Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#43
முக்கியமான டிபரன்ஸ் அதோட ஷேப் ஆனா அதோட ஒற்றுமையே அந்த ஷேப் தான் இல்லையா ?



எப்படி ?



ரெண்டுமே கூறா இருக்கும் குவிந்து இருக்கும் சாப்டா இருக்கும் வாசனையா

இருக்கும் ஆனா அது பெருசு இது சிறுசு ....



எனக்கு அவரின் டபுள் மீனிங் புரிய .... இங்க வேலைக்கு சேரலாமா வேணாமா ???



ஆனா தாமரை மத்தில ஒரு பூ இருக்கும் அது மேல பல இதழ்கள் துணி போல மூடி

அந்த கூம்ப பெருசா காட்டும் !

ஆனா மல்லிகை உள்ள அளவ காட்டும் ! கரெக்டா ?

ரெக்ட் சார் !

ஓகே அடுத்த கேள்வி கேட்கவா அனா இதுக்கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன் நீங்க

தான் முழுசா சொல்லணும் !

ம்!

ஓகே அதோட ஒற்றுமை என்ன ?

ரெண்டுமே பூ ...

ஹா ஹா .... தாமரையோ மல்லிகையோ தண்ணி ஊத்துலன்னா என்னாகும் ?

வாடிடும் !
அதான் பதில் ! சொல்லிட்டு கள்ளத்தனமாக சிரிக்க ...

நான் மவுனமாக தலை குனிய ...

ஓகே எப்ப ஜாயின் பண்றீங்க ?

நீங்க சொல்லுங்க ...

என்ன வேலை எவளோ சம்பளம் எப்ப வரணும் எதுவும் கேக்காம ஒகே சொல்றீங்க ??

பரவாயில்லை நான் அப்புறம் கேட்டுக்குறேன் !

சோ வேலைக்கு போயே ஆகணும் !!!

ஓகே 10000 சம்பளம் ஓகேவா ?

ஓகே சார் ! தாங்க்ஸ் ! ( உண்மையில் நான் அவளோவெல்லாம் எதிர்பார்க்கலை ...)

ஓகே நீங்க வெளில கதிர்னு ஒருத்தர் இருப்பாரு அவர பாருங்க அவர் மத்த

டீட்டைல்ஸ் சொலுவாரு !

தேங்க்ஸ் சார் !
ஆள் த பெஸ்ட் ...
நான் வெளியேறுவதை அவன் பின்னாலிருந்து ரசிப்பதை போல தோன்ற மனதுக்குள்

அவனை திட்டிக்கொண்டே ... நான் நேராக தமிழிடம் விஷயத்தை சொல்ல ... போங்க

போயி கேட்டுட்டு வாங்க நான் வெயிட் பண்றேன் !

நானும் அந்த கதிரிடம் சென்று விஷயத்தை சொல்ல அவர் வேலை மற்ற சமாச்சாரம்
எல்லாம் சொல்லி என்னை நாளை முதல் வர சொல்ல ....


நானும் தமிழும் அங்கிருந்து கிளம்பினோம் !


வழியில் ஒரு ஜூஸ் கடையில் வண்டிய நிப்பாட்டி வாங்க ஒரு ஜூஸ் குடிப்போம் !


இல்லை வேண்டாம் !


அட வாங்க அப்புறம் இவளோ தூரம் கூட்டிப்போயிட்டு சும்மா அனுப்புனா
நல்லாருக்காதுன்னு அழைக்க நானும் அவருடன் சென்று ஜூஸ் குடித்துவிட்டு
வீடு வந்தேன் !


உண்மையில் தமிழ் ஒரு ஜென்டில் மேன் ! என்னை நல்லபடியா வீட்டில் சேர்த்து
விட்டு சென்றவர் தான் அதன்பிறகு அந்த நட்பை தொடர கூட அவர் வரலை ....


ஆனா இதே தமிழ்தான் கடைசில ... சரி விடுங்க அதை கடைசில பாக்கலாம் !!!



முதல் நாள் வேலைக்கு போக .... அங்கு கதிர் என்னை எனக்காக ஒதுக்கப்பட்ட
சீட்டை காட்டி உக்கார சொல்ல ....


அது கதிருக்கு வலது பக்கம் இருந்தது .... நோட் பண்ணிக்கங்க வலது பக்கம் !!!



அந்த கதிரை பத்தி உங்களுக்கு அறிமுக்கப்படுத்தனுமா ???


கதிர் இந்த கம்பெனி ஓனர் ஷாமின் பள்ளி கால நெருங்கிய நண்பன் ! அதனால
அவருக்கு இங்க ரொம்ப செல்வாக்கு ஜாஸ்தி ... ஆமாம் பெரிய ரிசர்வ் பேங்கு
வேலை இதுல இவனுக்கு செல்வாக்கு வேரையா ?



என்னங்க பண்றது ரிசர்வ் பேங்கல வேலை செஞ்சவன் பொண்டாட்டியே ரெண்டு பேரோட
சுத்துற காலம் இது ... ஞாபகம் இருக்கா நம்ம லிப்ட் வைதேகி...

சரி ஓகே என்னோட வேலைய பத்தி சொல்லனும்னா ...


ஒன்னும் பெருசா வேலை கிடையாது ... இது ஒரு பிரைவேட் பைனான்ஸ் கம்பெனி !


எவனாச்சும் எதுனா பணம் வாங்க வருவான் நகை வீட்டு பத்திரம் அப்புறம்
சீட்டு பணம் கட்டுறது ... இவளோதான் பிசினஸ் !

சிம்பிளா சொல்லனும்னு அடகுகடைக்கு மேல பைனான்ஸ் கம்பெனிக்கு கீழ சீட்டு
கம்பெனிக்கு உள்ள ...


இந்த பில்டிங் மொத்தமும் அவங்களுது தான் ! மத்தபடி பெரிய இடத்துல
நடக்குற ஒரு சின்ன பிசினஸ் தான் இது ...



ஓகே முதல் நாள் வேலை ....


நான் கதிரின் வலது பக்கம் அவர் அருகில் உக்கார்ந்திருக்க .... உள்ளே
ஷாம் இருக்க ....
ஆரம்பம் ஆனது என் திருமணத்திற்கு பிந்தைய வேலைக்கு போகும் வாழ்க்கை !!!

அன்று வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ... ஷாம் என்னை உள்ளே அழைக்க ....



எஸ் சார் !



உக்காருங்க ...



தாங்க்ஸ் சார் !



நீங்க எந்த ஊரு ?



பொள்ளாச்சி சார் !



பொள்ளாச்சிலேர்ந்தா வரீங்க ?



இல்லை என் சொந்த ஊர் பொள்ளாச்சி இப்ப இங்க என் ஹஸ்பெண்ட் கூட

தனிக்குடித்தனம் காந்தி நகர்ல இருக்கேன் !



ஓகே ஓகே .... எப்ப கல்யாணம் ஆனிச்சி ?



இப்பதான் 8 மாசம் ஆகுது ....



குழந்தை ??



இல்லை சார் இன்னும் இல்லைன்னு நான் தலை குனிய ...



ஒரு வேலையும் பாக்கலையா ?



நான் அதிர்ச்சியாகி நிமிர்ந்து பார்க்க ...



கல்யாணத்துக்கு பிறகு இவளோ நாள் எதுவும் வேலை பாக்கலையான்னு கேட்டேன் ....
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 11:56 PM



Users browsing this thread: 12 Guest(s)