு ....
கெமிக்கல் ஷாப்பா ?
ஆமாம் சார் சில கம்பெனிகளுக்கு கெமிக்கல் வாங்கி விக்கிறார் ....
இதுவரைக்கும் இப்படி ஒரு பிசினஸ் கேள்விப்பட்டதில்லை !
நானும் தான் !
ஓஹோ ! நல்ல வரும்படி உண்டா ?
ம்! ஓகே ...
சரி அது உங்க பிரச்சன ...
இப்ப எட்டு மாசமா வேலைக்கு போகாம இருந்தீங்களா ?
ம்!
ரொம்ப போர் அடிச்சதோ ?
ம்!
ஏன்னா வேலைக்கே போகாம இருந்தவங்கள விட வேலைக்கு போனவங்க சும்மா இருக்க
ரொம்ப கடுப்பாகுமே !
ஆமாம் சார் !
சோ நேரம் போறதுக்காக வந்துருக்கீங்க ???
ம் ....
என்னது அப்டின்னா இங்க டைம் பாஸ் பண்ண தான் வந்தீங்களா ?
இல்லை சார் .... நான் நல்லா வேலை பார்ப்பேன் !
ஓகே நீங்க மட்டும் நல்லா வேலை செஞ்சா போதுமா ?
மீண்டும் நான் அதிர்ச்சியாக ....
எல்லாம் சேர்ந்து வேலை பாக்கணும் !
மறுபடி புரியாமல் நான் முழிக்க ....
இங்க நான் வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது இது எங்களுக்கு ஒரு செண்டிமெண்ட் அவளோதான் !
ஆனா ஒரு சின்ன ஈகோ பிரச்சனை ...
என்ன சார் ?
எங்கப்பாவுக்கும் எனக்கும் தான் !
என்ன சார் ?
எதுனா சத்தியம் பண்ணிட்டு வந்தீங்களா உங்க புருஷன்கிட்ட ...
என்ன ஏன் சார் ?
இல்லை ரொம்ப ரொம்ப அளந்து பேசுறீங்களே ....
இல்லை சொலுங்க சார் !
ஹும் நான் படிச்சி முடிச்சிட்டு அப்பா பிசினஸ பாத்துகிட்டேன் ...
அப்பாவுக்கு பல பிசினஸ் அதுல இது முதல் பிசினஸ் !
ம்!
நான் சும்மா அப்பாவ அந்த காலத்து ஆளுன்னு கிண்டலடிக்க உன்னால முடிஞ்சா
இந்த பிசினஸ் பண்ணி காட்டுன்னு சவால் விட்டுட்டாரு !
ஓஹோ ! அப்புறம் ?
அப்புறம் என்ன ... இத ஒரு கை பாத்துடுவோம்னு வந்தேன் !
ம்!
ரெண்டு ஆண்டிங்க இங்க வேலை செஞ்சாங்க ...
என்ன சார் ? புரியலை !
அதாங்க வயசான கிழம் ரெண்டு லேடிஸ் அப்புறம் அப்பா காலத்து ஆளு ஒருத்தர்
எல்லாரையும் தூக்கிட்டு ...
கதிர பாத்தீங்களே அவன் என்னோட குளோஸ் ஃபிரன்ட் ! அதான் அவனை மேனேஜரா
போட்டு புதுசா ரெண்டு பொண்ணுங்க வேணும் அதுவும் அழகா வேணும்னு கேட்டேன் !
நான் சிறிது வெக்கப்பட ....
ஆமாம் மல்லிகா மேடம் இங்க நிறைய பேர் கடன் வாங்க தான் வருவானுங்க ....
பொண்ணுங்க அழகா இருந்தா கோயம்புத்தூர் காரன் நாக்க தொங்க போட்டுகிட்டு
கண்டிஷன் எதுவும் கேட்காமலே கையெழுத்து போட்றுவான் ...
எல்லாருமே அப்படியா ?