Adultery மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Completed
#19
நான் மீண்டும் காத்திருக்க நாலு பேரும் 6 மணி வாக்கில் வெளியில் வர ஜனனி
மட்டும் நடந்து அவள் வீட்டுக்கு செல்ல என் மனைவி கதிர் ஷாம் மூனு பேரும்
காரில் கிளம்பினார்கள் !


இப்ப ஜனனிய ஃபாலோ பண்ணிட்டு போயி அவ புருஷன்கிட்ட சொல்லலாமா வேணாமா ?


இல்லை இல்லை இவங்க எங்க போறாங்கன்னு பாக்கணும் ...


நான் அவர்களின் காரை என் பைக்கை வைத்து பின் தொடர்வது அவ்வளவு சுலபமாக
இல்லை வண்டி நேராக பொள்ளாச்சி சாலையில் சென்று மெயின் ரோட்டை விட்டு
விலகி ஒரு பாதையில் சென்று மீண்டும் வயல் சூழ்ந்த பகுதிக்குள் செல்ல ...


அங்கே தனிமையில் ஒரே பெரிய பங்களா பெரிய காம்பவுண்ட் சூழ இருந்தது அந்த
கெஸ்ட் ஹவுஸ் ...


அதன் வாசலில் ஷாம்ஸ் ஹட் என்று தங்க நிறத்தில் ஸ்டீல் ஒர்க்கில்
எழுதப்பட்டிருந்தது ....


இது ஹட்டா ?


அந்த பிரம்மாண்ட பங்களாவை கண்டு வியந்த படி பார்க்க ....


ஒரு பெரிய கேட் திறக்கப்பட கார் உள்ளே சென்றது ...


இனி எப்படி உள்ள போக முடியும் ?


கேட் மூடப்பட ஒரு வாட்ச்மேன் வெளியில் வந்து நின்னான் !


அவனிடம் பேசலாமா இல்லை உள்ள போகணும்னு சொல்லி கேட்கலாமா ?


வேண்டாம் வேண்டாம் எதுனா பிரச்சனை ஆகிடும் அவனுங்க ரெண்டு பேர்
இருக்கானுங்க என்னை அடிச்சி போட்டுட்டா என்னாகுரதுன்னு பைக்கை தூரத்தில்
மறைவில் நிறுத்தினேன் ...


சுற்றிலும் வயல் சூழ நடுவில் இருந்தது அந்த பங்களா .....


நான் மீண்டும் மெயின் ரோட்டுக்கு வந்து ஒரு சிகரெட் பாக்கெட்
வாங்கிக்கொண்டு வந்தேன் .... அதற்குள் நன்றாக இருட்டிவிட ... ஏறி
குதிச்சி உள்ள போக எதுனா பாதை இருக்கான்னு அந்த காம்பவுண்டை சுற்றி
நடந்தேன் ....


கிட்டதிட்ட இருவது அடி உயர மதில் ... இதுல எங்கேருந்து ஏறுவதுன்னு சுற்றி
வந்தேன் ...


அங்க ஒரு பாறை சமதளமாக இருக்க அங்கெ உக்கார்ந்து யோசித்தபடி
தூங்கிப்போனேன் ! காலைலேர்ந்து நின்ற அசதி ...


திடீர்னு என் செல் ரிங் ஆக .... எனக்கு முழிப்பு தட்டி எழுந்தேன் ...


கால் பண்ணது வேற யாரும் இல்லை என் தர்ம பத்தினி தான் !


ஹலோ ...


என்னங்க எங்க இருக்கீங்க ?


நான் மைசூர் வந்துட்டேன் !


எப்ப வருவீங்க ?


நாளைக்கு தான் வருவேன் ....


சாப்டீங்களா ?


ம்! நீ சாப்டியா ?


சாப்டேங்க ...


அப்புறம் ?


வேற ஒன்னுமில்லை வச்சிடவா ?


ம்!


அவள் போனை கட் பண்ண பிறகுதான் புரிந்தது உண்மையில் அவள் என் கூட பேருக்கு
தான் குடும்பம் நடத்துறா அதாவது என்னை விட்டு எங்கோ தூரமாக
சென்றுவிட்டாள் ...


இனி அவளை மீட்பதா இல்லை விலகி விடுவதா இல்லை எனக்கு செய்த துரோகத்துக்காக
அவளை கொன்றுவிடுவதா ?


யோசித்தேன் யோசித்தேன் யோசித்தபடி நடக்க அந்த காம்பவுண்ட் அருகில் ஒரு
தென்னை மரம் இருந்தது ...


அதுல ஏறினா உள்ள நடப்பது தெரியும்னு நான் வேகமாக அதில் ஏறினேன் !


மரம் ஏறி பல ஆண்டுகள் ஆனதில் சிரமப்பட்டு ஏறினேன் !


மேலேறி பார்க்க உள்ளே ஒரு ரிசார்ட் போல இருந்தது ...


என்னடா இடம் இதுன்னு ஆச்சர்யமாக பார்த்தேன் ...


அங்க கார்டன் ஸ்விம்மிங் பூல் எல்லாம் இருந்தது ...


ஆள் நடமாட்டமே இல்லை ...


காம்பவுண்டுக்கு மேல கம்பி போட்ருந்ததால ஏறவும் முடியாது ...


சற்று நேரம் யாராவது வருவாங்களான்னு காத்திருந்தேன் யாரும் வரல ...


ஹும் இனி எங்க இந்நேரம் என்ன கூத்து அடிச்சிகிட்டு இருக்காளோ ....


நான் கடுப்பாகி கீழ இறங்க போக அங்க திடீர்னு சிரிப்பு சத்தம் ....
Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகா - Author: damsure007 - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 11:39 PM



Users browsing this thread: 15 Guest(s)