12-07-2019, 11:44 PM
வீட்டுக்கு வந்து மணி அடிக்கும்போது உள்ளே பேச்சு சத்தம் !
யாருகிட்ட பேசுறான்னு பார்த்தா என் குழந்தைய தூக்கி வச்சி
கொஞ்சிகிட்டிருந்தா சற்றே ஆறுதல் அடைந்து உள்ளே சென்று குளித்துவிட்டு
வந்து டிவி முன் உக்கார ...
மல்லிகா நான் நாளைக்கு காலைல ஒரு வேலையா பெங்களூர் போறேன் வரதுக்கு
ரெண்டு நாள் ஆகும் !
எதுக்கு திடீர்னு ?
ஒரு புது வேலை ஒரு நண்பனோட சேர்ந்து ... அதான் நம்ம ஃபிரண்ட் தமிழ்
இருக்கானே அவனோட செய்ய போறேன் !
அப்டின்னா இந்த தொழில விட போறீங்களா ?
இல்லை இல்லை இது சும்மா ஆரம்பிக்கிறேன் ... நீ நாளைக்கு ஆபிஸ்க்கு ஆட்டோல போறியா ?
ம்! நான் பாத்துக்குறேன் !
சரி ஓகே ... குட் நைட் ....
காலை எழுந்து சரியா 7 மணிக்கு கிளம்பி பிரட் தண்ணி எல்லாம் வாங்கிட்டு
கையோட ரெண்டு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு யாரும் பார்பதற்குள் உள்ள
போயிட்டேன் !
இனி அவ வர வேண்டியது தான் பாக்கி .... என் விதியை நொந்தபடி காத்திருந்தேன்